Friday 20 January 2012

மினி ஆண்வேஜ் ஆண்டு பென்வேஜ்/20-1-2012/ பிறைடே




அல்பம்


சில வருடங்களுக்குமுன் அலேக்ஜான்றா டபுள் எக்ஸ் ஹாலிவுட் படத்தை பார்த்த போது இரண்டு  நாட்களுக்கு தூக்கம் இல்லாமல் தவித்தேன்...அந்த படத்தில் நடித்த மேட்டர் பட ஈரோயின் மேல் எனக்கு மரியாதை ஏற்ப்பட்டது...தமிழில் டிவைன் லவ்வர்ஸ் படத்தில் ரொம்ப லைட்டாக அந்த கான்செப்ட்டை கையாண்டு இருப்பார்கள்...

===============
நீங்கள் வாகனம் எடுக்கும் போதே, பத்தாவது கிலோமீட்டரில் வண்டி டிரை ஆகிவிடும்....ஆகவே சொந்த செலவில் பேட்ரோல் போடு என்று யாராவது சொன்னால் நீங்கள் வண்டியை ஸ்டார்ட் செய்வீர்களா? நானாக இருந்தால் ஓசி சைக்கிளை உருட்டி விட்டு பின்நாலேயே ஓடி போய் விடுவேன்... 

==============
ஓமபொடி 

மாட்டுப்பொங்கல் அன்று சென்னை புத்தககண்காட்சிக்கு போயிருந்தேன்..மடு, எருமை, கழுதை ஆகிய சக விலங்குகள் என் மீது கோபாமாக இருந்ததாக மாட்டு டாக்குடர் எனக்கு டிவிட்டரில் செய்தி அனுப்பியிருந்ததால் மாட்டுப்பொங்கல் நாளை சூஸ் செய்தேன்... அன்றுதானே அவைகள் லீவில் இருக்கும் ??  மெட்ரோ ரயில் பணிகள்  புத்தககண்காட்சியின் ஷேப்பை மாற்றி இருந்தன.. சென்ற வருடம் வாரை சதுரமாக இருந்த கண்காச்சி இந்த வருடம் முக்கோணமாக இருந்தது.....அதில் புத்தகங்கள் பலவாற்றை வைத்து இருந்தார்கள்.... ஆனால் எங்கு  தேடினாலும் books கிடைக்கவில்லை... ....லீவ் நாள் என்பதால் நல்ல கூட்டம்....நிறைய பேர் அடையாளம் கண்டு கொண்டார்கள்.. 'தினமும் பதிவு போட்டே சாவடிக்கிரானே... அந்த ஜெட்லி இவன்தான்..' என்ற குரல்கள் ஆவர்களிடாம் இருந்து எழுந்தன.... சாகித்திய அகாடமி ஸ்டைலில் நானு வந்த போது வாடக்கு பதிப்பகம் ஆசிரியர் வந்தார்..பதிவுலக சூப்பர் ஸ்டார்... என்று  அழைத்தார்.......என்னைத்தான் குப்பிடுகின்றார் என்று நம்பி ஓடி போய் அவர் முன் நின்றேன்....அடச்சீ தள்ளு...மறைக்காத என்று சொல்லியபாடியே பின்னால் நடந்து போன எழுத்தானர் எஸ்.ராவை அழைத்தார்....'நான் லோக்கல்....நான் லோக்கல்....'என்று கூவியபாடியே அங்கிருந்து ஓடிவிட்டேன்...

 போன வருடம் பெர்நாட்சா சாரை சந்டிதத்தேன்.. ஆனால் இந்த முறை அவரை சந்டிதத்க முடியவில்லை...ஏதோ ஒரு படத்துக்கு இசையமைத்து கொண்டிருக்கின்றாராம்...பிசி மேன்... சந்டிதத்தேன் என்ற வார்த்தைக்கு மீனின்யை இந்த பதிவின் காடைசியில் உள்ள அகரதியில் பாடிக்கவும்...


