Wednesday 11 January 2012

பெண்களூரில் வசிப்பவரா நீங்கள்



பெண்களுர் வாசிகளே... எனக்கு இந்த பிட்டு பட விமர்சனங்கள் காரணமாக நிறைய  நண்பர்கள் அங்கு அதிகம் பேர் இருக்கின்றார்கள்...பெண்களூரில் வசிப்பவர்களாக இருந்தால் இந்த பதிவை வாசிக்கவும்.. காரணம்.. அவர்களால் மட்டுமே இது முடியும்.. மற்ற ஊர்களில் வசிக்கும் நண்பர்களுக்கு இது தெரியாத மாதிரி, இன்விசிபில் பாண்டில் டித்து இருக்கின்றேன். ஆகவே, என்னதான் மானிட்டரின் முன் முழித்து முழித்து பார்த்தாலும் உங்களுக்கெல்லாம் இது தெரியாது. மானிட்டர் என்றதும் நேற்று இரவு அடித்த மானிட்டர் நியாபகம் வருகின்றது. அரை ரவுண்டு அடித்ததும் பித்தம் தலைக்கேறி இருக்கின்றது என்பதை கண்டுபிடித்தேன். எப்படிக் கண்டுபிடித்தேன் என்பது தான் சுவாரஸ்யம். நான் அடித்த மானிட்டர், சதுரமாக இருந்தது. அதில் இருந்து இரண்டு மூன்று வயர்கள் வெளியே தொங்கிக் கொண்டு இருந்தன. அந்த மானிட்டரில் வெளிச்சமாக வேறு இருந்தது. அடியில் இரண்டு மூன்று பொத்தான்கள் இருந்தன. கஸ்டப்பட்டு தான் அதனை அடித்தேன். அதில் இருந்துதான் பித்தம் தலைக்கேறி இருக்கின்றது என்பதை கண்டுபிடித்து இருக்கின்றேன்.



மிக முக்கிய விஷயம்.. ரசனை மிக முக்கியம்...ரசனை என்றால் என்ன ??? உதாரணத்துக்கு இரவு நீங்கள் ரகசியமாக பிட்டு படம் பார்க்கின்றீர்கள் என்று வைத்துக்கொள்ளலாம். படம் நீண்டு போய் தூக்கம் சுத்தமாக போய்விட்டது... என்ன செய்வீர்கள்?? என்னைப்போல் திரும்புவும் வேறு ட்ரிப்பில் எக்ஸ் பட சிடி போட்டுப் பார்ப்போம் என்று மட்டும் சொல்லாதீர்கள்..?? 
 
நானாக இருந்தால் விடியலில் இரண்டரை மணிக்கு பீச்சுக்கு கிளம்புவேன்... இப்போது ஒரு சந்தேகம் வருகின்றதா ? பெண்களூரில் ஏதுடா பீச்சு என்று? ஆப்படி வந்தால், நீங்கள் என் பதிவுகளை இதுவரை படிக்கவே இல்லை என்று அர்த்தம் ..பரபரப்பே இல்லாத பெண்களூரின் சாலைகளில் வாடகை சைக்கிளை செலுத்தி, ஐந்து நிமிசத்தில் ஓசூரை அடைனிது, அங்கிருந்து முக்கி முக்கி கோரங்குப்பேடல் போட்டால் சென்னை வந்துவிடும். சென்னையில் தான் மேரினாவுக்குப் பக்கத்தில் பேசன்ட் நகர் பீச்சு இருக்கின்றதே. என்ன... பெண்களூரிள் இருந்து இப்படி குரங்குப்பேடல் போட்டு சென்னை வர ஒரு வாரம் ஆகும். அதுவரை உங்கள் ரசனையை வழிந்து ஓடி விடாமல் கெட்டியாகப்  பீடித்து வைத்து கொள்ளுங்கள். . . சார் இந்த குளிக்கிறது கக்கா போறது எல்லாம்? அது உங்க இஸ்டம். . .  வீட்டுல 'இருந்தாலும்' ரிஸ்க்தான் ... வீட்டை விட்டு வெளியே வந்து 'இருந்தாலும்' ரிஸ்க்தான்.. அது உங்க இஷ்டம். உங்க ரிஸ்க்.. 

பெங்களூரில் வசிப்பபவர்களாக மட்டும் இருந்தால் போதாது.. பெங்களூரில் இருந்தாலும் ஒரு ஓசி சைக்கிள் இருந்தால் நலம்.. காரணம் சற்று இளைப்பார அது மிகவும் அவசியம்..


