Tuesday, 18 November 2014

பலே ஜெட்லியும் பறக்கும் டவுசரும்

அன்புள்ள பிரபல பதிவருக்கு,

உங்கள் எழுத்துகலை படித்து மனம் திருந்தி வழ்ந்துகொண்டிருக்கும் அடிமை எழுதுவது..... நலமாக இருக்கிறீர்களா.... எப்போ நியூ போஸ்ட் போடுவீங்க... டெய்லி உங்க தளத்திற்கு வந்து ஏமாந்து போகிறேன்.  ப்ளீஸ் அப்டேட் ஆண்வெஜ் அண்டு பெண்வெஜ்..

  பன் தின்னி பண்டாரம்

அன்புள்ள பன் தின்னி பாண்டராம்,

வாலியே நலம். பொழுது சுகம்மாக போகிக்கொண்டு இருக்கின்றது....வழக்கமாய் காலை உணவு உண்ணும்போது  மட்டுமே வீட்டில் பூரிக் கட்டையால் அடி விழும். மதியம்  எவனிடமாவது உரண்டை இழுப்பதைப் பொறுத்தும் , இரவில் வீட்டிற்கு சரக்கை போட்டுவிட்டு லேட்டாக வருவதைப் பொறுத்தும் பூரிக்கட்டை, தோசைக்கரண்டி, ஈய்ய குண்டான் என விதவிதமான இன்ஸ்ட்ருமெண்ட்ஸில் அடி விழும்.... இப்படித்தான் ஒருமுரை பிங்க் காலர் எருமய்யை மவுண்ட் ரோட்டில் பார்த்து அதனிடம் அடி வாங்க்கியதை தனியாக எழுதி இருக்கின்றேன்.. அதெல்லாம் பிரபல பதிவரின் வழுக்கையில் சகஜமல்லவா.. வீரீயமுள்ள உதை மிக விரைவில் தடைகளை உடைத்து வெளிவந்து பட்டக்சிலேயே படும் சக்தி கொண்டது …போகட்டும்.....

எப்படி இருக்கின்ரீர்கள் என்று எழ்ழுதி இருக்கின்றீர்கள்... ஆமாம்.. எனக்கும் சதா சார்வ கலமும் அதே ரோசனைதான்... எந்த மாதுரியான சம்முவத்தில் வாழ்க்ற்ம்??

நீங்களே சொல்லுங்கள்...இப்போதுகூட பாருங்கள் 'பட்டிக்காட்டு சன் மூன்' பதிவாருக்கு பின்னங்க்கால், பிடரி, நெஞ்சு ஆகிய உருப்படிகளை நக்கும் பிறந்தநாள் வாழ்த்டு எழுதி போச்ட் செய்து இருக்கின்றேன்...இது காட்டாயமாக ஆறு மாதம் தாங்க்கும்.. இப்போது 'ஏன்' என்று ஒரு கேல்வி உங்கள் ஆடிவயிற்றில் தொடங்கி அசானவாய் வழியே வெளியேறி இருக்கவேண்டுமே?

விரிவ்வாக சொல்கிறேண்....பல கலாம் முன்னால் நான் வீடு வாங்கும்பொது ஆவர்தான் கடன் கொடுத்தார்....சில பல லட்சங்க்கள் தேறும்,...கடனையெல்லாம் திருப்பியா கொடுப்பார்கள்... என்ன இது ஆசிங்க்ம் என்று நானும் திருப்பித் தரமாட்டேன் என்ரு முடிவு செய்துகொண்டு ஜலியாக திரிந்துக்கொண்டு இருந்தேன்....இங்க்கேதான் டுவிச்டு...கால மாற்றத்தில் சிக்கென்று சிறுத்தை குட்டியாக இருந்த உடம்பு, கருத்து  பெருத்த குட்டியாகிவிட்டதால், என் உடம்பு வளர்ச்சி பிடிக்காத சில இணைய மொண்ணைகள் அவரைடம் பணத்தை வாங்குமாறு பேட்டுக்கொடுத்து விட்டு இருக்கின்றனர்....அதற்காகத்தான் காஷ்டப்பட்டு இந்த பிறந்தனாள் வாழ்த்து போட்டேன்....அப்போ அதுக்கு அப்புரம் என்னடா பண்ணுவே என்று கேட்கப் போகின்றீர்கள்… அவரது பைய்யனின் பிறந்தனாளைக் கேட்டு அதுக்கு ஒரு வாழ்த்து பதிவு போடுவேண்…..அது இன்னொரு ஆறு மாசம் தாங்கும்.. அதன்பின் சன் மூன் பதிவரின் பிரந்தனாள் மறூபடியும் வரும்.. அப்போது இன்னொரு வாழ்த்து போச்ட்….இப்படியே இன்னும் இருபது மூப்பது வருடங்கள் ஒட்டிவிடுவென்.. ஜெட்லியே உன் சமத்து.

ஆப்படியே சமீபத்தில் போட்ட பதிவில் சன் மூன் தான் என் வீட்டுக்கு ஆச்சாரம் போட்டு இருக்கின்றார் என்று முழுதாக வளர்ந்து பிந்துங்கிக் கொண்டு இருக்கும் என் தொப்பய்யை சோற்றில் மறைத்து இருக்கின்றேன்.. இதெல்லாம் ஆல் டைம் பிரபல பதிவராக காலம் தள்ளி கொண்டு இருக்கும் எனக்கு சாதாரனம்….ஒரு பயஙகர புளோவில் இருப்பதால் இன்னும் ரெண்டு மூன்று தொழில் ரகசியம் சொல்கின்றேன் கேட்டுகொள்ளுஙகள்….

நான் எப்பொது பெண்களூர் போனாலும் ‘நாளை காலை பிரபல பதிவர் ஜெட்லி பெண்களூர் விஜயம் செய்கின்றேன்’ என்று பேச்புக்கில் எழுதுவேன். சாதாரனமாக அல்ல… பெரிய புடுங்கி மயிறு போல நான் தான் நான் தான் என்றுதான் எப்பொழுதும் எழுதி எனக்கு பழக்கம் என்பதால் திடிர் என்று ஜென் நிலைக்குப் போவதுபொல ‘பென்களூரில் பிரியனி வங்கி தின்ன ஆசை… எழவு சனியன் பணம்தான் இல்ல. .. பணம் இண்ணிக்கி வரும்.. நாளைக்கி போகும்.. எனக்கு அதெல்லாம் ஆசை இல்ல. பிளாட்பார்ம்ல் படுத்து கொண்டு என் பிழைப்பை நாளைக்கே ஓட்ட தயார் என்று பதிவு போடுவேன்……பெண்களூரில் காசு சம்பாதித்து குடிக்காமல் பிரியனி தின்பாமல் மேட்டர் செய்யாமல் குருவி பொல சேர்த்து வைக்கும் சில அடிமைகள் எனக்கு பழக்க்ம்….. அவர்களை டார்கெட் செய்துதான் பதிவு…. உடனேயே சொல்லி வைத்தார்போல் நீங்க இங்க வாங்க.. நாங்க பார்த்துக்கிறோம் என்று மெசேஜ் வரும்… இலவச இட்டிலியை கண்ட அண்டக்காக்காய் பொல உடனெ வித்தவுட்டில் டிரெயின் ஏரி ஓடிவிடுவேன்….