 நேசனல் ஜிராபி புத்தக கடையில் உட்கார்ந்து கொண்டு இருக்கும் போது உங்களை கயிவி கயிவி ஊத்தும் கோடிக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன் என்று அறிமுகம் இல்லாமல் முகம்முழுவதும் மகிழ்ச்சியுடன் ஒருவர் கைகுலுக்கினார்.. ஏம்பா கோடி அது இதுன்னு சொல்லி பில்ட் கொடுக்கறிங்க என்னிய எங்க அடிச்சிருக்கீங்க ....இந்த ஈரோடு பதிவர் சந்திப்புல ஒரு புள்ளைய இடுப்ப புடிச்சி கிள்ளுனதுக்காக மொத்த பயலுகலும் சேந்து கும்மி எடுத்தீங்களே அந்த குரூப்பா..என்று அவரை நான் திரும்ப கடிக்க... இல்லைண்ணே...இந்த இந்திய வரைபடத்துல
இங்கிலாந்துக்கு போகும் போது ஒரு பிள்ளை குளிச்சத லைட்டா எட்டி பாத்ததுக்கு ஒரு 15 பேரு ஒரு மூத்தர சந்துக்குள்ள வச்சி கொன்னு எடுத்துங்களே அந்த குருப்பு அண்ணே நான் ராஜேஷ்...பெங்களுர் ஸ்னைடர் கம்பெனியில் ஒர்க் செய்யறேன்...உங்க பலம் உங்களுக்கு தெரியாது...  வெளிநாட்டுல இருக்கும் போது உங்க தளம் எனக்கு பெரிய வரப்பிரசாம் .... ஆமாம் வேலை பளுல முழி பிதுங்கும்போது உங்கள் தாளத்தை படிச்சா வெடிச்சிரிப்பி கியாரண்டி அண்ணே என்று சொன்னார்.. அது அனுபவிச்சவங்களுக்கு தெரியும்...தொடர்ந்து எழுதுங்க,... எழுதறதை நிறுத்தாதிங்க.. அப்பிதான் சிரிச்சே சாவ முடியும் என்று சொல்லி விடை பெற்றார்...

நேரமின்மை காரணமாக மூன்று நான்கு புத்தகங்களை மட்டும் அன்கு இருந்த மக்களிடமிருந்து கைமாத்தாக வாங்கி கொண்டு விடைபெற்றேன்....நேரம் இருந்து இருந்தால் ஒன்னு ரெண்டு புத்தகங்ளை லவட்டி இருப்பேன்... 

புத்தக கண்காட்சியில் இருந்து வெளியேறும் வாரை அந்த சந்தேகம் என்னைசுற்றி சுலன்றபாடியே இருந்தது.... ஆம்... எஸ்...  ... கண்காட்சி கண்காட்சி என்று அறிவிக்கின்றார்கலே ஆனால் பஞ்சுமிட்டாய் கடையே காணவில்லையே ?? ஜெயந்த் சைஸ் அப்பள கடையையும் காணவில்லை....கால ஒட்டகத்தில் காணாமல் போய் விட்டது என்று கண்டுபிடித்து இருக்கின்றேன்... அதனை பற்றி நாளை எலுதவேண்டும்...இதற்கு இடையில் பெண்களூர் நைஸ் ரோடு சாக்குரிட்டிகள் வேறு போர் அடிக்கின்றது.... இந்த வாரம் உங்களை அடிக்க வண்டும்.... ஓசி சைக்கிள் எடுத்துக்கொண்டு மிட்னைட் ரெண்டு மணிக்கி முன்போல் எப்போது வரபோகின்றீர்கள் என்று பொன் செய்து இருக்கின்றார்கள்....இத்தனை பிசியில் ஒரு மனிதன் எப்படிதான் தினமும் பாதிவு எழுதி கொண்டே இருப்பது ??? காலம் ரொம்ப கேட்டு விட்டது...

===================
மழை போய் விட்டது... இன்னும் சென்னை சாலைகள் அனேக இடங்கள் அப்படியேத்தான் இருக்கின்றன.. மழை பார்ட் டூ வரை காத்து இருப்பார்களோ?? பார்ட் டூ வந்தாலும் பார்ட் ஒன்  தான் எனாக்கு புடித்துஇருக்கின்றது....அதில் தான் மழையில் காவர்ச்சி நடனம் இருக்கும்...


