Monday, 20 February 2012

கப்புக்காத்து - 2 - கபாடிக் அண்டு கபோச்சிக்

கப்புக்காத்து 1 எழுதி முடீத்த கையேடு சிங்'கப்பு'ர்  சென்று விட்டேன். அங்கே ஜாக்கி சான் நடித்த புதிய படத்துக்கு எனக்கு ஆலைப்பு விடுத்து இருக்கின்றார்.... அந்தப் படத்துக்கு முதல் வாகுப்பு டிக்கெட் எடுத்து டுவிட்டரில் அனுப்பி இருக்கின்றார்....அனால் என்ன கொடுமை பாருங்கள்....சிங்கப்புர் செல்லும் ரயிலில் அந்த டிக்கெட்டுவை எடுத்து காண்பித்தும் என்னை துரத்தி விட்டார்கள்....என்னமோ ஈ டிக்கட், கொசு டிக்கெட் என்று திட்டினார் காருப்பு கொட்டு அணிந்து இருந்த மனிதர் ஒருவர்....'டிக்கெட் எடுக்காத எருமய் ஒன்னு என்னமா பேசுது' என்று அவர் இன்னொரு கருப்பு கொட்டு அங்கிளிடம் காத்தியது கதில் கேட்டு இருக்கின்றது... அப்போது முடிவு செய்தேன்.... இருங்கடா ... உங்களை பத்தி போஸ்டு போட்டு சாவடிக்கிறேன் என்று..... அனால் ஆவசரத்தில் இங்கிலாண்டு லெட்ரினில் எழுதாம்ல் போஸ்டு கார்டில் எழுதி இருக்கின்றேன் போல் இருக்கின்றது.... ப்ளாக்கரில் போஸ்டு ஆகவில்லை.....அதை எப்படியாவது சரி செய்து ஆண்வேஜ்ஜில் எழுதி விடுவேன்.. அது இருக்கின்றது. இப்போது என் கதையை கேளுங்கள்.

கமண்டோ படத்தில் இருக்கும் அர்னால்ட், ராம்போ படத்தின் சில்வர்ஸ்டோலன் இரண்டு பேருமே  தன் புஜங்களை காட்டி வெறுப்பேற்ற, எங்கள் கூத்தப்பாக்க கிராமத்துக் கீத்துக்கொட்டாய் ஜிம்முக்கு வருவதற்கு முன் நடந்த சம்பவம் இது..இந்த சமபாவம் முடிந்தபின் ஆவர்கள் இருவரும் ஜிம்முக்கு வாந்து டண்டால் எடுத்து இருக்கின்றார்கள்....ஆதாய் நன் போட்டோ எடுத்து இருக்கின்றேன்...ஆனால் அந்த போட்டோவை எவனோ வீடியோவகா மாற்றி ஊடுயுப்பியில் போட்டு இருக்கின்றான்... ஓத்தா எவன்டா அது? ஜென்ட்ஸ் டாக்கா இருந்தா என் முன்னால வடா... அதுவும் ஓசி வடா.... உளுத்துப்போன வடா...(இந்த கப்புக்காத்தில்  எழுதும் சிலருடைய பெயர்களையும் சம்பவங்களையும் சின்னதாக சுருக்கியும் விவரித்தும் எழுதி வருகின்றேன்.. மனிதர்கள் நிஜமானவர்கள்.. ஆனால் அவர்கள் பெயர்களை மட்டும் மாற்றி இருக்கின்றேன். ஏன்னா இந்த டகால்ட்டி கதைகள் கழிவறையில் மூக்கியபோது என் கிட்னியில் தோன்றியவை என்ப்தாய் நானே எப்படி ஒப்புகொள்வது?)

 ஒரு நாள் ரத்திரி.... அப்போது லைட் டிம்மாக இருந்தது....அப்போதுதன் கும்பலாக சாயாந்திரம் ஆனால் ஆய் போக ஒரு பெரிய குருப்பே கிளம்பும்.  அனால் அதிலும் குணா இருக்கவே மாட்டான்....ஏன்னா அவன் காலையில் அய் போகி இருப்பான்....இது தெரியாமல் என்னை அனுப்பி குணா வீட்டுக்கு போய் அவனை குட்டி வர சொன்னார்கள். .

