Thursday, 23 February 2012

ஓசியன்ஸ் லெவன் (2001) ....ஒரே பாதிவு ... ஓராயிரம் மரணங்கள்....சாத்தியமா????


சமீபத்தில் வாசிங்குடன் போஸ்டு என்ற பத்திரிகையில் நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது.. அந்த கட்டுரையின் கடைசி வரி நன்றாக இருந்தது... அது இதுதான் - 'நன்றி வனக்கம்'.


இன்றைய தேதிக்கு வேண்டுமானால் நமக்கு 5 ரூபாய் சாதரணமாக இருக்கலாம் ஆனால் 15 வருடத்துக்கு முன் நாலனா என்பது பெரும் பணம்... அது போலத்தான்.. ஓசி டீ, ஓசி வடை என்று எல்லாம் கேள்விபட்டு விட்டு சிங்கிள் டீ அய்ந்து ருபய் என்றால் சற்று அயற்சியாகத்தான் இருக்கும்  என்ன செய்வது?? கால ஓட்டம் அப்படி படுத்தி எடுத்து விட்டது...
ஆனால் நிதர்சனம் என்பது என்ன தெரியுமா?- இன்னமும் நண்பரிடம் 500ரூபாய் கடன் வாங்குவது என்பது சாமான்ய மனிதர்களை பொறுத்தவரை குதிரைக் கொம்பாக இருக்கின்றது.. அனால் நான் அசாமானிய மனிதன் என்பதால் கண்டபாடி கடன் வாங்கி இருக்கின்றேன்...அதனால்  நீங்கள் ஒரு சாமானிய மனிதனாக 160மில்லியன் டாலரை கற்பனை செய்துக்கொள்ளுங்கள்.... அது எவ்வளவு பெரிய பெரும் பண்ம் என்பதை நீங்கள் உணர்வீர்கள்.. ஏன்னா எனக்கு கானக்கு போட தெரியாது... இப்ப  சப்ஜெக்குடுக்கு போகலாமா??


இந்த படத்தை ரசித்து பார்த்தது போல, நான் வேறு எந்த படத்தையும் அப்படி ரசித்து பார்த்தது இல்லை. அப்படி ஒரு ஸ்டைலான படம்....காரணம் ஜார்ஜ் குஞ்சுண்ணி அவருடைய மேன்லி நஸ்  அவர் நடித்ததில் எனக்கு ரொம்ப பிடித்த படம் என்றால் பீஸ் மேக்கர் படத்தைதை குறிப்பிட்டு சொல்லுவேன்.. அந்த படத்தில் வில்லன் அசோகனை புரட்டி புரட்டி அடிப்பாரே அவர்.. அந்த கட்சியில் காண்டபடி விசிலு அடித்து இருக்கின்றேன்...அனால் என் விசிலு சாத்தம் கேட்டவுடன் வாசலில் கதவுகு அடியில் முக்காடு போட்டு ஒளிந்து இருந்த என்னை புடித்து வெளியே தர்ம அடி போட்டு அனுப்பிவிட்டார்கள்....கரணம் நான் டிக்கேட்டுவை வாங்க வில்லையாம்ம்... ஒத்தா தெருவுல போகுற எருமய் என்ன பல்லு தேய்க்குதா? இல்ல சகமிருகம் யனை பேங்குல அக்கவுண்டு வெச்சிருக்கா???? டிக்கெட்டு எல்லாம் நான் துரத்தி ஈவு டிசிங் செய்து ஆடி வாங்கிதாண்டா பழக்கம்.....அதை எல்லாம் வாங்கி மெயின்டெயின் பண்ண முடியாதுடா பன்னாடை.....

சொல்ல மாறந்து விட்டேன்....ஜார்ஜ் குஞ்சுண்ணி இங்கே பாக்கத்து மநிலம் கேரளாவில் தன் வசிக்கின்றார்.....முன்குடுமி வைத்திருப்பார்.... ஒரு ஐம்ப்பது வயது இருக்கும்...வெத்தலை பாக்கு குதப்பிகொண்டே அவர் வேட்டியை கட்டிக்கொண்டு நடந்து வருவதே அழ்கு......தம்பி உங்ககிட்ட நிறையே திறமை இருக்கு.... எஸ்...யு ஹேவ் டேலேண்டு நிறைய ஹை என்று அவருக்கு சொல்லி இருக்கின்றேன்....அவரும் நான் சொன்னதை கேட்டு நாடந்து வாய்கையில் முன்னேறி விடுவதாக சொல்லி இருக்கின்றார்.....

  
 ===================
எனக்கு சிக்கன் பிரைட் ரைஸ் பிடிக்கும்அவநுக்கு தயிர்சாதம்

சிதம்பரத்தில் வாடகை வீட்டில் இந்தியன் கக்கூஸ்ல் காலைக்கடன் முடித்தவனுக்கு.. பள்ளி முடிந்து மாலையில் ஒரு குருப்பாக  பசங்கள் எல்லாம் சேர்ந்து பேசி சிரித்தபடி வயக்காடு பக்கம் போவது அவனுக்கு வியப்பாக இருந்தது...இப்படி கும்பலாக பேசிச்கொண்டு விளையாட போகலாம் ,சினிமாவுக்கு போகலாம்.. இப்படி ஆய் போக கும்பலாக  எப்படி போவார்கள் என்று யோசித்துக்கொண்டு இருப்பான்...

ஆய் போவதில் இருக்கும் சுகத்துக்கு சுரேஷ் பழகிவிட்டான்..முதன் முதலாக பீ உறிட்டிக்கொண்டு போகும் வண்டுகளை பார்த்தான்.அவைகளின் விடாமுயற்ச்சி அவனுக்கு சிரிப்பை தந்தன.