=====================
ஜாகரபி ஆப் பென்னிகுக் என்ற புத்தகம்  லீ மேடாலியன் நுலகத்தில் இருப்பதாக சொல்லுகின்றார்கள். யாராவது மேடாலியானில்  மெம்பராக இருந்தாலோ அல்லது அந்த புத்தகத்தை யாராவது வைத்து இருந்தாலோ.. தயவு செய்து கொடுக்க வேண்டுகின்றேன்.. திரும்பி மட்டும் வராது... ஏனென்றால் நன் லோக்கல்....ஆப்படியே யாராவது ஆங்கிலம் தெரிந்து இருப்பவர்கள் எனக்கு பதிவு எழுதியும் அனுப்பி விடுங்கள்.... இந்த பென்னிகுக்கை வைத்து இன்னும் ஒரு நூறு பதிவுகல் போடா வேண்டும்....பென்னிகுயிக்கை பற்றி வேறு யாராவது எழுதினீர்கள்... ஒத்தா காதை புடிச்சி கடித்து வைத்து விடுவேன்....


========================
சென்னை கார்பரேஷன் அலுவலகத்தில் பணிபுரியும் நண்பர்கள் யாராவது இருந்தால் என்னை தொடர்பு கொள்ளவும் மேயர் பதவியில் இருப்பவர்களாக இருந்தால் மிகாவும் நல்லது... ஒரு சில சந்தேகங்கள் தெளிவுபடுதிகொள்ள வேண்டும்....மேயராக இல்லாவிட்டாலும் ஏதாவது அமைச்சராகவோ மந்திரியாகவோ மிநிச்டாராகவோ இருந்தால் கூட ஒக்கே...தொடர்பு கொள்ளும்போது பொன் அடித்துக்கொண்டே இருந்தால் மங்கு மங்கு என்று வாசகார் கடிதம் எழுதி கொண்டு இருக்கின்றேன் என்று அர்த்தம்....ஆகவே மணியார்டரில் தந்தி ஆடியிங்கள்...
================
இந்த வாரம் கடலூருக்கு செல்ல இருக்கின்றேன்... சிங்கை பதிவர் தானே புயலில் பாதிக்கபட்ட மக்களுக்கு உதவி செய்ய பணம் சேர்த்துக்கொண்டு இருப்பதாக சொல்லி இருக்கின்றார்... நானும் என்னால் முடிந்த ஆளவு ஒரு 50 பதிவுகல் (மட்டுமே) போட்டு இருக்கின்றேன் என்று சொல்லி இருக்கின்றேன்... கடலுர் போய் புயல் சேததை பார்வையிட்டு வாந்து இன்னும் இருபது பதிவுகல் போடுவேன்....

============
 
இந்தவார கடிதம்..
அன்பு தலைவர் ஜெட்லிக்கு,

எனது விமர்சனம் வெளிவந்துள்ளது. பலத்த பரட்டையும் , அதெ சமயம் 250 ம் மேலான கிராப் தலைகலும் கிடைத்த வண்ணம் உள்ளன. டுவிட்டரில் பெரிதும் பாராட்டபடும் விமர்சனமாகவும் வெளி வந்துள்ளது.
எனினும் , எழுத்து வடிவத்தில் மானசீக குருவான  நீங்கள் வாழ்த்தாமல் எனக்கு நிறைவு இல்லை....
அதெ சமயம் உங்களுக்கு விருப்பம் இருந்தால் உங்கள் பதிவுகளில் ஒரு வார்த்தை இந்த விஷயத்தை சொன்னால், என் போன்ற புதிய, சிறிய மற்றும் எளிய பதிவர்கள் வளர ஏதுவாகும். இது ஒரு விண்ணப்பம் தான்.  எனது பூனை பெயர் கட்டபோம்மன்   ..!

உங்கள் மடல் என்னெரமும் வரலாம் என எதிர் பார்த்து இருக்கும்,

குட்டி சுவரிலிருந்து பண்ணு தின்னி பண்டாரம்
==================
அன்பின் பண்ணு தின்னி பண்டாரம் 

என்ன தான் நீங்கள் எழுதியது போல வசாகர் கடிதம் எழுதினலும் அதில் என் ஸ்டைல் பிழைகள் இல்லாமல் எயுத முடியவில்லை... இருந்தாலும் பரவால்ல... என் வாசகர்கள் என்னை போலவே இருப்பதால் அவார்களால் காண்டு பிடிக்க முடியாது என நினைக்கின்றேன்.... இந்த விசயத்தை வெளியே சொல்லி விடாதீர்கள்....பிரியானி சரக்கு மராக்க வேண்டாம்......


பிரியங்களுடன்
பிரபல பதிவர்.
=========================
பிலாசபி ஓனாண்டி..

பாதிவு எலுத வரவில்லை என்றால் நான் ஆர் இந்தியா பைலட்டாக மாறி இருப்பேன்...

