Wednesday, 23 May 2012

ஆண்வேஜ் ஆண்டு பெண்வெஜ் - காடலூர் - இந்தியா - தமிழ்நாடு - ஒரிசா - ஆப்பிரிக்கா நகரம்

  ரிட்டர்ன் ஆப் பிரபல பதிவர்
 
 
 
ல்பம்..
 
மதுரை ஆதினம் கனவில் வந்த சிவபெருமான், ஜெயேந்திரர் மீது வழக்கு  தொடர்ந்த ரஞ்சிதா, மதுரை ஆதீனத்தை மீட்க ஒரு குழு...
 
24 அணிறேர கேமரா இருக்கும் அறையில் தங்க நித்தி சவால், வெள்ளி ஆதீன வெறி , பித்தாளை ஜெயேந்திரர் அழுகை போன்றவை தமிழகத்தின் டாப் டென் செய்திகளில் தினமும் ஆக்கிரமித்துக்கொண்டு உயிரை எடுக்கின்றது. பின்னே என்ன? நான் எழுதும் பிட்டு பட விமர்சனங்களை பாற்றி டிவியில் விவாதிப்பார்கள் என்ற்று நான் எத்தானை கலாம்தான் காத்துக்கொண்டு இருப்பது? சோ சேட்
================
 திரும்பவும் கேரளா சண்டித்தனம் செய்கின்றது.. முல்லை பெரியாறு ஆனை  பலமாக இருக்கின்றது என்று தெரிவித்தும் ஆனையை  கட்ட எந்த தடையும் ஐவர் குழு விதிக்க வில்லை என்று பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக மீண்டும் பிரச்சனையை எழுப்ப ஆரம்பிக்கின்றது..


கடலூரில் சின்ன வயதில் இப்படித்தான் தெருவில் பழைய சைக்கிள் டயரை வைத்து உருட்டிக்கொண்டு இருக்கின்றபோது ஒரு ஆனை எதிரில் வந்து இருக்கின்றது. அப்போதே அதன் ஆருகில் சென்று "ஒழுங்கா போயிரு.. இல்லாட்டி பத்து வாசாகார் கடிதம் எழுதி உன் காதுல படிப்பேன்'" என்று சொல்லி இருக்கின்றேன்...அங்கேயே லத்தியை போட்டு விட்டது அந்த அணை. இவ்வளவு சுலபமான டேக்கினிக்கி இருக்கும்போது எதற்கு ஐவர் குழு என்று பிரியவில்லை. ...எனக்கு இன்னொரு சாந்தேகம். ஒரு ஆனைக்கு முல்லை பெரியார் என்றெல்லாம் பெயர் வைப்பார்களா? ??? அச்சுதான், குஞ்சுண்ணி என்றுதானே கேரளாவில் ஆனைக்கு பெயர் வைப்பார்கள்??? என்னமோ போடா ஜெட்லி. உன் அறிவு ஆவர்களுக்கு இல்லையே...
=========
பிரபல பத்திரிக்கை ஜூவி நடத்திய சர்வேயில் தமிழக முதல்வரின் ஒரு வருடகால ஆட்சி 100/35 மார்க்தான் வாங்கி இருக்கின்றது.. இதைத்தான் நாங்க எலெக்ஷனுக்கு முன்ன இருந்து சொன்னோம்.. அவர் மாறிவிட்டார் தமிழகத்தினை அப்படியே புரட்டி போட்டு விடுவார் என்று எலெக்ஷனுக்கு முன் குதித்த பத்திரிக்கை இன்று இம்புட்டுதான் எடுத்து இருக்கின்றார் என்று சொல்லுகின்றது..

காடலுரில் சின்ன வயதில் கணக்கு பரீட்சை வந்து இருக்கின்றது... அப்போது நான் என்ன செய்தேன் என்று சொல்லிகிறேன் கேளுங்கள்...அது இன்றைய இனம் மொட்டுகள் பரிட்சையில் எழுதும்போது பாயன்படும்... இதை பின்பற்றினால் நுற்றுக்கு இருநுறு மர்க்குகள் வங்காளம்.