அடுத்தது நான் வீடு வாங்கிய பிராணம்.. அதெ புளோதான்…

என்னுடைய மனைவியின் மொத்த பணம் எல்லாவற்ரையும் போட்டுதான் ஒரு சிரிய வீடு பார்த்தேன்.. நீ அப்ப பனமே போடலையா என்று உன் மனசாட்சி கேட்பது தெரியுது பன் தின்னி பண்டாரம்..….த்தா நான் பிரபல பதிவர் என்பதை மறந்துவிட்டு பேசுகின்றாய்…. எனக்கு ஓசியில் பனத்தை வாங்கிதான் பழக்கம்.. என்பதால் நான் ஒரு பைசா போடவில்லை.. எல்லாவற்றையும் மிறி மூன்று லட்சம் துண்டு விழுந்து இருக்கின்றது…..உடனே என் கன்னில் இருக்கும் கிட்னியை எல்லாம் பிழிந்து தண்ணீர் பெங்கும் அளவு சோகமான போச்ட் ஒன்று போட்டேன்.. உடனடியாக அமேரிக்காவில் இருக்கும் இன்னொரு அடிமை மூன்ரு லட்சம் தருவதாக சொன்னது…. சன் மூன் பதிவரும் சில லட்ச்ம் கொடுத்தார்…. இன்னும் கூட சில அடிமய்கள் லட்சஙகளை வாரி வழஙினார்கள்…. நேராக போய் புக் செய்து பைண்டு போட்ட வீட்டை வேண்டாம் எண்ட்ரு சொல்லிவிட்டு பெரிய சைச் அப்பார்ட்மெண்ட் புக்கு செய்தேன்… இதில் என்ன மேட்ட்ர் என்றால் சார் ரம்பா சார்... என்று பார்த்தீபன் விவேக்கிடம் வழிவது போலோ அல்லது...ராஜா ராணியில் ஆர்யா நஸ்ரியாவை பார்த்ததும் வாயை திறந்துக்கொண்டு ஈ போலது கூட தெரியாமல் பார்ப்பது போலவோதான் என் முழி பணம் கொடுக்கிற அடிமைகளை பார்த்தாதால் இருக்கும்... அதை அவர்கள் பார்க்காமல் ரகசியமாக மாற்றி மாற்றி முழிப்பதில் நான் பித்தனுக்கு பித்தன்...

என்னிடம் எப்போதும் அடிமய்கள் அதிகம்  பேசிக்கொண்டு இருக்க பிரியப்படுவார்கள்... காரணம் நான் பேசும்போது அடிக்கடி “த்தா” “ங்கொம்மா” என்ற வார்த்தைகளை உபயோகப்படுத்துவது அவர்கட்கு மிகவும் பிடிக்கும். மேலும் என்னுடைய கர்லிங் ஹேர்ஸ்டைல் பொதுவாகவே மிகவும் விருப்பம்.   மேலும் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லுவேன். ஏனென்றால் எனக்கு எதுவும் தெரியாது.

இந்த வீட்டை வாங்கும்போது நான் கல்லூரியில் வேலை செய்துகொண்டு இருந்தேன்.. மனைவியும் இன்னொரு நல்ல வேலைக்கு சென்ரு கொண்டு இருந்தார்…. இருவரும் வேலை செய்வதால் பாணம் உடனடியாக வந்துவிடும் என்ரு இந்த அடிமைகள் நினைத்தன…… ஜெட்லியா கெக்கா?...னாந்தான் உடனடியாக வெலையை விட்டுவிட்டேனே….. சும்மா இருந்த கேமரா மென்க்கு அசிச்டெண்ட் என்று சொல்லிக்கொண்டு திரிந்தேன்…. பின்னர் அதையும் விட்டுவிட்டு பக்கத்து வீட்டு பிரியனியை ஓடியில் அமுக்கிக்கொண்டு தின்ருகொண்டு பதிவுகளை பொட்டு தள்ள ஆரம்னித்தேன்…மயிறு...அப்படி இன்னா  வெட்டி கிழக்கற வேலை  செஞ்சிட்டே  என்று கிராமத்து  மனது  மனதுக்குள்ளேயே சொல்லிக்கொண்டது....ஆதை அமுக்கிவிட்டு ஓசி பிரியனிக்கு ஆள் பார்க்க ஆரம்னித்தேன்...

எனக்கு குழந்தை பிரந்ததும் மனைவியையும் வேலையை விடச் சொல்லி விட்டேன்….எனக்கு பணம் கொடுத்த அமெரிக்க அடிமையின் மனைவி குழந்தை பிறந்து ஆறே வாரத்தில் வேலைக்கு சென்றார்.. ஆனால் நாஙகள் இருவரும் வீட்டில் ஜாலியாக இருந்தோம்….

இடையிடையே 25-30 ஆயிரம் கொடுத்த சிரிய அடிமைகள் பணம் கேட்கும்போதெல்லாம் அழுவாச்சி போச்ட் போடுவேன்… இன்ன்னொரு புதிய அடிமய் உடனே பணம் கொடுக்கும்…. அதை கைமாட்ரி பழைய அடிமைகளுக்கு கொடுப்பேன்… இப்படியே பம்மாத்து வேலை செய்ய ஆரம்பித்தேன்… நான் குழந்தை நட்சத்திரமாக இருந்தபோதெ இதெல்லாம் எனக்கு பழக்கம்….

இப்போதுதான் கதையில் இன்னொரு டுவிச்டு…2012லேயே நான் கார் வாங்கி விட்டேன்… ஆனால் அதை வெலியே சொல்லவில்லை…..ஏனென்ரால் பனம் கொடுத்த அடிமம்மிகள் நெருக்க ஆரம்பித்து விடுவான்கெளே… அதுதான் காரணம்…

2012 வருடத்தில் அமெடிக்க் அடிமை பணம் கேட்டு நெருக்கியது… .அது எப்படி கொடுத்த பணத்தை கேட்கலாம் என்பது இன்னும் எனக்கு புரியவில்லை…. அந்த அடிமையிடம் சோககீதம் பாடினேன்…. 2013 மார்ச்சுவரியில்தான் தரமுடியும் என்ரு அழுதேன்… கத்தினேன்.. காதரினேன்… அந்த அடிமையும் பனம் வந்தால் போதும் என்ரு ஓக்க்கே சொல்லியது….உடனேயே நான் கழுத்தில் கத்தி வைத்து கேட்கின்றான்…. நான் எங்கே போவேன்… கடன் வாங்கிவிட்டால் மானம் ரோசம் அத்தானையும் இழக்கவேண்டும் என்ரெல்லாம் பிரமாதமாக நடித்து பதிவு போட்டேன்… அப்போது மாட்டியதுதான் பெண்களூரின் இளவரச சுந்தர பதிவர் அடிமை… இவ்ர்கள் இடம் இருந்து வாஙி அமெரிக்க அடிமய்க்குப் பணம் கொடுத்துவிட்டேன்… ஆனாலும் பேச்சுபுக்கியிலும் கூகில் பிளச்சிலும் அவனை திட்டிக்கொண்டு தான் இருக்கின்றேன்…. அப்போதுதான் மட்ர அடிமைகள் வாங்கிய பனத்தை கேட்க மாட்டான்கள்… எப்படி என் சமர்த்து….

இப்போதுதான் கதைக்கு க்ளைமேக்ச்… இப்படியெல்லாம் அழுது அரட்ரி ஆட்டையை போட்டு வாங்கிய வீட்டில் இப்போது நான் இல்லை….. வடாகைக்கு வீட்டு இருக்கின்றேன்… எந்த அடிமையோ கொடுத்த பனத்தைல் வாங்கிய வீட்டுக்கு அப்புரிசியேசன் மட்டும் எனக்கு.. ஜமாய்ச்சிடாண்ட்டா ஜெட்லி என்ரு நிங்கள் சொல்வது கேட்கின்ரது…

அழுகாச்சி காவியம், பிறாண்டிய னாள் வாழ்த்து, யோசிக்க தெரியாத என்.ஆர்.அய் அமெடிக்க அடிமைகள் இருக்கும்வரை இன்னும் நான்கைந்து வீடுகள் வாஙகலாம் என்ரு இருக்கின்றேன்…

அன்பின் பன் தின்னி பாண்டராம்....அடுத்த வாசகர் கடிதம் விரைவில் அனுப்புங்கள்......நேற்றுதான் மாடி எறி குதித்த கரடிக்கு இரவு முழுக்க வாசகர் கடிதம் படித்து கன்பித்து முடித்த கலைப்பிள் இருதேன்.... உஙள் கடிதம் பார்த்ததும் கலைப்பு போய்விட்டது.... உங்களுக்கு ஒரு பிந்தரந்தநாள் போச்ட் போட்டு விடட்டுமா???? விரைவில் உங்கள் ஊருக்கு வருகின்றேன்.... பிரியனி சாப்பிட ஆசையாய் இருக்கின்றது...