========
நான்வெஜ்18+

=================

இந்த பதிவில் இருக்கும் கடினாமான வார்த்தைகலை புரிந்துகொள்ள ஆகராதி இனிமேல் ஒவ்வொரு ஆண்வேஜ் பெண்வெஜ்ஜிலும் போடுவேன்.... படித்து தொலையுங்கள்..

சந்டிதத்தேன் - சாங்க இலக்கித்தில் இருக்கும் ஒருவகை தேன்.. இதனை குடித்தால் இரண்டு நாளிக்கி வயித்தை கலக்கும்...வாயிலிருந்து நா லோக்கல் நா லோக்கல் என்ற சாத்தம் மட்டும் வந்து கொண்டே இருக்கும்.... நா லோக்கல் என்ற வார்த்தைக்கு அர்த்தம் அடுத்த ஆண்வேஜ்சில் எழுதுகின்றேன்...


நுலகம் - இந்த வர்த்தை ரொம்போ சிக்கலானது....கம் என்றால் கொந்து....நுல் என்றால் ரோப்... ரோப் என்றால் கற்பு ஆளிப்பு...ஆளிப்பு என்றால் எரேச் செய்வது... எரேச் என்றால் அடச்சீ விடுய்யா...

=================
 
இந்த வர டேடிகேசன்

இந்த ஆண்வேஜ் பெண்வெஜ் பதிவு சென்றட வாரம் டாச்சுமாக்கியில் என் எதிரே ஆமர்ந்து சாரக்கு ஆடித்த அந்த அனானி நபருக்கு டெடிகேட் செய்ய பாடுகின்றது...... ஏனெனில் அவர் ஒன்னுக்கு போகும்போது டப் என்று அவர் டம்பளரில் இருந்த சாரக்கை அடித்து இருக்கின்றேன்... என்னடா இது மாப்பே ஏறவில்லையே என்று ரொம்பா நெரம் சிந்தித்தேன்....அப்புறம் தான் தெரிந்தது அது அவர் மருத்துவ்வரிடம் இருந்து வங்கி வாந்த பேதி மருந்து என்று.... அன்ட்ரு இரவு நன் முக்கிய கதையை தனி பாதிவக போடுவேன்...


 

19 comments:

Anonymous said...

me the first, vadai, boonda and bajji only for me. thanks to jelisekar.

Anonymous said...

Dear Sir,

You are my guide........philosopher.....mentor......guru & everything.........teach me dragon monkey style......

Anonymous said...

I read yr website everyday
It is so nice and sometimes emotional
Ever continue yr writing...

Jimmy Wales said...

நண்பன் ஜெட்லி அவர்களுக்கு.....

ஜிம்மி வேல்ஸ் எழுதிக் கொள்வது. என்னை ஞாபகமிருக்கா.......இல்லே.........மர்ந்துட்டியா...........எனக்கு தெர்யும்..உன்னை வாசிப்பவர் அத்தனை பேரும் பின்னுட்டம் போட ஆரம்பித்தால் உன் மெயில் பாக்ஸ் நிரம்பி வழியும் என்று.இருந்தாலும் என்னால இப்ப கமென்ட் போடாம இருக்க முடியல நண்பா.....

கடந்த ஒருவாரமா நமது தளமான விக்கிபீடியாவுல...பல குழப்பங்கள்...சோபா, பிபா என்று திரும்பின பக்கமெல்லாம் குத்துறாங்க...எத்தன பேர உன் பதிவின் மூலமா பயித்தியம் புடிக்க வெச்சிருக்க.ப்ளாக் பக்கமே வர வுடாம செஞ்சிருக்க...நெட் கனெக்சனயே புடுங்கி எறிய வெச்சிருக்க...தமில் மொலியையே மறக்க வெச்சிருக்க....லட்சம் பேருக்கு இங்கிலிசு கத்து குடுத்திருக்க....அதுனால இதெல்லாத்தியும் நீதான் உன் ப்ளாக் மூலமாக தட்டிக் கேட்டு நீதிய நிலைநாட்டனும்..கொஞ்சம் அர்ஜன்ட்டா போக வேண்டியிருக்கு...அதுனால சுருக்கமா முடிச்சிட்டேன்.....So much of what we are doing is ephemeral and quickly forgotten, even by ourselves, so it's gratifying to have something "you" have done linger in my memories

- இப்படிக்கு....
உன் நண்பன், ஜிம்மி வேல்ஸ்

Jackie Chan said...