பரீட்சை எழுதும் ஹாலில் போய் ஆமர்ந்து கொள்ளுங்கள்.... மண்டையில் முடியே இல்லாமல் மொட்டையாக இருக்கும் யாராவது ஆசிரியர் வந்து ஒரு பேப்பாரை கொடுப்பார்.. அதில் என்னென்னமோ நம்பரெல்லாம் எழுதியிருக்கும்.... அது என்ன பாடம் என்பதை அந்த பேப்பரின் மேலேயே கோட்டை எழுத்தில் எழுதி வைத்திருப்பார்கள்.. அந்த பாடத்தின் பெயர் 'கொஸ்டின் பெப்பார்' என்பது... இந்த கொஸ்டின் பேப்பர் பாடத்தை எப்படி தேறுவது??? அங்கேதான் ஜேட்லியின் கிட்னி வேலை செய்து இருக்கின்றது...

அந்த கொஸ்டின் பேப்பார் பாடம் என்பது இதுவரை சிலபச்சிலேயே வரவில்லை என்று சொல்லிவிட்டு, உங்கள் கிளாஸ் டைம்டேபிள் எடுத்து அந்த ஆசிரியரிடம் கட்டுங்கள். ....அவர் நியாயமான ஆளாக இருந்தால் உங்கள் நேர்மையை பிரிந்துகொண்டு உங்களுக்கு இருநுறு மாதிப்பேன் போட்டு விடுவார்...ஒருவேளை வம்பு செய்தால் "ஜெட்லி கிட்ட போட்டு கொடுத்துவிடுவேன்.. அப்புறம் அ வர உங்க விட்டுக்கே வந்து தினமும் வாசகர் கடிதம் எழுதி வாய்விட்டு பாடிப்பார்" என்று மிரட்டுங்கள். ....என நடக்கின்றது என்று எனக்கு எழுதுங்கள் வசாகர்களே. .....

மிக்சர்..

சிக்னல் போட்டாதான் போக முடியும் என்று தெரிந்தும், நிறுத்துக்கோட்டை தாண்டி ஸ்டைலா நின்னுகிட்டு, சிக்னல் விழுந்து போறவனுக்கு வழிவிடாம முந்திரிக்கொட்டை போல முன்னாடி வந்து நிக்கற  பண்ணாடைகளை என்ன   செய்யலாம்...? இருப்புக்கை மாயாவி போல  சட்டுன்னு மறைஞ்சி போயி  நடு மண்டையில நங்குன்னு கொட்டனும்னு தோனுது..

என்னாது இருப்புக்கை மாயாவி யாரா????நீங்கள்லாம் சின்ன வயசுல காமிக்ஸ் படிக்கவே இல்லையா??? எனக்கு சிரிப்பு வருகின்றது.... ஏனெனில் நானெல்லாம் சவிதா பாபியை சரக் சரக்கென்று படித்தவன். அந்த கதையில் ஒரு மாமா வருவார்...அவர் பெயர்தான் இருப்புக்கை மாயாவி. அவரது உர் அருப்புக்கோட்டை....ஐம்பது வயது... தொப்பை போட்டு இருப்பார். ...

சென்னையில் மூளைக்கு மூளை போலிஸ்  நிற்கின்றது... நகரில்  செயின் ஸ்நாட்சிங் அதிமானதுத்தான் காரணம்... நல்ல விஷயம் தொடருங்கள்.. இப்போதுதான் மூளைக்கு மூளை நிற்க அரம்பித்து இருக்கின்றார்கள்...அடுத்தது கைக்குக் கை, காலுக்கு கால், முதுக்கு முதுகு என்றெல்லாம் நிற்க வாழ்த்துகள்....செயின் ச்னாட்சிங் என்றால் வாயில் ஒரு வெள்ளை கலர் குச்சியோடு நிற்பது.... அந்த குச்சியின் முனையில் நெருப்பு எரியும்... அதில் இருந்து புகை வரும்... வாயின் வழியாக இழுத்து இழுத்து ஊத வேண்டும்...