மின்னலாய் அந்த ஐடியா வந்தது.. கீ செயின் வளையத்தை தன் சுரத்தையில்லாத ஆணுறுப்பில் உள்ளே விட்டு வெளியே இழுத்தான்... அந்த விளையாட்டு இனம் புரியாத உற்சாகத்தை சுரேஷ்க்கு கொடுக்க.. முன்னே பின்னே, முன்னே பின்னே என்று கீ செயின் வளையத்தை ஒரு ஐந்து முறை செய்து இருப்பான்... சட்டென அவனது ஆணுறுப்பு இயல்புதன்மையில் இருந்து பெரிதாக மாற, உள்ளே போன  சைக்கிள் கீச் செயின் ஒரு கட்டத்தில் வெளியே வர சண்டித்தனம் செய்ய ஆரம்பித்தது.. 

பயத்தில் சரேஷ் சாவி வளையத்தை  இன்னும் போர்சாக இழுத்தான்  ...

ம்ம்ஹும் வரவேயில்லை..இதுக்குமேல்  கீ செயினை இழுத்தால் அது சதையை பிய்த்துக்கொண்டு வரும் அபாயம் இருந்த காரணத்தால் அவன் முயற்சியை கைவிட்டான்... எழுமலையின் சைக்கிள் கீ  செயின் காலையில் எந்த நாதாரி முகத்தில் முழித்தோம் என்று யோசித்தபடி சுரேஷ்இன் முக்கிய இடத்தில் மணிகளுக்கு பக்கத்தில்  தூக்கில் தன் விதியை நினைத்து இருபது நிமிடத்துக்கு மேலாக தொங்கிகொண்டு இருந்தது.....

இருபது நிமிடத்துக்கு பிறகு சைக்கிள் கீ செயின் இரண்டு மில்லி மீட்டர் கீழ் நோக்கி நகர்ந்தது..

பிரியங்களுடன்
ஜெட்லிசேகர்..
குறிப்பு..

இந்த தளம் உங்களுக்கு பிடித்து இருந்தால் உங்கள் நண்பர்களுக்கு அறிமுகடுத்துங்கள்.

பிடித்து இருந்தால் எத்தனை நாளுக்கு பிறகு வாசித்தாலும் ஓட்டு போட மறக்காதீர்கள்....

ஓ நிறைய சொல்லிட்டனோ..??? ரைட் இப்ப கதைக்கு வரேன்...

 =================== 

Ocean's Eleven -2001 படத்தின் கதை என்ன???

சமந்தாவின் நண்பி காஜல்அகர்வாலுக்கு வீட்டில் பிரச்சனை இருப்பதால்  காஜல் பாய் பிரண்டாக நடிக்க தனது காதலன் என்டிஆரிடம் சமந்தா உதவி கேட்கின்றாள்.... அதற்கு என்டிஆர்  சம்மதித்து காஜலுடன் அவளது சொந்த ஊருக்கு போகின்றார்..காஜல் அகர்வால் விட்டுக்கு  பெயர் பிருந்தாவனம்... அந்த பிருந்தாவனத்தில் சந்தோஷமே இல்லை.
 

காஜல் அகர்வால் படம் முழுக்க ஆப் சாரியில் வரவதால் அந்த தேன்கின்ன இடுப்பு தெரியும் படியும் பல காட்சிகளில் தொப்புள் தெரிவதாகவும் வருகின்றார்... அந்த உயரமும் காண்டிராஸ்ட் உடைகளுக்கு இடையே தெரியும்  அந்த வளைவான இடுப்பும் படம் பார்க்கும் என்னை என்னவோ செய்தது...


மெயின் கேரக்டர் பிரகாஷ்ராஜ் மற்றும் ஸ்ரீஹரி, கோட்டானிவாசராவ் செய்து இருக்கின்றார்கள்...


படம் பார்க்கும் உங்களுக்கு ஒரே கல்லில் நாலு மாங்க ச்சே கைதடுமாறுது, ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் ஜுனியர் என்டிஆர் மீது  பொறாமை, வயிற்று எரிச்சல், என் இன்னபிற விஷயங்கள் வருவதை தவிர்க்க முடியாது... 


மோட்சம் தியேட்டர் முன்பு பிட்டு படத்துக்கு பேமஸ்.வண்டி பார்க்கிங்கில் விடும் போது பிட்டு படம் ஒடும் தியேட்டரில் எப்படி பெண்கள் வந்தார்கள் என்று கண நேரம் நினைத்து பின்பு சுதாரித்துக்கொண்டேன்...

காஜல், சமந்தா, தொப்புள் மார்பு தெரியும் போது எல்லாம் தியேட்டரில் ஒரே சத்தம்...


இடைவேளையில் சிறுநீர் கழிக்க அவசரத்தில் முதல் ஆளாக போனேன்... கடைசியில் இருக்கு   ஒன்றில் ஒன்னுக்கு அடிக்கபார்த்தால் அதில் சுருள் சுருளாக முடிகள்... எவன் படம் ஓடும் போது  என்ன செஞ்சான்னு தெரியலை....இருந்தாலும் அந்த பிளக் அண்டு ஒயிட் நன்றாகவே இருந்தது..  
 
=================== 


பைனல்கிக் 

எவ்வளாவு நால்ல படமாக இருந்தலும் நன் பார்ப்பது பிட்டு, தொப்பிள், மர்பு, ஆய், சிறுநீர் மாட்டும்தன். ... டயலாக்கி இல்லாத ஆர்ட் பிளிம்மாகாவே இருந்தலும் இதையெல்லாம் எப்படியாவாது எழுதி விடுகின்றேன்.... என்ன செய்வது....நன் லோக்கல்...


=================== 

 பிட்டு படம் பார்ப்பது அல்ல நீ....அதில் வராதவற்றையும் கன்னாபின்னா என்று எழுதி தர்ம அடி வாங்குவதே நீ ...