டிச்க்கி - நான் லோக்கல்... நான் லோக்கல்.... பீப் பண்ணிவிடுவேன்...த்தா...


பிரியங்களுடன்
ஜெட்லி.

நீ என்பது நீ அல்ல......Knee என்பதுதான் நீ.. Wednesday, 23 May 2012

ஆண்வேஜ் ஆண்டு பெண்வெஜ் - காடலூர் - இந்தியா - தமிழ்நாடு - ஒரிசா - ஆப்பிரிக்கா நகரம்

  ரிட்டர்ன் ஆப் பிரபல பதிவர்
 
 
 
ல்பம்..
 
மதுரை ஆதினம் கனவில் வந்த சிவபெருமான், ஜெயேந்திரர் மீது வழக்கு  தொடர்ந்த ரஞ்சிதா, மதுரை ஆதீனத்தை மீட்க ஒரு குழு...
 
24 அணிறேர கேமரா இருக்கும் அறையில் தங்க நித்தி சவால், வெள்ளி ஆதீன வெறி , பித்தாளை ஜெயேந்திரர் அழுகை போன்றவை தமிழகத்தின் டாப் டென் செய்திகளில் தினமும் ஆக்கிரமித்துக்கொண்டு உயிரை எடுக்கின்றது. பின்னே என்ன? நான் எழுதும் பிட்டு பட விமர்சனங்களை பாற்றி டிவியில் விவாதிப்பார்கள் என்ற்று நான் எத்தானை கலாம்தான் காத்துக்கொண்டு இருப்பது? சோ சேட்
================
 திரும்பவும் கேரளா சண்டித்தனம் செய்கின்றது.. முல்லை பெரியாறு ஆனை  பலமாக இருக்கின்றது என்று தெரிவித்தும் ஆனையை  கட்ட எந்த தடையும் ஐவர் குழு விதிக்க வில்லை என்று பழைய குருடி கதவை திறடி என்ற கதையாக மீண்டும் பிரச்சனையை எழுப்ப ஆரம்பிக்கின்றது..


கடலூரில் சின்ன வயதில் இப்படித்தான் தெருவில் பழைய சைக்கிள் டயரை வைத்து உருட்டிக்கொண்டு இருக்கின்றபோது ஒரு ஆனை எதிரில் வந்து இருக்கின்றது. அப்போதே அதன் ஆருகில் சென்று "ஒழுங்கா போயிரு.. இல்லாட்டி பத்து வாசாகார் கடிதம் எழுதி உன் காதுல படிப்பேன்'" என்று சொல்லி இருக்கின்றேன்...அங்கேயே லத்தியை போட்டு விட்டது அந்த அணை. இவ்வளவு சுலபமான டேக்கினிக்கி இருக்கும்போது எதற்கு ஐவர் குழு என்று பிரியவில்லை. ...எனக்கு இன்னொரு சாந்தேகம். ஒரு ஆனைக்கு முல்லை பெரியார் என்றெல்லாம் பெயர் வைப்பார்களா? ??? அச்சுதான், குஞ்சுண்ணி என்றுதானே கேரளாவில் ஆனைக்கு பெயர் வைப்பார்கள்??? என்னமோ போடா ஜெட்லி. உன் அறிவு ஆவர்களுக்கு இல்லையே...
=========
பிரபல பத்திரிக்கை ஜூவி நடத்திய சர்வேயில் தமிழக முதல்வரின் ஒரு வருடகால ஆட்சி 100/35 மார்க்தான் வாங்கி இருக்கின்றது.. இதைத்தான் நாங்க எலெக்ஷனுக்கு முன்ன இருந்து சொன்னோம்.. அவர் மாறிவிட்டார் தமிழகத்தினை அப்படியே புரட்டி போட்டு விடுவார் என்று எலெக்ஷனுக்கு முன் குதித்த பத்திரிக்கை இன்று இம்புட்டுதான் எடுத்து இருக்கின்றார் என்று சொல்லுகின்றது..

காடலுரில் சின்ன வயதில் கணக்கு பரீட்சை வந்து இருக்கின்றது... அப்போது நான் என்ன செய்தேன் என்று சொல்லிகிறேன் கேளுங்கள்...அது இன்றைய இனம் மொட்டுகள் பரிட்சையில் எழுதும்போது பாயன்படும்... இதை பின்பற்றினால் நுற்றுக்கு இருநுறு மர்க்குகள் வங்காளம்.

பரீட்சை எழுதும் ஹாலில் போய் ஆமர்ந்து கொள்ளுங்கள்.... மண்டையில் முடியே இல்லாமல் மொட்டையாக இருக்கும் யாராவது ஆசிரியர் வந்து ஒரு பேப்பாரை கொடுப்பார்.. அதில் என்னென்னமோ நம்பரெல்லாம் எழுதியிருக்கும்.... அது என்ன பாடம் என்பதை அந்த பேப்பரின் மேலேயே கோட்டை எழுத்தில் எழுதி வைத்திருப்பார்கள்.. அந்த பாடத்தின் பெயர் 'கொஸ்டின் பெப்பார்' என்பது... இந்த கொஸ்டின் பேப்பர் பாடத்தை எப்படி தேறுவது??? அங்கேதான் ஜேட்லியின் கிட்னி வேலை செய்து இருக்கின்றது...

அந்த கொஸ்டின் பேப்பார் பாடம் என்பது இதுவரை சிலபச்சிலேயே வரவில்லை என்று சொல்லிவிட்டு, உங்கள் கிளாஸ் டைம்டேபிள் எடுத்து அந்த ஆசிரியரிடம் கட்டுங்கள். ....அவர் நியாயமான ஆளாக இருந்தால் உங்கள் நேர்மையை பிரிந்துகொண்டு உங்களுக்கு இருநுறு மாதிப்பேன் போட்டு விடுவார்...ஒருவேளை வம்பு செய்தால் "ஜெட்லி கிட்ட போட்டு கொடுத்துவிடுவேன்.. அப்புறம் அ வர உங்க விட்டுக்கே வந்து தினமும் வாசகர் கடிதம் எழுதி வாய்விட்டு பாடிப்பார்" என்று மிரட்டுங்கள். ....என நடக்கின்றது என்று எனக்கு எழுதுங்கள் வசாகர்களே. .....

மிக்சர்..

சிக்னல் போட்டாதான் போக முடியும் என்று தெரிந்தும், நிறுத்துக்கோட்டை தாண்டி ஸ்டைலா நின்னுகிட்டு, சிக்னல் விழுந்து போறவனுக்கு வழிவிடாம முந்திரிக்கொட்டை போல முன்னாடி வந்து நிக்கற  பண்ணாடைகளை என்ன   செய்யலாம்...? இருப்புக்கை மாயாவி போல  சட்டுன்னு மறைஞ்சி போயி  நடு மண்டையில நங்குன்னு கொட்டனும்னு தோனுது..

என்னாது இருப்புக்கை மாயாவி யாரா????நீங்கள்லாம் சின்ன வயசுல காமிக்ஸ் படிக்கவே இல்லையா??? எனக்கு சிரிப்பு வருகின்றது.... ஏனெனில் நானெல்லாம் சவிதா பாபியை சரக் சரக்கென்று படித்தவன். அந்த கதையில் ஒரு மாமா வருவார்...அவர் பெயர்தான் இருப்புக்கை மாயாவி. அவரது உர் அருப்புக்கோட்டை....ஐம்பது வயது... தொப்பை போட்டு இருப்பார். ...