சரி ஓசி சைக்கிளை வைத்துக்கொண்டு என்ன செய்வது என்கீன்றீர்களா? எப்படியும் சனி ஞாயிறு இரண்டு நாளும் லீவ் தானே...என்னைப்போல் வெட்டி மவனாக இருந்தால் தினந்தோறும் லீவுதானே. வெட்டியாக இருந்தால் எப்ப வேணாலும் பிலான் போடலாம். இல்லையெனில் வெள்ளிக்கிழமை இரவே பிளான் செய்துக்கொள்ளுங்கள்..சனிக்கிழமை காலையில்  எழுந்திருங்கள்.. ஏனெநில், வெள்ளிக்கிழமை இரவில் தூங்கினால், சற்று அசந்தாலும் மறுநாள் புதன்கிழமை வந்துவிடும். ஆகவே, கவனம் அவசியம்.

காலையில் என்றால் விடியலில் 2 மணிக்கேவா?

ஆமாம்... 

விடியலில் 2 மணிக்கு எழுந்து ஒரு பெரிய பிளாஸ்க்கில் தேனீரோ அல்லது காபியோ கல்ந்துக்கொள்ளுங்கள்.. அந்த பிலாச்கையும் ஓசியில் தான் வாங்கி இருக்க வேண்டும் என்பது இதற்குள் எனது பதிவுகளைப் பாடித்து வருபவர்களுக்குத் தெரிந்து இருக்கும்... காதலி இருந்தால் காதலி மனைவி இருந்தால் மனைவி நண்பர் இருந்தால் நண்பரை அழைத்துக்கொள்ளுங்கள்.. நடுராத்திரி இரண்டு மணிக்கு உங்களிடம் இருந்து அலைப்பு வரும் என்ரு அவர்கள் காத்துக் கொண்டு இருக்கின்றார்கள்.... எலி, கரப்பான்பூச்சி, சொறிநாய், புனை ஆகிய மிருகங்கள் வளர்த்து வருபவர்கள், அவற்றையும் அழைத்துக்கொள்ளுங்கள்... என்னைப்போல் சோம்பேறி பிள்ளைகளாக இல்லாவிட்டால் விருப்பம் இருந்தால் அவர்களையும் அழைத்து செல்லுங்கள்...
 கும்பலாக உர்வாலம் போல இத்தனை பேர் எங்கய்யா கூப்புட்டுப் போறது? அதுவும் அர்த்தராத்திரி ரெண்டு மணிக்கு என்று கேட்கின்றீர்களா? இனிமேல் தான் எனது மாச்டர் பிளானை சொல்ல இருக்கின்றேன்... காதுகளை திட்டிக் கொள்ளுங்கள். . . . 

பெங்களூரில் இருப்பவர்கள் பலர் அங்கு போய் இருக்கலாம்.. அல்லது  அந்த வழியாக  சென்று இருக்கலாம்.. பெங்ளூர் மடிவாலாவில் இருந்து பண்ணார்கட் வழியாக போனால் நைஸ் ரோடு என்ற ரோடு வரும்... அந்த ரோடு மிகவும் நைசாக இருக்கும் என்பதை சென்ற முறை ஆங்கு போனபோது நடுரோட்டில் தரையோடு தரையாகப் பாடுத்துக் கொண்டு, தடவித் தடவி கண்டுபிடித்தேன். அப்போது அங்கு இருக்கின்ற சிலர், ஒட்டிக் காலனாக்களை வீசினார்கள். அவற்றை எல்லாம் சென்னையில் சவுக்காரப்பேட் என்ற சேட்டுவிடம் விற்று இருக்கின்றேன்...அது ஒரு பிரைவேட் ரோட் அது வழியாக மைசூர் போகலாம்.. இல்லையெனில், ஆடக்கி வைத்து இருக்கின்றீர்களே.. யூரியன், கக்கா ஆகிய இயற்கை உபாதைகளையும் அங்கு போகலாம். என் வாழ்வில் அது போல ஒரு ரோட்டை இந்தியாவில்  பார்த்தது இல்லை..ஏனெனில் நான் வாழ்ந்து வருவது எத்தியோப்பியாவின் தலைநகரான அடிடாஸ் அபபாவில் தான். பிராபல பதிவர் என்றால் இங்கே காக்காய்க்குக் கூட  தெரியும். ஏனெனில், அந்தக் காக்காய் தான் நான் சென்னையில் வாசித்து வந்த பொது என் வீட்டு மொட்டை மடியில் கக்கா போனது. இந்தக் கதையை, பக்கி லீக்சில் எழுதி இருக்கின்றேன். அங்கு போய் படித்துக் கொள்ளவும். 