Monday, 20 February 2012

கப்புக்காத்து - 2 - கபாடிக் அண்டு கபோச்சிக்

கப்புக்காத்து 1 எழுதி முடீத்த கையேடு சிங்'கப்பு'ர்  சென்று விட்டேன். அங்கே ஜாக்கி சான் நடித்த புதிய படத்துக்கு எனக்கு ஆலைப்பு விடுத்து இருக்கின்றார்.... அந்தப் படத்துக்கு முதல் வாகுப்பு டிக்கெட் எடுத்து டுவிட்டரில் அனுப்பி இருக்கின்றார்....அனால் என்ன கொடுமை பாருங்கள்....சிங்கப்புர் செல்லும் ரயிலில் அந்த டிக்கெட்டுவை எடுத்து காண்பித்தும் என்னை துரத்தி விட்டார்கள்....என்னமோ ஈ டிக்கட், கொசு டிக்கெட் என்று திட்டினார் காருப்பு கொட்டு அணிந்து இருந்த மனிதர் ஒருவர்....'டிக்கெட் எடுக்காத எருமய் ஒன்னு என்னமா பேசுது' என்று அவர் இன்னொரு கருப்பு கொட்டு அங்கிளிடம் காத்தியது கதில் கேட்டு இருக்கின்றது... அப்போது முடிவு செய்தேன்.... இருங்கடா ... உங்களை பத்தி போஸ்டு போட்டு சாவடிக்கிறேன் என்று..... அனால் ஆவசரத்தில் இங்கிலாண்டு லெட்ரினில் எழுதாம்ல் போஸ்டு கார்டில் எழுதி இருக்கின்றேன் போல் இருக்கின்றது.... ப்ளாக்கரில் போஸ்டு ஆகவில்லை.....அதை எப்படியாவது சரி செய்து ஆண்வேஜ்ஜில் எழுதி விடுவேன்.. அது இருக்கின்றது. இப்போது என் கதையை கேளுங்கள்.

கமண்டோ படத்தில் இருக்கும் அர்னால்ட், ராம்போ படத்தின் சில்வர்ஸ்டோலன் இரண்டு பேருமே  தன் புஜங்களை காட்டி வெறுப்பேற்ற, எங்கள் கூத்தப்பாக்க கிராமத்துக் கீத்துக்கொட்டாய் ஜிம்முக்கு வருவதற்கு முன் நடந்த சம்பவம் இது..இந்த சமபாவம் முடிந்தபின் ஆவர்கள் இருவரும் ஜிம்முக்கு வாந்து டண்டால் எடுத்து இருக்கின்றார்கள்....ஆதாய் நன் போட்டோ எடுத்து இருக்கின்றேன்...ஆனால் அந்த போட்டோவை எவனோ வீடியோவகா மாற்றி ஊடுயுப்பியில் போட்டு இருக்கின்றான்... ஓத்தா எவன்டா அது? ஜென்ட்ஸ் டாக்கா இருந்தா என் முன்னால வடா... அதுவும் ஓசி வடா.... உளுத்துப்போன வடா...(இந்த கப்புக்காத்தில்  எழுதும் சிலருடைய பெயர்களையும் சம்பவங்களையும் சின்னதாக சுருக்கியும் விவரித்தும் எழுதி வருகின்றேன்.. மனிதர்கள் நிஜமானவர்கள்.. ஆனால் அவர்கள் பெயர்களை மட்டும் மாற்றி இருக்கின்றேன். ஏன்னா இந்த டகால்ட்டி கதைகள் கழிவறையில் மூக்கியபோது என் கிட்னியில் தோன்றியவை என்ப்தாய் நானே எப்படி ஒப்புகொள்வது?)

 ஒரு நாள் ரத்திரி.... அப்போது லைட் டிம்மாக இருந்தது....அப்போதுதன் கும்பலாக சாயாந்திரம் ஆனால் ஆய் போக ஒரு பெரிய குருப்பே கிளம்பும்.  அனால் அதிலும் குணா இருக்கவே மாட்டான்....ஏன்னா அவன் காலையில் அய் போகி இருப்பான்....இது தெரியாமல் என்னை அனுப்பி குணா வீட்டுக்கு போய் அவனை குட்டி வர சொன்னார்கள். .

கட்டுக்குள் தானியக நான் நாடந்து போய் கொண்டு இருக்கின்றேன்....அப்போதுதன் காட்டுகுள் 'கபாடிக்  கபாடிக் கபாடிக்  கபாடிக்' என்று ஆரோ பாடும் சாத்தம் கேட்டது.... பயத்தில் எனக்கு அய் வந்து இருக்கின்றது... அனால் நானும் சாலைக்கமால் 'கபோச்சிக் கபோச்சிக் கபோச்சிக்' என்று குரல் கொடுத்து இருக்கின்றேன்....கபாடிக்  கபாடிக்....கபோச்சிக் கபோச்சிக்...கபாடிக்..கபோச்சிக்...கபாடிக், கபாடிக் காபாடிக்...கபா.... கபோ....க...க... கக...கக்கா ....கக்கா... கக்கா....கக்கா...கக்கா...என்று ஒரு புதிய மொழியை உருவாக்கினேன்.....அப்போதுதன் தெரிந்தது அந்த கபாடிக் சத்தம் காட்டுகுள் கக்கா வாராமல் மூக்கிய குணாவின் சாத்தம் என்று... பதிலுக்கு நான் கபோச்சிக் சத்தத்தை கத்தியதால் பயத்தில் அவனுக்கு அய் வந்து விட்டதாம்...எனக்கு நன்றி சொல்லி
வசாகர் காடிதம் எழுதி இருக்கின்றான்.... காடிதம் பெர்சாய் இருப்பதால் இன்னொரு வட்டி அதனை வெளியிடுகின்றேன்....


=============================
 

ஆகரதி

கமண்டோ - இது பாண்டையகலத்தில் வழ்ந்த முனிவர் ஒருவர் கையில் வைத்திருந்த துபாக்கி... ஆதவாது வட்டர்கன் ...இதில் இருந்துதான் ஆவர் தண்ணிர் நிரப்பி குளித்து இருகின்றார் என்று ஆந்தை எனக்கு சொல்லி இருக்கின்றது....