சென்னையில் மூளைக்கு மூளை போலிஸ்  நிற்கின்றது... நகரில்  செயின் ஸ்நாட்சிங் அதிமானதுத்தான் காரணம்... நல்ல விஷயம் தொடருங்கள்.. இப்போதுதான் மூளைக்கு மூளை நிற்க அரம்பித்து இருக்கின்றார்கள்...அடுத்தது கைக்குக் கை, காலுக்கு கால், முதுக்கு முதுகு என்றெல்லாம் நிற்க வாழ்த்துகள்....செயின் ச்னாட்சிங் என்றால் வாயில் ஒரு வெள்ளை கலர் குச்சியோடு நிற்பது.... அந்த குச்சியின் முனையில் நெருப்பு எரியும்... அதில் இருந்து புகை வரும்... வாயின் வழியாக இழுத்து இழுத்து ஊத வேண்டும்...

இப்படித்தான் கடலூரில் சின்ன வயதில் ரெண்டு மூன்று அன்கில்களோடு புதருக்குள் உக்காந்து இந்த வெள்ளை குச்சியை ஊதுவோம்....அதில் ஒருந்து புகை வந்ததால் அதனை ஊதுபத்தி என்று நினைத்து கன்னத்தில் போட்டு இருகின்றேன்... போட்டது அங்கிளின் கன்னத்தில் என்பதால் அவர் விட்ட அரை இன்னும் நினைவில் இருக்கின்றது....ஹஹ்ஹாஹ்ஹா ... எப்படி என் ஜோக்?
==========
சென்னையில் போக்குவரத்து போலிசாருக்கு  அவர்கள் செயலில் புதிய மாற்றம்... நவநாகரிக பெண்ணாக இருந்தால்  எதையும் கேட்காமல் விட்டு விடுவார்கள்.. இப்போது பல ஜீன்ஸ்கள் லைசென்ஸ் இல்லாமல் ஆர்சி புக் இல்லாமல் உதட்டு மேல் பூத்த வியர்வையை துடைத்த படி  என்னையே புடிச்சிட்டியே என்று கண்களில் வெறியோடு கை  பிசைந்து நிற்கும் காட்சிகளை சென்னை தெருக்களில் இப்போதேல்லாம் காண முடிகின்றது.


அதனை பார்த்த பொது எனக்கு ஒரு சாம்பவம் நினைவு வந்து இருக்கின்றது....இப்படித்தான் பாருங்கள் என்னை நேற்று ஒரு டிர்பிக் போலிஸ்கறார்
பிடித்து இருக்கின்றார்....லைசன்சு இருக்கா என்று கேட்டு இருக்கின்றார்... நான் இல்லை என்று சொன்னதும் என்ன பர்சில் இருந்த ஐம்பது பைசாவை களவாண்டு விட்டார்... இதில் என்ன கொடுமை என்றால் நான் நடந்துதான் வந்து இருக்கின்றேன்...
===========
ஏன்டா ஷேர் ஆட்டோவுல போவப்போறேன்னு தெரியுது.. மேல் பாக்கெட்டுல இரண்டு பத்து ருபாய் எடுத்து வச்சிக்க வேண்டியதுதானே?? பீக் அவர்ல டிராபிக்ல ஓரமா ஷோ ஆட்டோ வண்டியை நிறுத்தி, வண்டிக்குள்ள இறக்கறவன் அத்தனை பேரும் ஆபிஸ் போற அவசரத்துல வேர்வை கசகசப்புல உட்கார்ந்து இருக்கும் போது , வண்டியை உட்டு இறங்கி பேண்ட் பின்னால இறக்கற பர்சை எடுத்து பத்து ரூபாயை தடவி தடவி எடுத்துக்கொடுக்க ஸ்டைல் காட்டறவனுங்களை இழுத்து போட்டு உதைக்கலாமான்னு கோவம் வருது...லேடிஸ் ஒரு சிலரைத்தவிரை எல்லோரும் கையில் சில்லரையோடு உட்கார்ந்து இருக்கின்றார்கள்....

ஆனால் எனக்கு ஆத்தனை சேர் ஆட்டோவையும் தெரியும்....ஏனென்றால் தினமும் ஒவ்வொரு சேர் ஆட்டோவில் ஏறி பணம் கேட்கும்போது "மாமா பிசுகோத்து" என்று சொல்லி அவர்கள் அத்தனை பேரிடமும் முத்திர சந்தில் அடி வாங்கி இருக்கின்றேன்...

மைலாப்பூர் விமான நிலையத்தில் இருந்து சுமார் 300கிலோமீட்டரில் இருக்கும் கீழ்பாக்கத்தில் வீட்டு மனைகள் விற்பனைக்கு உள்ளது. வட்ட அடி ரூபாய் 2 மட்டும்... ஏற்கனவே இருக்கும் ஓனர் அடித்துவிரட்டப்பட்டு இடம் உங்களுக்கு விற்கப்படும். சுலபத்தவனையும் உண்டு... தொடர்புக்கு பிரபல பதிவர், டீ எஸ்டேட் ப்ரோக்கர், அமெரிக்கா.

=========
இந்த வாரகடிதம்...

Hai Jetli....

I saw your blog yesterday today became pan. I know pan is omlet making device. but full biol and off biol not coming property. I applied milagu podi and molaka podi but salt mixing forget bikaas i have sugar. medicine taking but no free doctor. I know u killaadi in free. please subscribe me a doctor and free pepper podi. omlet parcel sending you courier chrage send me sepetarely. today is wednesday you know tomorrow is friday no but thursday yes. This is may month . maargali in tamil. 

Sorry sir, Unga busy schedula unga time romba waste panitan. BEST OF LUCK FOR YOUR FUTURE.
=============
அன்பின்

  அனானிக்கு

 வணக்கம்  70 வயதுக்கான  எண்ணங்களை மிக அழகாய்  சொல்லி இருக்கின்றாய்...

ரொம்ப கஷ்டப்பட்டு கிடைச்ச ஆம்லேட் அது. . எனக்கு எது சரின்னு படுதோ அதை எழுதுகின்றேன்.. சில சமயம் ஆம்லேட் ஒரு வரம் பளையசு ஆகிவிடும்... அப்போதெல்லாம் அதை புள் பாயிலாக மாற்றி சாப்பிட்டு விடுவேன். எதிரில் என் ஆத்ம நண்பனிடம் எந்த தடங்கலும் இல்லாமல் எப்படி சரளமாக கைமாத்து கேட்கின்றேனோ ? அப்படித்தான் எழுதுகின்றேன்... அது சிலருக்கு பிடிக்கின்றது  சிலருக்கு பிடிக்கவில்லை.... பிடிக்காதவன் எல்லாம் என் கிட்ட அமவுண்டு கொடுத்துட்டு காத்து இருப்பவன்....

நாம் பலரின் எண்ணவோட்டம் ஓரே மாதிரியாக இருக்கும் போது நீ நினைப்பதை நான் எழுதி இருக்கலாம்..

பேட் வேர்ட்ஸ் பேசுவதை குறைக்கலாம் ஆனால் என்னால் பேசாமல் இருக்க முடியாது.... தவிர்க்க முயற்சிக்கின்றேன்...போலீஸ் வந்து பட்டக்ஸில் ரெட்ன்டு அடி வெச்சாதான் திருந்துவேன் என்று நினைக்கின்றேன்...

 இது ரொம்ப சின்ன உலகம் ஏதாவது ஒரு பொது இடத்தில் எதிர்பாராத விதமாய் நிச்சயம் சந்திப்போம் (அதாவது விரைவில் சந்திக்கும்போது நீதான் புல் ஸ்பான்சர் என்று அர்த்தம்)


பிரியங்களுடன்
ஜெட்லிசேகர்.
================
பிலாசபி பாண்டி

வாழ்க்கை ஒரு இலவச சர்க்கஸ்..
தேவை கொஞ்சம் கவனம்.
வாழ்க்கை ஒரு இலவச பஸ்பாஸ்..
தேவை கொஞ்சம் பணம்...
வாழ்க்கை ஒரு இலவச டிபன்
தேவை கொஞ்சம் ஸ்பான்சர்

என்னடா இலவசம் என்பதை இவன் இப்படி உக்குவிக்கிரானே என்று பார்க்கிறீர்களா? என் பாலிசியே அதுதானே.. இலவசமே பொதுநலம்.. அனைவரும் வந்து எனக்கு ஸ்பான்சர் செயின்கள்..