如果你不改变我的名字,我会作出投诉 to FBI....

Anonymous said...

Jackie Chan said...
如果你不改变我的名字,我会作出投诉 to FBI....////

தோ பாருடா...??????!!!!!

Anonymous said...

நல்லா இருக்கு...
இன்னிக்குதான் இந்த தளம் வந்தேன்...
சூப்பர்...நச்-னு இருக்கு..

இன்னும் நல்லா கலைக்கவும்.

மொக்கராசா said...

நானும் பிரபல் பதிவர் தான் எனக்கும் ஓசி கார், சரக்கு, பிரியாணி, வீடு கட்ட காசு குடுத்து என்ன தப்பா.......

மொக்கராசா said...

ஜாக்கி அண்ணே சாரி ஜெட்லி அண்ணே "ஹாட் ஹாட்டர் ஹாட்டஸ்ட்" அபப்டின்னு ஒரு தலைப்பை போட்டு அஜால் குஜால் படங்களை போடுங்கண்ணே.

ஏண்ணா நானும் ளோக்கல் ஒரு ளோக்கலுக்கு இன்னுறு ளோக்கல் தான் உதவி செய்ய முடியும்

இப்படிக்கு பிரபல பிரபல் பதிவர்......

Anonymous said...

// 如果你不改变我的名字,我会作出投诉 //

Me the same அனானி..........Use google translator...... from chinese to English.....

Anonymous said...

//சந்டிதத்க// யோவ் பிரபல பதிவரு,இந்த வார்த்தைய படிக்கையில நாக்குல சுளுக்கு விழுந்துடுச்சிய்யா,அந்த ஜெட்லிக்கே சவாலா?கொல்லாதிங்கப்பா,தாங்க முடியலை:)))))))---ஜெட்லிதாஸ்,சிங்கப்பூர்.

ராஜ் said...

பாஸ்,
பயங்கரமான காமெடி...உங்க ப்ளோ வாய்பே இல்ல...

அத விட இந்த கமெண்ட் ..

////Dear Sir,

You are my guide........philosopher.....mentor......guru & everything.........teach me dragon monkey style......////

I Think she's speaking Brtish Englipis....I Drunken Monkey style...

கேனாகூனா said...

சார், அலெக்சாண்ட்ரா படம் லிங் கிடைக்குமா? ரொம்ப நாளா தேடிட்டு இருக்கேன்.

Dr. (Power Star) Seenivasan said...

என்னைப் பத்தியும் ஒரு நாலு வார்த்தை எழுதலாமில்ல?

Anonymous said...

Dr. (Power Star) Seenivasan said...
என்னைப் பத்தியும் ஒரு நாலு வார்த்தை எழுதலாமில்ல?/////

இந்த கொடுமைக்கு..நாங்க...உங்க படத்தை பார்த்து தற்கொலை
செஞ்சிக்குறோம்....

உங்களுக்கு ஏன் இத வேண்டாத வேலை...சார் இது ரத்த பூமி..
நீங்க இதுக்கு சரிபட்டு வரமாடீங்க...
போய் படத்த ரிலீஸ் பண்ணுற வேலைய பாருங்க...

Anonymous said...

Dr. (Power Star) Seenivasan said...
என்னைப் பத்தியும் ஒரு நாலு வார்த்தை எழுதலாமில்ல?////

நம்பி கமெண்ட் போட்டுடேனே...
நீங்க டுபாக்கூர்-னு அப்புறம் தான் தெய்ரீயஞ்சிது .....

Anonymous said...

இப்ப பர்ருங்களேன்...
அசோக்-னு வேற ஐ.டி-ல வந்து அந்த..
காட்டலி க்குகர் அசிங்கமா கமெண்ட் போடும் பாரேன்....

Anonymous said...

’இந்தவார கடிதம்..’ நினைவு கூர்ந்ததற்கு ஒரு கோட்டர் ஒனுக்கு ஒதுக்கிட்டேன் தல..! மீண்டுமொறு முயற்சியுடன் என் எச்சி கிளாஸ்ல வாய வச்சிடாத, ஆமா...
- பண்ணு தின்னி பண்டாரம்

Anonymous said...

நீங்களும் அந்த ஆல் மாதிரி தான் போல இருக்கே ஒரே IP அட்ரச்ஸ்ல இருந்துதான் எல்லா கம்மண்டும் வந்துருக்கு