சில்வர்ஸ்டோலன் - சில்வர் என்றால் வெல்லி... அதாவாது ஒயிட் எளிமெண்டு... ஸ்டோலன் என்றால் திருடுவது.. அதவாது நன் செய்வது....ஹோட்டல் போயி காப்பி குடித்து விட்டு ஒரு சில்வர் டம்பளரை ஆட்டையை போட்டு இருக்கின்றேன்...அன்றிலிருந்து என் போட்டோவை ஹோட்டல் வாசாலில் மட்டி வைத்து அதில் 'சில்வர்ஸ்டோலன்' என்று எழுதி இருக்கின்றார்கள்...

கபாடிக் அண்டு கபோச்சிக் - இது நான் கக்கா போக காட்டுகுள் ஒதுங்கியபோது காண்டு புடித்த மொழி....இதனை செம்மொழி ஆக்க தமிழக முதல்வர் ஓமந்துர் ராமசாமி செட்டியாரிடம் மனு கொடுக்க இருக்கின்றேன்....ஆதற்கு முன் இந்த மொழிகு இலக்கோணம் எழுத வண்டும்....அதற்காக முயற்சித்து கொண்டு இருக்கின்றேன்...ஓமந்துர் செட்டியார் சம்மதிக்காவிட்டால் ஆன்னா சாலையில் கபோச்சிக் முறையில் கக்கா போகும் போராட்டம் நாடத்துவன்.

சுரைக்காய் அண்டு பானை அண்டு பெண்டுலம் - இதெல்லாம் பிட்டு படங்களுக்கு வஜனம் எழுதி கொடுத்தபோது நன் உபயோகித வார்த்தைகள்..... என்னை போல இன்னோசண்டு மனிதன் இடம் கேட்க குடாதவை. இன்னும் பல மர்ம வார்த்தைகளை உபயோகித்துதன் பிட்டு பட விமரிசனங்கள் எழுதி இருக்கின்றேன். அதை பாடித்து கொள்ளுங்கள்....

==========================


ஏன்டா வெட்டி மவனே.... இதெல்லாம் ஒரு கதை... இதுக்கு கப்புகாத்து நு பேறு வேறையா ... அடி செருப்பால என்று இதை பாடித்து விட்டு திட்டும் நபரா தாங்கள்??? நானும் எப்பதான்யா புக்கு போடுறது???? சாணி பேப்பேர்ல, போடி எழுத்துல, குட்டி குட்டி புக்கு ரிலீஸ் பண்ணுவதற்கு எனக்கு காண்டிராக்ட் கிடைத்து இருக்கின்றது.. அதற்காகா எழுதி பழகுகின்றேன்......முடிஞ்சா படி.. இல்லைன்னா அடி...Friday, 10 February 2012

கப்புக்காத்து - 1

வாழ்வில் நிறைய மனிதர்களை சந்தித்து இருக்கின்றேன்.. ஆவர்கலில் சிலர் என்னை கயிவி கயிவி ஊத்தி இருக்கின்றார்கள்; இன்னும் சிலர் கண்டபடி ஆடித்து இருக்கின்றார்கள்... இன்னும் சிலர் ஒரு படி மேலே போயி அவர்களின் நண்பர்கள் அத்தனை பேரையும் கூட்டு சேர்துக்கொண்டு முத்திர சந்தில் வைத்து பல நாட்கள் உதைத்தும் இருக்கின்றார்கள்.... இப்படி என்னை ஆடித்த பலரை பார்த்து வியந்து இருக்கின்றேன். சிலரை போல வாழ முயற்சித்து இருக்கின்றேன் .. அடித்த அடியில் கதறி கதறி அழுதுகொண்டு இருந்த சில நெகிழ்வான சம்பவங்களில் கோர்த்துக்கொண்ட மனிதர்களை பார்த்து வியந்து போய் இருக்கின்றேன்...இந்த இடத்தில் நான் இருந்தால்  என்ன செய்து இருப்பேன் என்று அந்த சம்பவங்களுடே பயணித்து இருக்கின்றேன்... அப்படி நான் கடலூரில் இருந்து சென்னை வரை நான் சந்தித்த மனிதர்கள் மற்றும் சம்பவங்களை தொடர்ந்து எழுத இருக்கின்றேன்.. 
 
 
கண்ட கண்ட பிட்டு படம் விமர்சணம் எழுதி பார்தேன் ஹிட்டு வரவில்லை. சக பதிவர்கள் எல்லாரும் புக்கு போட்டு விட்டார்கள். இன்னும் நான் மட்டும்தான் அடிச்சபுளி மாதிரி ஒக்காந்து இருக்கின்றேன். என்னடா செய்யலாம் என்று கழிவறையில் அமர்ந்து பல மாதம் யோசித்து இருக்கின்றேன். அப்போதுதான் இந்த ஆய்டியா அவசரமாக வந்து இருக்கின்றது. இப்புடியெல்லாம் கலர் கலராக ரீல் விட்டாலாவது என் புக்கு அடுத்த வாருடம் வருகின்றதா என்று பார்ப்போம். கிலக்கு பதிப்பக மொதோலாளி வேறு குய்யூவில் காத்து இருக்கின்றார். அமேரிக்கா பதிப்பகாத்துக்கு குடுக்கலாமா அல்லது கடலுர் பக்கம் இருக்கும் ஐரோப்பா ஊரின் பதிபகதுக்கு கொடுக்கலாமா என்று யோசித்து கொண்டு இருக்கின்றேன். பார்க்கலாம்.