ஜெட்லிசேகர் பீலிங்ஸ்....
 
இன்னும் என் பதிவுகள் எல்லாம் ஹிந்து பேப்பரில் வரவில்லை என்று யோசனையாக இருக்கின்றேன்...அப்பறம்தான் தெரிந்தது என் இங்கிலீஸ் எல்லாம் ஒபாமா லெவல் என்று... அமெரிக்காவில் வெளிவரும் தினத்ஹ்டந்தி ஆங்கில எடிசனில் ரெண்டு முன்று பதிவுகள் அனுப்பி இருக்கின்றேன்.. அதிலிருந்து stupid fello. do not torture us.என்று பதில் வந்து இருக்கின்றது.... அதாவது விரைவில் வெளியிடுகின்றோம் என்று அர்த்ம்....
=====
தாயோ தாரமோ நண்பனோ எதிரியோ அனைவருமே ஓசி டீ என்றால் ஓடவிட்டு அடிக்கின்றார்கள்... என்ன உலகம இது 
==============
விஜய் டிவியில் அமிர்கானின் சத்யமே ஜெயதே நிகழ்ச்சி தற்போது ஒளிபரப்பாகின்றது.. குட் டச் பேட் டச் பற்றி குழந்தைகளுக்கு மிக அருமையாக கிளாஸ் எடுத்தார்.. ஹேட்ஸ் ஆப் அமிர்கான்.. சென்ற வருடம் பதிவர்களுக்காக இதே நிகழ்ச்சியை என்னை வைத்து ஒளிபரப்பி இருக்கின்றார்கள்.. அப்போது அதனை பார்த்த குழந்தைகள் பேதி அடைந்து ஓடிவிட்டன....அதனால்தான் அமீர்கானுக்கு டுவிட்டரில் கல் செய்து பேசி சம்மதிக்க வைத்து இருக்கின்றேன்....
============
கருனைக்கும் காதலுக்கும் வித்யாசம் தெரியாமல், மெத்தப் படித்த பெண்களே உணர்ச்சிவசப்பட்டு குழப்பிக்கொள்ளும் போதுதான் மனது ரொம்பவே வலிக்கின்றது... கருணை என்றால் ஓசி டிபன் வாங்கி கொடுப்பது... காதல் என்றால் புல் மீல்ஸ் வாங்கி கொடுப்பது.. இதான் வித்தியாசம்..
==============
என்னை பொருத்தவரை ஒரு மனிதனுக்கு மிக மிக கர்வமான தருணம் என்பது எதுவெனில், சொந்தமற்ற மனிதர்கள் எதிர்பார்ப்பில்லாமல் நம்மை காட்டுத்தனமாக நேசிப்பதுதான். ஏனென்றால் ஸ்பான்சர் செய்ய சொல்லுவேன் என்பது நம்மை தெரிந்த மாநிதர்களுக்கு மட்டும்தானே தெரியும்??? 
===============


Tuesday, 6 March 2012

ஆரவன் /உலகசினிமா/இந்தியா /சஸ்பென்ஸ் திரில்லர்

பொது வாய்  இணையத்திலோ அல்லது பத்திரிக்கையில் எழுதப்படும் எந்த விமர்சனத்தையும்  படித்து விட்டு படத்துக்கு போகும் ஆள் நான் அல்ல..
இப்போதெல்லாம் திரைப்படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போது ஏற்கனவே படம் பார்த்த கேரக்டர்கள் இப்ப பாரேன்.. இது நடக்கும் அது நடக்கும் என்று கதை சொல்வது குறைந்து  போய் இருக்கின்றது.. அல்லது என் கண்ணில் தென்படாமல் இருக்கலாம்.. எனக்கு இது போல படம் பார்த்துக்கொண்டு இருக்கும் போதே கதை சொல்வது அறவே பிடிக்காது.. அகையினால் தன் எப்போதும் பிட்டு படங்களுக்கு போகின்றேன்...அதில்தான் வஜனமே இல்லையே...வெறும் சத்தம் மாட்டும்தனே வாரும்....

இணையத்தில் படத்தை விமர்சனம்  செய்வதற்கு பதில் முழு கதையையும் சொல்லி விடுகின்றார்கள் என்பதால்  எந்த விமர்சனத்தையும் படம் பார்க்கும் முன் படித்தது இல்லை.. படம் பார்த்து விட்டு வேண்டுமானால் ஒத்த ரசனையுடைய அல்லது நக்கல் வீட்டு எழுதும் அதிமேதாவிதனமான விமர்சனங்களை படிப்பது உண்டு.,. ஆனால் படம் பார்க்கும் முன் எதையும் படிக்கவே மாட்டேன்..அதெபோல் பாடம் பார்த்துவிட்டு வந்த பின்னரும் எதையும் பாடிக்க மட்டேன்...காரணம் எழுத்துகுட்டி படிப்பதற்குள் விடிந்து விடுகின்றது...அதாவாது சன்சைன் வந்துவிடுகின்றது....

அதே போல இப்போது இன்னோரு டிரெண்ட்.. பேஸ்புக்கில் படத்தை பற்றி இரண்டு வரியில் நல்லா இருக்கும்  நல்லா இல்லை என்று எழுதி விடுகின்றார்கள்...  அப்படி நல்லா இல்லை என்று சொல்லும் படங்களை பார்ப்பதை வழக்கமாக வைத்து இருக்கின்றேன்...  நல்லா இல்லை என்று  சொன்ன படங்களை பார்த்து ரசித்த இருக்கிறேன்.. அதில் பலது என்னை ஏமாற்றியது இல்லை... ரசனை வேவ்வேறாய் இருக்கும்...என் ராசனை இம்புட்டுதான்....

அதே போல மெத்த படித்த இலக்கியவாதிகள் விமர்சனத்தை நான் வாசிப்பதே இல்லை.. காரணம் இலக்கியம் படித்தவர்களுக்கு தான் மட்டுமே அதிகம் தெரிந்தவன் என்பதை நிரூபிக்க படங்களை விமர்சிக்க எடுத்து, குத்தி கிழித்து விடுகின்றார்கள்.. பட் எந்த ஒரு கருத்தையும் சொல்ல  அவர்களுக்கு உரிமை இருக்கின்றது.. அது தவறு என்று சொல்லவும் கூடாது...(???!!!)

ஒரு வரி எனக்கு  நினைவுக்கு வருகின்றது .. மெத்த படித்த இருவர் பேசிக்கொள்வது பைத்தியக்காரதனமாக இருக்கும்.. இரண்டு பாமரர்கள் பேசிக்கொள்வது அறிவாளித்தனமாக இருக்கும் என்று படித்த வரிகள்  நினைவுக்கு வருகின்றன (எவ்வளவு பெரிய ஒருவரி...இதை படிச்சப்புறம் எனக்கு ஒரு வரி நினைவு வருது..ஆதாவது நமக்கு பிரியலைன்னா அது பைத்தியகாரா தனம்...என்ன கெடுமை சர் இது)

முதலில் வசந்தபாலனுக்கு  பாராட்டுகளை தெரிவித்து விடுவோம்...காரணம் வழக்கமாக அரைத்த மாவையே அரைக்காமல் 18ஆம் நூற்றாண்டு பக்கம் போனதுக்கு.... பேப்பரில் 18ஆம் நூற்றாண்டு என்று எழுதுவது மிக சுலபம்... எழுதியை படிப்பது அதை விட ரொம்ப சுலபம்.. ஆனால் 18ஆம் நூற்றாண்டை செல்லுலாய்டில் பதியவைப்பது பருப்பு எறைய வைக்கும் காரியம் என்பது பலருக்கு  புரிவதில்லை..


செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன்  படம் வரலாற்று விஷயங்களை வைத்துக்கொண்டு ஜல்லியடித்து, காதில் பூ சுற்றியது போல, இந்த படம் அந்த தவறை செய்யவில்லை என்பேன்..நிறைய மொக்கையான உலகபடங்கள் பார்த்து இருக்கின்றேன்.. அது பல விருதுகளை கூட பெற்று இருக்கின்றது.அது போல இல்லாமல் இந்த படம் நன்றாகவே இருக்கின்றது..