ஆங்கில படங்களில் மட்டுமே நல்ல பிட்டுக்களை பார்த்த தமிழர்களுக்கு ஒரு பிட்டு எப்படி இருக்க வேண்டும் என்று பார்த்து அதிசியத்து போனது சென்னை டூ பாண்டிச்சேரி வரை போடப்பட்ட ஷகிலா பிட்டில்தான்.. முதன் முதலில் பல தமிழர்கள் அந்த பிட்டை பார்த்து வாய் பிளந்தார்கள்.. அதன் பிறகு பாஜக ஆட்சியல் வாஜ்பாய் பிரதம மந்திரியாக இருந்த போது அஞ்சரைக்குள்ள வண்டி  என்ற பெயரில் பிட்டுன்னா அது இப்படித்தான் இருக்கனும் என்று இந்தியாவுக்கே புரிய வைத்தார்கள்..


ஈசீஆரை எல்லோருக்கும் பிடிக்க இன்னோரு காரணம் அது போகும் வழியெங்கும் பகூமை (?????? -இந்த வார்த்தை மட்டும் ஜெட்லி சேகர் தளத்தில் இருந்து எடுத்தது) பூத்துக் குளுங்கும்.. கல்பாக்கம் தாண்டி மரக்கானம் வரை இயற்கை எழில் கொஞ்சும் இடங்கள் சாலையின் இருப்பக்கமும் இருக்கும்...
அது போலத்தான் இந்த ரோடும் இரண்டு பக்கம்  சின்ன சின்ன பள்ளதாக்குகள்..சிறு குன்றுகள், இரு பக்கமும் பனிப்பொழிவால் புகை மூட்டமாக இருக்கும்.  மெல்ல மெல்ல டுவைலைட்டில் இருந்து சன்லைட்டுக்கு வரும் அழகே அழகு...டுவைலைட்டு என்பது பெண்களூரில் மட்டும் கிடைக்கும் ஒருவித லைட். இந்த லைட்டைத்தான் நாட்டாமை படத்தில் சக பதிவர் கவுண்டமணி மண்டையில் ஆணிந்து கொண்டு செந்திலை தேடிக்கொண்டு இருப்பார். பிரபல பதிவர் விருச்சிககாந்த் கூட இதனை பல பாடங்களில் அணிந்துகொண்டு இருப்பதை போட்டோ பிடித்து இருக்கின்றேன்.

அந்த இடத்தில் ஓசி சைக்கிளை நிறுத்தி விட்டு தனக்குத்தானே பேசிக்கொண்டு இருக்கலாம்..நீங்கள் எடுத்து சென்ற ஓசி தேநீரை அங்கு அருந்தலாம்.. அப்படி ஒரு அற்புதமான லோகேஷன்.. வாக்கிங்  போல கொஞ்ச தூரம் நடந்து விட்டு வரலாம்... ஒரே ஒரு விசயம் என்னவென்றால் நடுராத்திரி ரெண்டு மணிக்கு அங்கே வெளிச்சம் இருக்காது...ஆகவே, இரண்டு கைகளையும் நீட்டிக்கொண்டு காற்றைத் தடவிக்கொண்டு பனிமூட்டத்தில் நாடக்க வேண்டும்...அதுபோல் பலநாட்கள் நான் அங்கு நடந்து இருக்கின்றேன்....   பெங்களூர் அசுர வளர்ச்சி காரணமாக அங்கே கூட பெரிய பெரிய குடியிருப்பு வளாகங்கள் வந்துகொண்டு இருக்கின்றன..அந்த வளாகங்களில் இருக்கும் வாச்சுமேன்கள் நான் அப்படி நடந்த பொது திருடன் வாரான் என்று கத்திக்கொண்டே என்னை செமுத்தியாக ஆடித்து இருக்கின்றார்கள்... நடுராத்திரியில் அவர்களிடம் ஆடி வாங்கும் போது இதமாக இருக்கும்.... அந்த சுகத்துக்கு என்றே அடிக்கடி அங்கே போகின்றேன்... இப்போதெல்லாம் போன் செய்தால் இருக்கும் இடத்துக்கே வாந்து அடிக்கின்றார்கள்...
  
நான் சொன்னது போல சிலர் இந்த வழியை, இந்த  சாலையை பிடிக்கலாம் ரசிக்கலாம்...சிலருக்கு உவ்வேவாக இருக்கலாம்.. அதுக்கு நான் ஒன்னும் செய்ய முடியாது...வேலை வெட்டி இருப்பவங்களுக்கு அப்படித்தான் இருக்கும்..... வருத்தப்படாத முதியவர்கள் சங்கம் வைத்து இருந்தால் மட்டுமே இந்த ரோடு பிடிக்கும்....