போன வருடமேஎழுதவேண்டும் என்று நினைத்து வேலையே இல்லாத காரணத்தால் பிட்டு பட விமரிசனமாக எழுதி குவித்ததாழ் தள்ளிக்கொண்டே போனது..எக்கச்சக்கம்மான நேரம் இருந்தது என்று மனது சால்ஜாப்பு சொல்லிக்கொண்டு இருந்தது இன்று சால்ஜாப்புக்கு ஆப்பு வைத்து விட்டு தொடர்ந்து எழுத இருக்கின்றேன்...வைதேகி கத்திருந்தல் படத்தில் வரும் விஜாயகந்த் மாதிரி இனிமே நைட்டு எட்டு மணிக்கெல்லாம் தினமும் ஒவ்வூன்றாக பதிவு போடுகின்றேன். எல்லாரும் கம்புகுட்டரை ஆனைத்து விட்டு துங்கினால் எஸ்கேப் ஆகிவிட்டீர்கள் என்று பொருள். மீறி பாடித்து ரத்தவந்தி எடுத்து செத்து விடாதிர்கள்.


தலைப்பு என்ன வைக்கலாம் என்று யோசித்து யோசித்து தாவு தீர்ந்து போனதுதான் மிச்சம்... பெங்களுர் நண்பர் ரவாவுக்கு போன் செய்து சேதி சொன்னேன். பிட்டுபடம் சார்ந்த தலைப்பாக இருத்தல் நலம் என்றேன். அவரும் யோசித்து சில தலைப்புகள் எழுதி அனுப்பினார்...

ஹலோ ஜெட்லி,

1. நான் திருடிய பிட்டு டிவிடிகள்  -- கவனிக்கவும் "வாங்கிய" அல்ல "திருடிய".

2. சாப்பிட்ட டீக்கு காசுகொடுக்க சொல்லி உதைவங்கிய அனுபாவங்கள்

3. கடல் வழியே... - உங்களின் கடலூர் கடலிருந்து சென்னை கடலுக்கான பயணத்தினூடே வாங்கிய உதைகள் (ஆமா... கடலுர் கடலிலிருந்து சென்னை கடலுக்கு பெரிய நீச்சல் சம்பியன் மாரி நீந்தியே வந்துடாரு இவரு)

4. திருடா திறடா

நோ... நோ... சிரிக்ககூடாது! மை பாவம் :-(!

ரவா.
====================
என்று உடனே மெயில் தட்டினார்..

இங்கே ஒரு கேள்வி எழுகின்றது அல்லவா? நான் எழுதும் தொடருக்கு இரவாவிடம் ஏன் தலைப்பு கேட்டு இருக்கின்றேன் என்று? ஆவர்தான் ஒரிஜினலாக எனக்கு எழுதி அனுப்புவர். நான் என் பேரை மாட்டும் போடு கொல்வேன்.. அதுதான் கரணம் .
 
மீன்பாடி, நெஞ்சில் உதைத்த மனிதர்கள், பிரியானி வாங்கித்தா என்று நிறைய நானும் யோசித்துக்கொண்டே இருந்தேன். ஏன்னா நான் பெரிய கப்பல் கேப்புடன் பாருங்க. என்னோட இத்தன வருச அனுபவத்துல நான் சந்திச்ச ஓராயிரம் மனிதர்கள் பத்தி எழுத..நிஜமாகாவே கடலுரில் ஏதாவது காப்பல் ரிப்பேர் என்றால் என்னைதான் குப்பிடுவார்கள். லொள்ளுசபா மனோகர் மாதிரி நான் உளறுவது கேட்டு விழுந்து விளுந்து சிரித்துக்கொண்டே காப்பலை சரி பண்ணி பிடுவார்கள்.

கடல் அரிப்புகள் என்று  என் நாண்பன் பன்னு தின்னி பண்டாரம் சொன்னான். ஆனால் ரவா மெயில் பார்த்து விட்டு வெட்டிதனமாக ஆமர்ந்து இருக்கும்போது டுமீல் என்று பட்டக்ஸில் இருந்து காற்று பிரிந்தது. அதில் கப்புக்காத்து மட்டும்  நான் எடுத்துக்கொண்டேன்.. கேச்சியாகவும் சுருக்கமாகவும் இருந்ததால் அதனையே தலைப்பாக வைத்தேன்...தலைப்புக்கு உதவிய பண்ணு தின்னி பண்டாரம், ரவா ஜெட்லி சேகர் போன்றவர்களுக்கு என்  நன்றிகள்.

கடலுரில் என்  சொந்த வீட்டில் இருந்து ஐந்து கிலோமீட்டரில் கடல் இங்கே சென்னையில் இருப்பது கிலோ மீட்டரில் கடல்....மேட்டூரில் இருப்பது  மில்லிமிட்டரில்  கடல்.. தஞ்சாவூரில் இருப்பது செண்டிமிட்டரில் கடல்..

கப்பு வாசத்தோடு வீசும் காற்றுக்கு எப்போதும் ஒரு தனித்தன்மை உண்டு...டய்லேட் விட்டு வந்தாலும் பிசு பிசுப்பு நம்  உடலில் இருந்துகொண்டே இருக்கும்..அந்த பிசு பிசுப்பு போல நான் சொல்லப்போகும் மனிதர்களும் சில நிமிடங்கள் உங்கள் மனத்திரையில் பிசுபிசுத்தபடி இருப்பார்கள் என்று நம்புகின்றேன்.அது ஒரு மலை நேரம். வழக்கப்படி ஓசி சரக்கு ஆடிக்க டாச்சுமாக்கி சென்றேன்... அங்கே  தன் என் வாழ்வில் பார்த்த மாரக்கமுடியாத மனிதர் இருந்தார். அவரை பற்றி நாளை எழுத இருக்கின்றேன்..


இதுவாவது புக்கா வருகின்றதா என்று பார்போம்...


====================


ஆகரதி 

கேச்சியாக - கேச்சி என்பாது பேச்சி என்ற கழுதையின் சக உறவினர். அது கருப்பாக இருக்கும். குண்டாக இருக்கும். கொம்பு இருக்கும். இந்த புதிய உயிரினத்தின் பெயர் எருமை என்று ஆப்பிரிக்காவில் காண்டு புடித்து இருக்கின்றார்கள். அதைப்பற்றி ஆண்வேஜில் புதிதாக ஆடுத்த வாரம் எழுதுகின்றேன்.