இப்படித்தான் கடலூரில் சின்ன வயதில் ரெண்டு மூன்று அன்கில்களோடு புதருக்குள் உக்காந்து இந்த வெள்ளை குச்சியை ஊதுவோம்....அதில் ஒருந்து புகை வந்ததால் அதனை ஊதுபத்தி என்று நினைத்து கன்னத்தில் போட்டு இருகின்றேன்... போட்டது அங்கிளின் கன்னத்தில் என்பதால் அவர் விட்ட அரை இன்னும் நினைவில் இருக்கின்றது....ஹஹ்ஹாஹ்ஹா ... எப்படி என் ஜோக்?
==========
சென்னையில் போக்குவரத்து போலிசாருக்கு  அவர்கள் செயலில் புதிய மாற்றம்... நவநாகரிக பெண்ணாக இருந்தால்  எதையும் கேட்காமல் விட்டு விடுவார்கள்.. இப்போது பல ஜீன்ஸ்கள் லைசென்ஸ் இல்லாமல் ஆர்சி புக் இல்லாமல் உதட்டு மேல் பூத்த வியர்வையை துடைத்த படி  என்னையே புடிச்சிட்டியே என்று கண்களில் வெறியோடு கை  பிசைந்து நிற்கும் காட்சிகளை சென்னை தெருக்களில் இப்போதேல்லாம் காண முடிகின்றது.


அதனை பார்த்த பொது எனக்கு ஒரு சாம்பவம் நினைவு வந்து இருக்கின்றது....இப்படித்தான் பாருங்கள் என்னை நேற்று ஒரு டிர்பிக் போலிஸ்கறார்
பிடித்து இருக்கின்றார்....லைசன்சு இருக்கா என்று கேட்டு இருக்கின்றார்... நான் இல்லை என்று சொன்னதும் என்ன பர்சில் இருந்த ஐம்பது பைசாவை களவாண்டு விட்டார்... இதில் என்ன கொடுமை என்றால் நான் நடந்துதான் வந்து இருக்கின்றேன்...
===========
ஏன்டா ஷேர் ஆட்டோவுல போவப்போறேன்னு தெரியுது.. மேல் பாக்கெட்டுல இரண்டு பத்து ருபாய் எடுத்து வச்சிக்க வேண்டியதுதானே?? பீக் அவர்ல டிராபிக்ல ஓரமா ஷோ ஆட்டோ வண்டியை நிறுத்தி, வண்டிக்குள்ள இறக்கறவன் அத்தனை பேரும் ஆபிஸ் போற அவசரத்துல வேர்வை கசகசப்புல உட்கார்ந்து இருக்கும் போது , வண்டியை உட்டு இறங்கி பேண்ட் பின்னால இறக்கற பர்சை எடுத்து பத்து ரூபாயை தடவி தடவி எடுத்துக்கொடுக்க ஸ்டைல் காட்டறவனுங்களை இழுத்து போட்டு உதைக்கலாமான்னு கோவம் வருது...லேடிஸ் ஒரு சிலரைத்தவிரை எல்லோரும் கையில் சில்லரையோடு உட்கார்ந்து இருக்கின்றார்கள்....

ஆனால் எனக்கு ஆத்தனை சேர் ஆட்டோவையும் தெரியும்....ஏனென்றால் தினமும் ஒவ்வொரு சேர் ஆட்டோவில் ஏறி பணம் கேட்கும்போது "மாமா பிசுகோத்து" என்று சொல்லி அவர்கள் அத்தனை பேரிடமும் முத்திர சந்தில் அடி வாங்கி இருக்கின்றேன்...