18 ஆம் நூற்றாண்டில் இருக்கும் நகர , கிராமத்து மற்றும் கள்ளர் சமுகத்தை தமிழ் பட்ஜெட்டுக்கு முடிந்தவரை நம் கண் முன் நிறுத்தி இருக்கின்றார்கள்.. அதுக்காகவே பாராட்டப்படவேண்டும்...

==================
படத்தின் ஒன்லைன்...
காவல்காரன் வரிப்புலி (ஆதி)  இருக்கும் ஊரில் ஒரு கொலை  நடக்கின்றது.. ஊர் பலியாக ஆதி சூழ்ச்சியால் சிக்குகின்றான்.. கொலையாளி யார் என்ற உண்மையை கண்டறிந்தானா? என்பது தான் படத்தின் டூ லைன்... (?????!!!)
===================
ஆரவன்  படத்தின் கதை என்ன??? (இது தெரியாமையே மூணு மணி நேரம் படம் பாத்தியா ராசா நீ ? )


கதை நடப்பது பதினெட்டாம் நூற்றாண்டில் வேம்பூர் திருட்டு பசங்க வாழும் ஊர்.. தலைவன் கொம்பூதி (பசுபதி)... திருட்டே வாழ்க்கை .. திருட்டில் வரும் வருமானம்தான்.. அந்த கிராமத்து மக்களின் பசியை தீர்க்கின்றது..ஆனால்  இவர்கள் வசிக்கும் வேம்பூரில் இருந்து வந்தவன் என சொல்லி துப்பு வாங்கி ஒரு சில கொள்ளைகள் நடக்க, அந்த கொள்ளை அடித்தவன் யார் என்று பார்த்தால் வரிப்புலி(ஆதி) என்பவன்..

 இவர்கள்   ஊர் பேர் சொல்லி அவன் கொள்ளை அடிப்பது தெரிகின்றது.. அவன் கொள்ளை அடித்த ராணியின் நகையை மீட்கும் இடத்தில் பசுபதி மற்றும் ஆதி நட்பாகின்றார்கள்.. யார்  என்ன என்று விசாரிக்கும் போது அவன் தான் ஒரு அனாதை என்று சொல்லுகின்றான்.. 


அனால் பசுபதிக்கு ஆதி  அனாதை இல்லை என்றும், அவன் பொய் சொல்லுகின்றான் என்று மனதை அரிக்கின்றது...படம் பார்க்கப்போனால் உங்களுக்கும் அந்த சந்தேகம் ஏற்ப்படலாம்..அவன் யார்? அவன் அனாதை என்று எது சொல்லவைத்தது.. போன்ற ஆர்வமிக்க விஷயங்களை தியேட்டரில் போய் படத்தை பார்த்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
==============================
படத்தின் சுவாரஸ்யங்களில் சில...

திருட்டு செய்ய கும்பலாக  பசுபதி டீம் கிளம்பி போகும் போதே நம்மை சுவாரஸ்யப்படுத்துகின்றார்கள். நிமிர்ந்து உட்கார வைக்கின்றார்கள்..

சரியாக பத்து நிமிடத்துக்கு மேல்.......  அதிகமான டயலாக் இல்லாமல், பரபரப்பாக செய்து இருக்கும் அந்த திருட்டு சீன் கம்பபோசிஷன் அருமை..

18ஆம் நூற்றாண்டில் ஒரு கொலை... அப்பாவி ஒருவன் செய்யாத தப்புக்கு பலிக்கடாவாக மாறுகின்றான்.. அவன் அந்த கொலையை கண்டுபிடிக்க துப்பை தேடி பயணிக்கின்றான் என்று பரபரப்பான அசத்தலான கதை...

பசுபதி அசத்தி இருக்கின்றார்... அதே போல ஆதி உடல்மொழி நன்றாகவே இருக்கின்றது...உடம்பையும் அற்புதமாக வைத்து இருக்கின்றார்-.

தனிஷ்க்கா ஒரு பாட்டுக்கு உதடு  சுழித்து ஆட்டம் போட்டு விட்டு,  கண்ணீரும் கம்பலையுமாக காட்சியளித்து இருக்கின்றார்..

பரத் அஞ்சலி இருவரும்  தங்களுக்கு  திரைப்பட வாழ்க்கையில் திரும்பு முனை ஏற்படுத்திக்கொடுத்த இயக்குனர் என்பதால் சின்ன கேரக்டரில் நடித்து  தங்கள் விசுவாசத்தை  காட்டி இருக்கின்றார்கள்.
பரத்தாவது பரவாயில்லை.. அஞ்சலி இரண்டு தீப்பந்தம்  சுற்றி விட்டு இனிமே அவனை பார்க்கவே மாட்டேன்பா என்று ஒரு வரி டயலாக்கோடு பொட்டிக்கட்டி விடுகின்றார்...

பரத் கொடுத்து வைத்த ராசா.. பாளையத்து ராணி அம்சமா இருக்கறது போல என் கண்ணுக்கு படறார்... உதடு சுழித்து அத்தர் விற்க்க வரும்  பரத்தை பார்க்கும் போது எனக்கு உள்ளம் சுழித்து போனது...


திருட்டுக்கு போகும் முன்  செய்யும் முன் ஏற்பாடுகள்.. மற்றும் வாக்கு தவறாத மக்கள்.. அரசன் பேச்சை எதிர்பேச்சு பேசாத அப்படியே நம்பும் சமுகம்......ஜல்லிக்கட்டு,பெருமைக்காக யோசிக்காமல்   இறங்கும் முன் கோபம், என்று நம் கண்முன் அந்தகாலத்து மக்களை அப்படியே பிரதிபலிக்க முடிந்தவரை இயக்குனர் வசந்தபாலன் முயன்று இருக்கின்றார்..

படத்தல் சிரிக்க வைக்கும் டயலாக் பேசுபவர்... சிங்கம்புலி மட்டுமே.. பொண்டாட்டியை எப்படி வேனா பார்த்துட்டு போலாம்..ஆனா என்னோட மச்சினிச்சியை அப்படி பார்க்க என்னால அனுமதிக்க முடியாது என்று  சொல்லும் காட்சியில் விசில் சத்தம் காதை பிளக்கின்றது...

ஒளிப்பதிவு சிறப்பு... லோ பட்ஜெட்டில் என்ன  செய்ய முடியமோ? அதை சித்தார்த் செய்து இருக்கின்றார்.. நிறைய ஷாட் கம்போசிஷன்கள் ஆங்கில படத்தின் காட்சிகளை நினைவுக்கு வருவதை தவிற்க்க முடியவில்லை..

ஆர்ட் டைரக்டர் விஜய் முருகன்..கொடுத்தவேலையை சிறப்பாக செய்து இருக்கின்றார்...

வசனங்கள் இயல்பாய் இருப்பது படத்திற்க்கு பலம்..வசனம் சாகித்திய விருது பெற்ற எழுத்தாளர் வெங்கடேசன் எழுதி இருக்கின்றார்..

இசை பெரிதாய் என்னை ஈர்க்கவில்லை என்று போகின்ற போக்கில் சொல்லிவிட்டு போக முடியாது.. சில இடங்களில் ரசிக்க வைக்கின்றார்..பாடகர்  கார்த்திக்.. சாரி இசைஅமைப்பாளர் கார்த்திக்.... என்னது இவர் யாரா? மவுனரகாம் படத்தில் வெத்தல  போட்ட சோக்குல என்று பாடுவரே அவர்தான்.... அவர் குட எனக்கு வசாகர் காடிதம் எழுதி இருக்கின்றார்...அதை இங்கே கொடுக்கின்றேன்...