 

Tuesday, 7 February 2012

கேட்டால் கிடை(கடி)க்கும்

ஆம் கேட்டால் நிச்சயம் கிடைக்கும்.  ரொம்ப நாளாக யாரிடமும் உதை எதுவும் வாங்காமல் உடம்பெல்லாம் மதமத என்று இருகிறதா? தவறாமல் எங்கள் குரூப்பில் வந்து இணையுங்கள். எப்படியெல்லாம் உதை வாங்கலாம் என்று இங்கே செய்முறை விளக்கம் அளித்து டிரெயின் செய்து அனுப்புகின்றோம். முழு விபரங்கள் எங்கள் பேஸ்புக் குரூப்பில் காணலாம். இருந்தாலும் யாருக்காவது அவசரமாக உதை வாங்க வேண்டும் என்று தோன்றினால் அதற்காக இங்கே சில டிப்சுகள் வழங்கியிருக்கின்றோம். படித்துப் பல உதைகளை செவ்வனே வாங்க வாழ்த்துகள். உதைகள் சரியாக கிடைக்காமல் போய் ஏமாற்றத்துடன் இருக்கும் பதிவர்களுக்காக பிரிமியம் கோர்ஸ் ஒன்று நடத்துகின்றோம். அதில் நானே வந்து பலவிதமான் உதைகளை வாங்கி காண்பித்து உங்களுக்கு புது நம்பிக்கையை அளிப்பேன்.

கேட்டால் கிடைக்கும் உதைகளின் வகைகள்

1. ஏதாவது புதிய மால் புட்கோர்ட் செல்லவும். அங்கே இருக்கும் கவுண்டர் எதிலாவது போய் உணவு வாங்கவும். உணவு வாங்கிவிட்டு திரும்பும்போது 'இதுகூட இலவசமா கடிக்கும் கட்டிங் எங்கே? குடுத்தாதான் சாப்பிடுவேன். இல்லேன்னா இதையெல்லாம் வெச்சிகிட்டு காசை திருப்பி கொடு' என்று சத்தமாக கத்தி ரகளை செய்யவும். 'மேனேஜர கூப்புடுய்யா' என்று உங்களை சுற்றி கூட்டம் சேர்ந்ததும் கத்த வேண்டும். மேனேஜர் இரண்டு மூன்று தடியர்களுடன் உங்களைநோக்கி வேகமாக வருவதை பார்த்தால் உடனடியாக கையில் இருக்கும் பிளேட்டை தின்றுவிட்டு (பிளேடை திங்க முடியாது என்பதால் பிளேட்டில் இருக்கும் உணவை என்று புரிந்துகொள்ளவும்) அங்கிருந்து ஓடிவிடவும். ஓடும்போது, 'கேட்டா கிடைக்கும்.. கேக்கலைன்னா கிடைக்காது..கேக்காட்டியும் கிடைக்கும்... கேட்டா கடிக்காது' என்றெல்லாம் கண்டபடி சத்தம் போட்டுக்கொண்டே ஓடவும். வீட்டுக்கு வந்து பெரிய வீரன் வேலுத்தம்பி போல பதிவு ஒன்ற எழுதி சகலவிதமான திரட்டிகளிலும் கொத்துவிட்டு உக்காந்துகொள்ளவும். பின்னூட்டங்களில் உங்களை பாராட்டி வருவதை மட்டும் பப்ளிச் செய்யவேண்டும். திட்டி வருவதை நைசாக 'ஸ்பேம்' செய்துவிட மறக்கக்கூடாது.2. பிளாக்கர் மாநாடு எங்காவது இலவசமாக நடக்கும். இண்டிபிளாக்கர், ஆப்பிரிக்கபிளாக்கர் போன்ற அமைப்பு மாதாமாதம் ஒன்றை நடத்தி கொண்டிருக்கின்றது. பிரீ சாப்பாடு கட்டாயம் உண்டு. அங்கே உங்கள் ஜால்ரா குட்டி பதிவர்களோடு செல்லவும். இவர்கள் எல்லாருக்கும் குவார்ட்டர் கட்டிங் வாங்கி கொடுக்க மறக்கவேண்டாம். அதற்கு காசு இல்லையா? கவலை வேண்டாம். எங்கள் 'கேட்டால் கிடைக்கும் உதைகள்' அமைப்பு மூலம் இன்ட்ரஸ்ட் பிரீ லோன் ஏற்பாடு செய்து தருகின்றோம். பேரவை ஹாலுக்கு உள்ளே நுழைந்ததும் ஓடிசென்று அத்தனை அல்லக்கைகளையும் முந்திக்கொண்டு முன்னால் நடக்கவேண்டும். ஏதோ மொத்த தமிழ் சமுதாயத்தையும் நீங்கள் தான் ரெப்ரசன்ட் செய்பவர் போல கெத்தாக நடக்கவேண்டும். அதாவது, வின்னர் வடிவேலு போல. எங்கியாவது தமிழுன்னு ஒரு போர்டு கண்ணுல பட்டுச்சுன்னாலே போதும்... அங்கன போயி நின்னுக்கினு 'எவன்டா அது தமிழ பளிச்சவன்...முன்னால வாடா.. கீசிடுவேன்...'ன்னு பயங்கர சவுண்டு உடனும். எவனுமே வந்து உங்களை கவனிக்கலைன்னாலும், அல்லக்கை கூட்டத்துக்கு முன்னால கண்டபடி சவுண்டு உட்டுட்டு, அடுத்தநாள் அதைப்பத்தி பதிவு போட்டு, 'தமிழ் பதிவர்கள்ல நாந்தான் நம்பர் ஒண்ணுலே'ன்னு ஒரு மாயையை உருவாக்கணும்.இதைப்படிச்சப்புறம்தான் மத்த ஏமாளி பதிவருங்க பொறிதட்டி சண்டைக்கு வருவாங்க. அவங்க கூட சண்டை போட்டு (பதிவுலதான். நேர்லன்னா அடி பின்னிருவாய்ங்கலே) உதை வாங்கணும். ஆனா வடிவேலு மாதிரி அடி மேல அடி வாங்குனப்புரமும் கம்பேரமா நிக்கணும்.