கட்டுக்குள் தானியக நான் நாடந்து போய் கொண்டு இருக்கின்றேன்....அப்போதுதன் காட்டுகுள் 'கபாடிக்  கபாடிக் கபாடிக்  கபாடிக்' என்று ஆரோ பாடும் சாத்தம் கேட்டது.... பயத்தில் எனக்கு அய் வந்து இருக்கின்றது... அனால் நானும் சாலைக்கமால் 'கபோச்சிக் கபோச்சிக் கபோச்சிக்' என்று குரல் கொடுத்து இருக்கின்றேன்....கபாடிக்  கபாடிக்....கபோச்சிக் கபோச்சிக்...கபாடிக்..கபோச்சிக்...கபாடிக், கபாடிக் காபாடிக்...கபா.... கபோ....க...க... கக...கக்கா ....கக்கா... கக்கா....கக்கா...கக்கா...என்று ஒரு புதிய மொழியை உருவாக்கினேன்.....அப்போதுதன் தெரிந்தது அந்த கபாடிக் சத்தம் காட்டுகுள் கக்கா வாராமல் மூக்கிய குணாவின் சாத்தம் என்று... பதிலுக்கு நான் கபோச்சிக் சத்தத்தை கத்தியதால் பயத்தில் அவனுக்கு அய் வந்து விட்டதாம்...எனக்கு நன்றி சொல்லி
வசாகர் காடிதம் எழுதி இருக்கின்றான்.... காடிதம் பெர்சாய் இருப்பதால் இன்னொரு வட்டி அதனை வெளியிடுகின்றேன்....


=============================
 

ஆகரதி

கமண்டோ - இது பாண்டையகலத்தில் வழ்ந்த முனிவர் ஒருவர் கையில் வைத்திருந்த துபாக்கி... ஆதவாது வட்டர்கன் ...இதில் இருந்துதான் ஆவர் தண்ணிர் நிரப்பி குளித்து இருகின்றார் என்று ஆந்தை எனக்கு சொல்லி இருக்கின்றது....

சில்வர்ஸ்டோலன் - சில்வர் என்றால் வெல்லி... அதாவாது ஒயிட் எளிமெண்டு... ஸ்டோலன் என்றால் திருடுவது.. அதவாது நன் செய்வது....ஹோட்டல் போயி காப்பி குடித்து விட்டு ஒரு சில்வர் டம்பளரை ஆட்டையை போட்டு இருக்கின்றேன்...அன்றிலிருந்து என் போட்டோவை ஹோட்டல் வாசாலில் மட்டி வைத்து அதில் 'சில்வர்ஸ்டோலன்' என்று எழுதி இருக்கின்றார்கள்...

கபாடிக் அண்டு கபோச்சிக் - இது நான் கக்கா போக காட்டுகுள் ஒதுங்கியபோது காண்டு புடித்த மொழி....இதனை செம்மொழி ஆக்க தமிழக முதல்வர் ஓமந்துர் ராமசாமி செட்டியாரிடம் மனு கொடுக்க இருக்கின்றேன்....ஆதற்கு முன் இந்த மொழிகு இலக்கோணம் எழுத வண்டும்....அதற்காக முயற்சித்து கொண்டு இருக்கின்றேன்...ஓமந்துர் செட்டியார் சம்மதிக்காவிட்டால் ஆன்னா சாலையில் கபோச்சிக் முறையில் கக்கா போகும் போராட்டம் நாடத்துவன்.

சுரைக்காய் அண்டு பானை அண்டு பெண்டுலம் - இதெல்லாம் பிட்டு படங்களுக்கு வஜனம் எழுதி கொடுத்தபோது நன் உபயோகித வார்த்தைகள்..... என்னை போல இன்னோசண்டு மனிதன் இடம் கேட்க குடாதவை. இன்னும் பல மர்ம வார்த்தைகளை உபயோகித்துதன் பிட்டு பட விமரிசனங்கள் எழுதி இருக்கின்றேன். அதை பாடித்து கொள்ளுங்கள்....

==========================


ஏன்டா வெட்டி மவனே.... இதெல்லாம் ஒரு கதை... இதுக்கு கப்புகாத்து நு பேறு வேறையா ... அடி செருப்பால என்று இதை பாடித்து விட்டு திட்டும் நபரா தாங்கள்??? நானும் எப்பதான்யா புக்கு போடுறது???? சாணி பேப்பேர்ல, போடி எழுத்துல, குட்டி குட்டி புக்கு ரிலீஸ் பண்ணுவதற்கு எனக்கு காண்டிராக்ட் கிடைத்து இருக்கின்றது.. அதற்காகா எழுதி பழகுகின்றேன்......முடிஞ்சா படி.. இல்லைன்னா அடி...6 comments:

துரைடேனியல் said...

ஹா...ஹா...என்னமோ போங்க. ஒருமாதிரி இருந்தாலும் நல்லாத்தான்யா இருககு. கொளுத்திப்போடு பட்டாசோய்...

Anonymous said...

soooooper

Anonymous said...

சும்மா பென்னி எடாத்திட்டாங்கா பொங்க்க....

Anonymous said...

Suppeerrrrrrrrrrr ooooooooo suppppppppeeeer...kalakkitinga thalaiva....

Anonymous said...

Yow Mokka Piece...Unaku Aenya entha vaitherichal....avara kalaichitu iruka....

appuram cyber crime kitta unna pottu koduthuruven....

மொக்கராசா said...

யோவ் ஆய் போனது குத்தமாயா......எப்பா இனி எவனும் பொது இடத்தில்/கழிப்பறையில் ஆய் போகாதீங்க......அதயும் எவனாவது 4 அல்லது 5 பதிவா போட்டு ஹிட் வாங்கிருவாங்க...