மைலாப்பூர் விமான நிலையத்தில் இருந்து சுமார் 300கிலோமீட்டரில் இருக்கும் கீழ்பாக்கத்தில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது. வட்ட அடி ரூபாய் 2 மட்டும்... ஏற்கனவே இருக்கும் ஓனர் அடித்துவிரட்டப்பட்டு இடம் உங்களுக்கு விற்கப்படும். சுலபத்தவனையும் உண்டு... தொடர்புக்கு பிரபல பதிவர், டீ எஸ்டேட் ப்ரோக்கர், அமெரிக்கா.

=========
இந்த வாரகடிதம்...

Hai Jetli....

I saw your blog yesterday today became pan. I know pan is omlet making device. but full biol and off biol not coming property. I applied milagu podi and molaka podi but salt mixing forget bikaas i have sugar. medicine taking but no free doctor. I know u killaadi in free. please subscribe me a doctor and free pepper podi. omlet parcel sending you courier chrage send me sepetarely. today is wednesday you know tomorrow is friday no but thursday yes. This is may month . maargali in tamil. 

Sorry sir, Unga busy schedula unga time romba waste panitan. BEST OF LUCK FOR YOUR FUTURE.
=============
அன்பின்

  அனானிக்கு

 வணக்கம்  70 வயதுக்கான  எண்ணங்களை மிக அழகாய்  சொல்லி இருக்கின்றாய்...

ரொம்ப கஷ்டப்பட்டு கிடைச்ச ஆம்லேட் அது. . எனக்கு எது சரின்னு படுதோ அதை எழுதுகின்றேன்.. சில சமயம் ஆம்லேட் ஒரு வரம் பளையசு ஆகிவிடும்... அப்போதெல்லாம் அதை புள் பாயிலாக மாற்றி சாப்பிட்டு விடுவேன். எதிரில் என் ஆத்ம நண்பனிடம் எந்த தடங்கலும் இல்லாமல் எப்படி சரளமாக கைமாத்து கேட்கின்றேனோ ? அப்படித்தான் எழுதுகின்றேன்... அது சிலருக்கு பிடிக்கின்றது  சிலருக்கு பிடிக்கவில்லை.... பிடிக்காதவன் எல்லாம் என் கிட்ட அமவுண்டு கொடுத்துட்டு காத்து இருப்பவன்....

நாம் பலரின் எண்ணவோட்டம் ஓரே மாதிரியாக இருக்கும் போது நீ நினைப்பதை நான் எழுதி இருக்கலாம்..

பேட் வேர்ட்ஸ் பேசுவதை குறைக்கலாம் ஆனால் என்னால் பேசாமல் இருக்க முடியாது.... தவிர்க்க முயற்சிக்கின்றேன்...போலீஸ் வந்து பட்டக்ஸில் ரெட்ன்டு அடி வெச்சாதான் திருந்துவேன் என்று நினைக்கின்றேன்...

 இது ரொம்ப சின்ன உலகம் ஏதாவது ஒரு பொது இடத்தில் எதிர்பாராத விதமாய் நிச்சயம் சந்திப்போம் (அதாவது விரைவில் சந்திக்கும்போது நீதான் புல் ஸ்பான்சர் என்று அர்த்தம்)


பிரியங்களுடன்
ஜெட்லிசேகர்.
================
பிலாசபி பாண்டி

வாழ்க்கை ஒரு இலவச சர்க்கஸ்..
தேவை கொஞ்சம் கவனம்.
வாழ்க்கை ஒரு இலவச பஸ்பாஸ்..
தேவை கொஞ்சம் பணம்...
வாழ்க்கை ஒரு இலவச டிபன்
தேவை கொஞ்சம் ஸ்பான்சர்

என்னடா இலவசம் என்பதை இவன் இப்படி உக்குவிக்கிரானே என்று பார்க்கிறீர்களா? என் பாலிசியே அதுதானே.. இலவசமே பொதுநலம்.. அனைவரும் வந்து எனக்கு ஸ்பான்சர் செயின்கள்..

ஜெட்லிசேகர் பீலிங்ஸ்....
 