3. எப்பவோ எங்கயோ பார்த்த ஆங்கில பிட்டு படங்களை  வெச்சி சிறுகதைகள் எழுதனும். எழுதி அதுக்கு 'தக்காளியும் ரெண்டு ரவுண்டு சாராயமும்'னு பேரு வெச்சி ரிலீஸ் பண்ணனும். பண்ணிபுட்டு உங்க ப்லாக் பூரா அட்வடைசுமெண்டு போட்டே நிரப்பனும் (பதிவு எங்கன்னு கண்டுபுடிக்கவே ரெண்டு நாள் ஆகுற அளவுக்கு அட்வடைசுமெண்டு இருக்கணும்) எவனாவது அதை கேக்கும்போது பின்னூட்டத்துக்கு பதிலே போடக்கூடாது. மீறி திரும்பத்திரும்ப அவனுங்க தொந்திரவு பண்ணுனா, அவனுங்க கிட்ட சண்டை போட்டு அடி மேல அடி வாங்ககால்ம்.

4. 'பதிவர்களால பதிவருங்களுக்காகவே நடத்துற திரட்டி'ன்னு விளம்பரம் போட்டு ஒரு சைட்டு ஆரம்பிச்சி அதுல வர்ற வருமானம் பூராவும் ஆட்டைய போடணும். அந்த வருமானத்துல பதிவருங்களுக்கு எதாவது பங்கு இருக்கானு எவனாவது இளிச்சவாயன் கேட்பான். அவனுக்கு பதிலே சொள்ளக்கொடது. எப்படியும் இந்த வேலை எல்லாருக்கும் தெரியும்போது கண்டபடி அடி வாங்கலாம்.

மேலும் பல வகையான உதைகள் அப்பப்ப வரும்.....
  
வந்து இணையுங்கள். கேட்டால் கடிக்கும் பேஸ்புக் குரூப்பு. இதை ஆரம்பித்து வைத்தவனும் நானே தான். தமிழர்களுக்கு மத்தியில் முதல் ஆரம்பம். நானே தான் நம்பர் ஒன் தமிழ் பதிவர். நானுதான் அது. நானேதான் அது. வேற யாரும் இல்ல.

Monday, 6 February 2012

நான்வெஜ் 40+ : /உலகம்/ஆசியா/இந்தியா/தமிழ்நாடு/சென்னை UA / UAE /USSR/USA/UKஅல்பம்..

இன்னும் எத்தனை வருசத்துக்குதான் ஏட்டிக்கு போட்டியாக ஜெ செயல்படுவார் என்று தனது வருத்தத்தை தனது அந்திமகாலத்தில் கவலையுடன் தெரிவித்து இருக்கின்றார் முன்னாள் முதல்வர் கலைஞர். அவரது அந்திம காலம் என்று எனக்கு எப்படி தெரியும் ? ஏன் என்றால் கலைஞர் எனது பதிவின் வாசாகன். அவ்வபோது எனக்கு மடல் போடுவார்.எனது படங்கள் ரெண்டு கூட முரசொலியில் வந்துள்ளது.எனக்கு என்னவோ கருணாநிதி மற்றும் ஜெவுக்கு எதாவது ஒரு பர்சனல் வென்ஜன்ஸ் இரண்டு பேருக்குமே இருந்து இருக்கும்னு நினைக்கின்றேன்.(ஓ என்னோவொரு கண்டுபுடிப்பு .ஜி.டி.நாயுடு, புதுசா கண்டுபிடிச்சிட்டாரு)

கலைஞர் தனது வயது காரணமா அனுசரிச்சு போனாலும் அந்தம்மா இவரை விட்டேனா பார் என்ற அளவிலேயே டிரீட் செய்யுது. டிரீட் செய்யும்போது சுவீட்டு ஆதிகம் வங்கிக் கொடுக்காதீர்கள் என்று அமாவை பணிவன்புடன் கேட்டுகொள்கின்றேன்.. ஏன்னா கலைஞர்க்கு சுகர் ஒத்துகொள்ளாது.
கலைஞரை தீய சக்தி கருணாநிதி என்று சொன்னவர் தமிழக அரசியலில் ஜெ ஒருவர்தான்.இதுவரை நான் உலக அரசியலை மட்டுமே கவனித்து வந்ததால் இந்த விசயங்க இப்பதான் தெரியவந்தது.

====================

மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி என்பது போல பாகிஸ்தானுக்கு இரண்டு பக்கமும் அடி.... ஒரு பக்கம் தாலிபான்கள் துரோகி என்று சொல்கின்றார்கள்..அதனால்தான் லேடன் இறப்புக்கு பாக் ராணுவம் காரணம் அல்ல என்று ஸ்டேட்மேன்ட் விடுத்து இருக்கின்றார்....ஒரு பக்கம் ஒசாமாவுக்கு அடைக்கலம் கொடுத்ததற்கு அமெரிக்கா ரிவிட் அடிக்கின்றது... எது எப்படியோ பாகிஸ்தான் வேஷம் கலைந்து போய் விட்டது...

ராமர்புள்ளை  Jan 26, 20121 10:38 PM 
அடடே ஜெட்லி அண்ணே
பாகிஸ்தானில் இத்தன பிரச்சனையா.பூட்டுக்கு தான் அந்த ஊர் பேமஸ் எட்ன்று நெனச்சிருந்தேன். ஆனால் வன்முறைக்கும் பேமாஸ் போல.உண்மையை தைரியமாக துணிச்சலுடன் வெளியிட்டமைக்கு நன்றி.