ஆன்புள்ள ஜெட்லி...நன் கார்த்திக்... வாலிய நலம்...சவுக்கியமா? எப்புடி இருக்கேங்க???? நல்லா இருக்கீங்களா? உங்கள் பாதிவைப் படித்து தன் வழுக்கையில் உருப்பட்டேன்...அதிலும் அந்த 'கமா கொடூரன் மாமா' விமர்சனம் இருக்கின்றதே... பிட்டு பட விமர்சனம் குட இந்த அளவு இலக்கிய மாயமாய் எழுத முடியும் என்று அன்று தன பிரிந்துகொண்டேன்... மேலும் பல விமர்சனம்கள் எழுதுங்கள்...டுவிட்டரில் குப்பிடுகின்றேன்...நன்றி..
இப்படிக்கு ஜெட்லி சேகர் 


படத்தில நிறைய குறைகள் இருக்கின்றது.. செல்போன் டவர் மற்றும் மின் உயர  கோபுரம் இல்லாத இடமாக நான்கு மாதத்திற்கு மேல் லோக்கேஷன்  தேடி அலைந்து இருக்கின்றார்கள்.. இந்த பெரிய வரலாற்று பட முயற்சிக்கு முன்னால் அதை பெரிது படுத்த வேண்டிய அவசியம் இல்லை.


18ஆம் நுற்றாண்டு வாழ்க்கை முறையையும் இன்னும் பல விஷயங்களை இந்த படம் இன்றைய தலைமுறைக்கு சொல்லுகின்றது.. இந்த பீரியட் படத்தை எடுக்க எடுத்த முயற்சிக்கு வசந்தபாலனுக்கும் தயாரிப்பாளருக்கும் வாழ்த்தை சொல்லிக்கொள்வோம்.

பைனல்கிக்.

இந்த படம் பத்தோடு பதினொன்று என்று சொல்ல முடியாது..  படம் முழுவதும் உழைப்பு விரவிக்கிடைக்கின்றது...சிலர்  இந்த படம் மொக்கை என்று சொல்லுகின்றார்கள்.. அவர்கள் ரசனை அவ்வளவுதான்... பிட்டு படத்தை உலகப்படம் என்றெல்லாம் ஆவர்கள் எழுத தெரியதாவர்கள்...

படம் பார்க்கும் போது அப்பகலிப்டோ,பிரேவ் ஹார்ட், கிளடியேட்டர் போன்ற படங்களில் வரும் காட்சிகளையும் கோணங்களையும் நியாபகபடுத்துவதை தவிர்க்க முடியவில்லை....நன்றாக எழுத நிறைய  படிக்க வேண்டும்.. அது போலத்தான் திரைப்படமும்... நன் இப்படி எழுத கராணம் ஏன் என்ற்று இப்போது உங்களுக்கு பிரிந்து இருக்குமே????

நிறைய பார்த்த படங்களின் தாக்கம் இல்லாமல் எந்த  திரைப்படத்தையும் எடுக்க முடியாது என்பதே நிதர்சன உண்மை...இந்த படம் தமிழில் நல்ல முயற்சி..  இந்த படம் பார்த்தே தீரவேண்டியபடம்..

======================================================

அரவான் - சஸ்பென்ஸ் த்ரில்லர். இந்த தலைப்பில் இருந்தே ஜெட்டுலியின் சுயஸ்பூஃப் தொடங்கிவிடுவதால் இதற்கு மேல் இந்த பதிவை எப்படி ஸ்பூஃப் செய்வது என்றே தெரியவில்லை. மன்னித்துவிடுங்கள் என் தங்கங்களே. 

வரி வரியாக பாடியுங்கள்... உங்களுக்கே சிரிப்பு வரவில்லைஎன்றால் நன் வசாகர் காடிதங்கள் எழுதுவதை நிப்பாடி விடுகின்றேன்...

======================== 

இப்போது ஆகரதி 


அப்பகலிப்டோ - ஆப்பகடையில் வழங்கபடும் ஒரு சுவீட்டு...இதில் காரமும் ஊப்பும் அதிகமகா இருக்கும்...மூட்டையும் இருக்கும்...இரண்டுபுறமும் கருக்க வேண்டும்...


கிளடியேட்டர் - இது டிவியோடு இணைக்கபடும் கருவி...இதற்கு ச்டேபிளைசர் என்ற பெயர் கிராமத்தில் சொல்வார்கள்.. அவர்கள் கிடக்கிறார்கள் ரசானை கேட்ட பயல்கள்...

சாகித்திய விருது - சாகித்திய விருது என்றால் டிசம்பார் மாதம் தொடையில் தட்டிக்கொண்டே பாடுவார்களே....அதில் நன் ஒன்றை காவநித்து இருக்கின்றேன்...சா ரீ கா மா என்று அவர்கள் படும்போது சாம்மந்தமே இல்லமால் பின்னால் அமர்ந்துகொண்டு ஒருவர் பெரிய குச்சியில் கம்பிகட்டி அதை டொயிங் டொயிங் என்று மிட்டிக்கொண்டே இருக்கின்றார்...அந்த டொயிங் டொயிங் சாத்தம் பட்டை கேட்பாதற்கு நாராசமாக இருக்கின்றது.... இதை பற்றி டிசம்பரில் இசை ஆதாவாது மீசிக் என்பதை பற்றி ஒரு பதிவு போடுவேன்...Monday, 5 March 2012

உலக திரைப்படம் மற்றும் சினிமா இரண்டுக்கும் சேர்த்து ஒரு பதிவில் விமர்சனம் எழுதுவது எப்படி

வணக்கம். போன பாதிவில் எனக்கு வாச்கார் கடிதம் எழுதுவது எப்படி என்பதை பார்த்தீர்கள். அதை படித்து விட்டு உயிருடனோ அல்லது பிணமாகவோ யாரவாது இருந்தால் இதையும் படிக்கவும்.

டைட்டில்:
அண்டம் - காண்டம் - உலகம் - ஆசியா - தெற்காசியாவில் ஆராம்பித்து வார்டு - தெரு வரைக்கும் டைட்டிலில் எழுத வேண்டும். இதற்க்கபப்ரம் வருவதுதான் முக்கியம். கெளவியை கெடுக்க துடிக்கும் பெண்டாளன், அகும்பதம் அன்பு இதம் - மனிதர்களுள் ஒரு பாடு நமக்கு பால் குடுக்குறது ஒரு மாடு - பிரன்ச் மகன் வயதில் ஒரு கொலைகாரன் - விபச்சார மாமாவின் துரத்தல் - ஆண் போல் இருக்கும் அணில் பிள்ளை - பெண் போல் இருக்கும் பெண் பிள்ளை - இப்படிப்பட்ட செசுக்ஸியானா வார்த்தைகள் போடணும்.

அடுத்த ஒரு குட்டி விவரிப்பு.
இதற்கு சில உதாரணங்கள் தருகிறேன். கவனமாக குறித்துக் கொல்லவும்.

// இரண்டு பிட்டுக்கு நடுவில் ஜம் வைத்து பல்லுக்கு வலிக்காமல் பிரேக்பாஸ்ட் சாப்பிடுவது போல வாழ்க்கையின் மிக சிக்கலான விஷயங்களை மிக லைட்டாக எடுத்துக்கொள்வது ஜரோப்பிய மற்றும் அமெரிக்க நாகரிகம் (ம்க்கும்....எனக்கு எப்பாடி இது தெரியும்.முணு வருசமா அமெரிக்காவிலும் நான்கு வருஷம் பிரான்சிலும் அன்னக்கிளி சுஜாதா போல கையை வீசிக் கொண்டு சுற்றி திரிந்துள்லேன்) // 


// உங்கள் அப்பா கோடிஸ்வரர்.. ஒரு பேச்சுக்கு உங்க அப்பா அம்பானின்னு வச்சிக்கோங்க.. நீங்க ஒரு பார்ட்டிக்கு போறிங்க... பாட்டிகள எல்லாம் பார்க்கறிங்க ,டொக்கு விளுந்த ஒரு பாட்டி இருக்கா .... என்ன செய்விங்க?? அந்த பாட்டிக்கு மவுத் கிஸ் எப்படியாவது கூடுக்க முயற்சி செய்வேன்....ரைட்...