சார் என்கிட்ட ஓசி சைக்கிள் இல்லை ஆனா நான் பெங்களூர்லதான்  இருக்கேன்.. நான் என்ன செய்ய?? உங்க தெருல சொறிநாய் ஏதாவது இருக்கா??? இருக்கு சார்... அப்போ ஒன்னு செய்ங்க. அது மேல கல்லைக் கொண்டு எரியுங்க. ஒரு பிரச்சனையும் இல்லை.. நான் வழக்கமா செய்வேனே... ஓசி சைக்கிள் பின்னாலயே ஓடி வர்றது... அதை இந்த வழியை பின்பற்றினால் நீங்களும் செய்யலாம்.. ஓசி சைக்கிள் என்றால் கொஞ்ச நேரம் ரிலாக்சாக இருக்கலாம் என்பதால் சொன்னேன்.

ஹலோ பிரபல பதிவரே நீ சொல்ற அந்த நைஸ் ரோட்டுல அப்படி என்னதான் இருக்குன்னு நானும் ஒரு ஓசி சைக்கிள் எடுத்துட்டேன்.. ரோட்டை ஒரு மணிநேரத்துக்குமேல பார்த்துட்டு காபியும் குடிச்சிட்டேன்..  என் பொண்டாட்டி சொல்லறா.. யோவ் இதுக்குதான் என்னை தீ தீ ன்னு தூங்கிகிட்டு இருந்தவளை மிட்னைட் ரெண்டு மணிக்கி எழுப்பி அழைச்சிகிட்டு வந்தியான்னு நக்கல் விடறா?
யோவ் நான் என்ன செய்ய சொன்னாலும் செய்வியா? இப்படி ஒரு இடம் இருக்கு, அழகா இருக்கு, பிரீயா கக்கா போறாப்பல இருந்தா அனுபவிங்கயான்னு சொன்னா? நீ பாட்டுக்கு நான் சொன்னதை கேட்டு ஓசி சைக்கிள் எல்லாம் எதுக்குய்யா எடுத்தே??

என் ரசனை வேற.. உங்க ரசனை வேற.. உங்க மனைவி ரசனை வேற...நீங்க வளர்க்கிற கரப்பான்பூச்சி ரசனை வேற....என் ரசனையும் உங்கள் ரசனையும் ஒரு போதும் ஒத்து போகவேண்டும் என்று கட்டாயம் இல்லை.. தாஜ்மகாலை பார்த்து விட்டு ஒரு சாமதியை (என்னாது சாமந்தியா) பார்க்க இத்தனை கூட்டம் எதுக்கு வருதுன்னு கேட்பவர்களும் இருக்கின்றார்கள்.. அதுக்காக அவர்கள்.. இந்த பூமியில் வாழத்தகுதி இல்லாதவர்கள் அல்ல....என்னைப்போல் ஓசி சைக்கிள் எடுத்துக்கொண்டு மிட்னைட் ரெண்டு மணிக்கி கக்கா போக வீட்ல இருந்து ஐம்பது கிலோமீட்டர் வருவானுங்கலே வெட்டி மவனுங்க..... நாங்கள்தான் ரசநாய் படைத்தவர்கள்.

நான் அல்ல நீ..... அவன் அல்ல நீ..... இவன் அல்ல நீ... நீ என்பதே நீ....


6 comments:

Anonymous said...

யோவ், கம்யூட்டருக்கு முன் உட்கார்ந்து சிரிப்பா சிரிச்சன்யா,தாங்க முடியலையா சிரிச்சு!!!!கீப் இட் அப்!--வாசன்.

Anonymous said...

jappa
thanka mudiyalai.sirisu sirisu
vyiru punnaaduthu.

thanks

கவிதை வீதி சௌந்தர் said...

ஏனுங்க கவிதை வீதி சாரே, இது உங்க வெளையாட்டா?

Anonymous said...

//பிருந்தாவனத்தில் நொந்தகுமாரி said...
யாருங்க அது எங்க வூட்டுகாரரை இப்படி கலைக்கிறது?
Mind it.
So much of what we do is ephemeral and quickly forgotten, even by ourselves, so it's gratifying to have something you have done linger in people's memories
//

இது உலகமகா குசும்பு :))))))

பிரபல பதிவர் said...

பிரபல பதிவரான ஜெட்லி சேகர் கசின் பிரதரான என்னை மாட்டுமே இங்கு கலைக்கலாம். குடும்ப உறுப்பினர்களை ஆறும் ஒட்ட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன்.

Sai said...

அட தேவிடியாபயலே இப்படி பதிவு போட்டு மற்ற பதிவர்கள் சூத்தை நக்குறதுக்கு.. பப்ளிக் டாய்லட்டில் போய் வாயே தொறந்துட்டு நில்லு!!