====================

மக்சர்...

மாக்கள் தொலைகாட்சியில் எனது பேட்டி வருகின்றது என்று பதிவாக போட்டதும் தொலைபேசி மற்றும் மெயில்களில் அனைவரும் எப்ப அந்த நிகழ்ச்சி என்று விசாரித்தனர். பல பேர் அன்றுடன் கேபுள் கனேக்சனையே கட் செய்துவிட்டதாக மகிழ்ச்சியை என்னுடன் பகிர்ந்துள்ளனர். பேட்டி ஒளிபரப்பான போது எனது செல்போனில் வாழ்த்துகள் வந்து குவிந்தன.இதுபோல தாங்கள் சிரித்து ரொம்ப நாள் ஆச்சு ஜெட்லி என்று   சக பதிவர்கள் எனக்கு வாழ்த்து தெரிவித்தனர். ரொம்ப நாட்களுக்கு பிறகு வாழ்த்து செய்திகனை படித்து மெல்லிய புன்னகையுடன் வெட்கப்பட்டேன்..மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.. நான் அந்தஅளவுக்கு ஒர்த் இல்லை என்று.

====================

எனது எடிஎம் கவிதை....

ஒவ்வோறுமுறை ஏடிஎம்மில்
பணம் எடுக்கும் போதும்
ஒரு தடவ கூட பணம் வெளிய வராது
அதுக்கு ஏதோ ஏடிஎம் கார்ட் வேண்டுமாம்.
என்ன செய்வது அது
என்னை விட பெரிய பிராடு போலும்

===============

நேற்று கலைஞர் தொலைக்காட்சியில் செஷாங் ரிடெம்ஷன் ஆங்கில படத்தினை ஒளிபரப்பினார்கள். வாழ்வில் பார்த்தே தீரவேண்டிய படம் அது.ஆனால் நான் பார்த்ததை தெரிந்து அதன் இயக்குனர் தும்ப பூவில் தூக்கு மாட்ட முயர்ச்சித்தாக படத்தின் கீரோ எனக்கு தனி மடல் அனுப்பியிருந்தார். வாழ்த்துக்கள் இயக்குனர்.கீப் இட் அப். தமிழில் டப் செய்து ஒளிபரப்பினார்கள்.... மார்கன் பிரியாமேனுக்கு எம் எஸ்பாஸ்கர் குரல் கொடுத்து இருக்கின்றார்... எம் எஸ் பாஸ்கரை ஒரு காமெடியனாக அவர் குரலை கேட்டு இருக்கின்றேன்..என் முன்னாள் பல தடவை மமக்ரி செய்துள்ளார். குணச்சித்திர மற்றும் காமெடி நடிகராக அவரை பார்த்து இருக்கின்றேன்.ஆனால் ஒரு குணச்சித்திர கதாபாத்திரத்துக்கு பின்னனி குரல் மூலம் மார்கன் பிரிமேன் நடித்த ரெட் பாத்திரத்தை, வாழ வைத்த எம் எஸ் பாஸ்கருக்கு எனது நன்றியும் வாழத்தும்...வெல்டன் மிஸ்டர் எம் எஸ்பாஸ்கர் கீப் இட் அப்...மோத்திர வாயால் வாழ்த்து வாங்கியிருக்கிறீர்கள்.இனி நல்லா வருவீங்க.

===============

நன்றாக எங்கள் வீட்டு டிவி ஓடிக்கொண்டு இருந்தது.காலையில் ஒரு தடவ மதியம் ராவுகாலம் முடிந்தவுடன் ஒரு ஓட்டம் ஓடும் . இப்போது சிவப்பு நிறம் மட்டும் வருவதில்லை... எப்போதாவது போனால் போகின்றது என்று வந்துதொலைக்கின்றது.. இந்த நேரத்தில் இப்படி ஒரு பிரச்சனை.. அதனால் படம் பார்க்கவே பிடிக்க மாட்டேன் என்கின்றது..நிறைய படம் பார்த்து இருக்க வேண்டும்.. மிஸ்சிங்.. எவ்வளவோ பார்த்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?? பொதுவாக நான் பச்சை பச்சையாக பேசும் ஆள்.. பச்சை கலர்தான் நியாயப்படி வராமல் இருக்கனும். என்னவென்று டிவிகாரனிடன் விசாரித்தேன். அவன் கறுப்பு & வெள்ளை டிவி என்று சொன்னான். அதுக்காக அப்புடியே வுட முடியாதே.கேபுளில் ஏதாவது பிரச்சனை இருக்கலாம் என்று கேபுள்காரனிடம் கேட்டேன்.அவன் உங்கள் வீட்டுக்கு நான் கேபிளே குடுக்கவில்லயே.யார் நீங்கள் என்று என்னையவே என்னை பாத்து கேட்டுவிட்டான்.என்ன பிரச்சனை என்று புரியவில்லை. சரியாக கரண்ட் இல்லாத நேரத்தில் தான் இதுமாதிரி நடக்கிறது.


===============

பலாசபி போண்டி...

இந்தியாவுல காதலில் விழுவதை தடுக்க முடியாது.. இந்தியாவில் மட்டும்தான்... காதலில் விழுந்தவர்களுக்கு அம்மாவின் பரிசாக துடப்பகட்ட அடியும்... அப்பாவின் பரிசாக பெல்ட் அடியும் கிடைக்கும்..

==========

நான்வெஜ்1888+

ஒரு அழகிய இளம் பெண்ணிடம் ஒரு ஆடவன் காதில் கிசுகிசுத்தான்.அதை கேட்டு அவள் வெக்கப்பட்டாள்.அப்படி அவன் என்ன கேட்டான் தெரியுமா நாம ரெண்டு பேரும் அப்பா அம்மா வெளையாட்டு விளையாடலாமானு...

============================


ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்.