இன்னும் என் பதிவுகள் எல்லாம் ஹிந்து பேப்பரில் வரவில்லை என்று யோசனையாக இருக்கின்றேன்...அப்பறம்தான் தெரிந்தது என் இங்கிலீஸ் எல்லாம் ஒபாமா லெவல் என்று... அமெரிக்காவில் வெளிவரும் தினத்ஹ்டந்தி ஆங்கில எடிசனில் ரெண்டு முன்று பதிவுகள் அனுப்பி இருக்கின்றேன்.. அதிலிருந்து stupid fello. do not torture us.என்று பதில் வந்து இருக்கின்றது.... அதாவது விரைவில் வெளியிடுகின்றோம் என்று அர்த்ம்....
=====
தாயோ தாரமோ நண்பனோ எதிரியோ அனைவருமே ஓசி டீ என்றால் ஓடவிட்டு அடிக்கின்றார்கள்... என்ன உலகம இது 
==============
விஜய் டிவியில் அமிர்கானின் சத்யமே ஜெயதே நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகின்றது.. குட் டச் பேட் டச் பற்றி குழந்தைகளுக்கு மிக அருமையாக கிளாஸ் எடுத்தார்.. ஹேட்ஸ் ஆப் அமிர்கான்.. சென்ற வருடம் பதிவர்களுக்காக இதே நிகழ்ச்சியை என்னை வைத்து ஒளிபரப்பி இருக்கின்றார்கள்.. அப்போது அதனை பார்த்த குழந்தைகள் பேதி அடைந்து ஓடிவிட்டன....அதனால்தான் அமீர்கானுக்கு டுவிட்டரில் கல் செய்து பேசி சம்மதிக்க வைத்து இருக்கின்றேன்....
============
கருனைக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாமல், மெத்தப் படித்த பெண்களே உணர்ச்சிவசப்பட்டு குழப்பிக்கொள்ளும் போதுதான் மனது ரொம்பவே வலிக்கின்றது... கருணை என்றால் ஓசி டிபன் வாங்கி கொடுப்பது... காதல் என்றால் புல் மீல்ஸ் வாங்கி கொடுப்பது.. இதான் வித்தியாசம்..
==============
என்னை பொருத்தவரை ஒரு மனிதனுக்கு மிக மிக கர்வமான தருணம் என்பது எதுவெனில், சொந்தமற்ற மனிதர்கள் எதிர்பார்ப்பில்லாமல் நம்மை காட்டுத்தனமாக நேசிப்பதுதான். ஏனென்றால் ஸ்பான்சர் செய்ய சொல்லுவேன் என்பது நம்மை தெரிந்த மாநிதர்களுக்கு மட்டும்தானே தெரியும்??? 
===============


8 comments:

Anonymous said...

இப்படியே பன்னிட்டுருந்தா உங்க பாடு danger தான், ஏன்னா அவரோட அடியாட்கள் "மூளைக்கு மூளை" இருக்காங்க

Anonymous said...

HAA HAA!!

Anonymous said...

Super...Ivvaluvu naala enga poi irunthinga...adikadi pathivu podunga....

Anonymous said...

இன்றைக்கு உங்களுக்கு நிம்மதியா தூக்கம் வரும்ன்னு நினைக்கிறேன்...

Anonymous said...

கொடுமை கொடுமைன்னு கோயிலுக்கு போனா அங்க பூசாரிய ஜாக்கி அண்ணன் கொடுமை படுத்திகிட்டு இருந்தாராம் ....அந்த கதையா இருக்கு ...

karthik said...

பாஸ், ஒருத்தர மட்டுமே டார்கெட் பன்னுனா எப்படி. ஏனைய பிலபல பதிவர்களையும் ஒரு பிடி பிடிக்கலாமே

nirvana said...

SSuperrr Appu , pls continue until the nai sekar stops writing.

Anonymous said...

றொம்ப நாளா பதி வே கானோம் எங்க பாஸ் போனிங்க அந்த கொசுமண்டையன் தொல்லை தாங்க முடியலை.சீக்கிரம் வந்து புது பதிவு போடுங்க