சரியான போதையில இருக்கிங்க(வேற எவனோ காசுல வாங்குன சரக்கு).. இதுவே உங்க அப்பா சர்வ அதிகாரமுள்ள மத்திய மந்திரியா இருக்காரு... ஒரு அழகான பாட்டிய பார்க்கறிங்க..? அப்ப என்ன பண்ணுவிங்க?? சார் எப்படியாவது அந்த பாட்டைய அடைய நான் முயற்சி செய்வேன்.... எதுவந்தாலும் பரவாயில்லைன்னு "தூக்கிடுவேன்".. சோ.... அதிகாரம் அதிகமாக அதிகமாக என்னவேனா பண்ணுவிங்க? அப்படித்தானே //

// இந்தியாவில் இருந்து வெளிநாட்டில் வசிப்பவர்களும் சரி(இத்தியாவில் இருந்துகிட்டே வெளிநாட்டில் வசிக்கலாமாமே. It's a medical miracle)அல்லது தமிழகத்தின் பிறபகுதியில் இருந்து சென்னைக்கு வந்து  வசிப்பவர்களும் சரி //

இதுகுறித்து படிப்பவன் ரோசன செய்ய ஆரம்பிச்சலே......நீயுஸ் பிளாஷ்..நீங்க பதிவர் ஆகிகிட்டு வர்ரீங்கன்னு அர்த்தம்.

அடுத்து, இந்த குறிப்புகளில் - எல்லாத்துலையும்,  நானா இருந்தா அத செய்வேன். நீங்களா இருந்தா என்ன செய்வீங்க ? (நாண்டுகிட்டு சாவோம்). இந்த சூழ்நிலைய கற்பனை செய்யுங்கள். உங்க லைபுள இத நடந்திருக்கா. 

பச்ல டிக்கெட் குடுக்குற டி.டி.ஆரா நீங்க சந்திச்சிருக்கீன்களா - வாயிலயே வயலின் வாசிகுற வித்துவான்கள பாத்திருக்கீங்களா - நாளே கால் இருக்கும் நாயா பாத்திருக்கீங்களா - இதெல்லாம் பாத்தா என்ன செய்வீங்க - இப்புடி கேள்வியோட முடிக்கணும்.


படத்தின் ஒன்லைன்:
______________________________________________________________________________


படத்தின் ரெண்டாவது லைன்:
_______________________________________________________________________________


படத்தின் மூணாவது லைன்:
______________________________________________________________________________


படத்தின் சுவாரசியங்களில் சில:

ஓத்தா...படம்னா இதான் படம். என்னாமா எடுக்குறாங்க.அதில எனக்கு புடிச்ச சுவாரசியங்கள். படம் எடுத்திருந்த விதம எனக்கு பிடித்திருன்தது - நிறைய டீடைலசி - கடைசி நான்கு நிமிடம் மிக அருமை.மிஸ் செய்ய வேணாம் (அது எண்டு கார்ட் சார்) - இந்த படத்தை ஏற்கனவே  பொதிகை டிவியில் பாத்திருகிரேன்.அப்போது இதில் வேறு கீரோ இருந்தார்.- படத்னின் இசை அமைப்பாளர் நல்ல இயக்குனர் என்பதை நிருபித்துள்ளார் - ரோசா ரோசா நீதான் என் பீஸா - இதுபோன்ற வார்த்தைகள போடவும்

பைனல் கிக் (பெரிய மரடோனா...அடிங்க ):

சொப்பன ஸ்கலிதமா ? விரைவில் விந்து வெளிஎருக்ரியாதா ? தீய கனவுகளா ? கூடா நட்பா ? அபப்டி என்றால் இந்தப் படம் உங்களுக்குத்தான். வாழ்கையில விரக்தி அடித்தவர்கள் பார்த்தே தீர வேண்டிய படம். இந்த படம் பாய் கடையில் இருக்கும். அசந்த நேரமா பாத்து தூக்கிருங்க.

முக்கியமா ஒன்னை கவனிச்சீர்களா ? கடைசி வரை படத்தை பத்தி ஒண்ணும் சொல்லல. அங்குதான் இருக்கு சுட்சமம். 

ஆதாவது சுருக்கியமா சொல்லனும்னா, பிட்டு, மேட்டர், ரேப் ஆகிய ஆத்தனை விஷயங்களும் கண்டபாடி காலந்து பாதிவா போடானும்...

இதோ ஒரு உதாராணம்....

//படத்தில் படுக்கையறை காட்சிகள் இருக்கும் காரணத்தால் பேச்சிலர்கள் ஒரு டின் பியருடன் படம் பார்ப்பது நலம்.. சார் கைலி கட்டிகிட்டு பார்க்கலாமா? அது உங்க சவுகர்யம்..//

//
அவள் கண் சொருகி கிடந்தாள்...ஜாக்கெட் ஹுக்குகள் முழுவதும் விடுதலை பெற்று இருந்தன.. அவளின் பிரா  அவசரத்துக்கு மேல் பக்கம் தள்ளப்பட்டு, உதாசீனப்படுத்தப்பட்டு இருந்தது..ரவி அவளின் மார்புகளிடம் ரகசியம் பேசிக்கொண்டு இருந்தான்//

//
எனக்கு அவளின் மார்பு நினைவுக்கு வர நான்  அவளிடம் முகம் கொடுத்து பேசாமல் நின்றேன். அவளுக்கு இன்னும் நான் மன்னிக்கவில்லை என்று வருத்தம்.... எனக்கு திரும்பினால் அவள் வெற்று மார்புதான் நினைவுக்கு வந்து தொலைத்தது//

அதேமாதிரி, படத்துல வர்ற மேட்டர் சீன எல்லாம் கரேட்டா போட்டோ எடுத்து போடானும்...

இவ்வாறாக முப்பது நாலு பன்னுனா, மேட்டர் பதிவர்னு போதுவாவும், வக்கிர பதிவர்னு பெர்சனலாயும் பேறு வாங்கலாம்.

 

Friday, 2 March 2012

வசாகர் காடிதம் எழுதும் முறைகள்

நான் எப்போதுமே சொல்லுவேன் ஒரு நல்ல வசாகர் காடிதம் என்பது பதிவு பொட்டுவிட்டு வீட்டுக்கு வந்த பிறகும் அந்த பாதிவு பற்றிய தாக்கம் தமிழகத்தின் மின் வெட்டினால் ஏற்ப்பட்ட, அக்குள் வியற்வை கசகசப்பையும் கப்புக்காத்தையும் மீறி அந்த பாதிவு உங்கள் மனதில் அசைப்போட்டுக்கொண்டு இருந்தால்  அந்த பாதிவு நல்லபாதிவு அல்லது பீல் குட் பிளாக் போச்ட் எ பாதிவு பய் ஜெட்லிசேகர் என்பது என் சித்தாந்தம்.

நன் ஒரு பிறபால பாதிவர் என்பதால் எனாக்கு வசாகர் காடிதங்கள் பல வாந்துகொண்டே இருக்கின்றன....இதையடுத்து தாரமான வசாகர் கடிதங்கள் எப்படி எழுதுவது என்று பகிஸ்தான் காட்டுக்குள் ஒளிது கொண்டு என் பாதிவுகளை படிக்கும் வாசக நாண்பர் பின்லடேன் முதல்கொண்டு ஆப்பிரிக்க ஆதிபர் கடாபி வரை கெஞ்சி குத்தடி தாந்தி ஆடித்துள்ளதால் இந்த பாதிவில் அதனை எக்ச்ப்ளின் அதாவாது விலக்க இருக்கின்றேன்...

வசாகர் காடிததின் முதல் வாரி இப்படி ஆரம்பித்தாள் நல்லது. 'ஆண்புள்ள பாதிவர் ஜெட்லி ஆவர்களே...' என்று அரம்பிக்க வேண்டும்.... அதன்பின் இப்படி. இது நானே எழுதிய ஒரு உதாரான காடிதம்... அதில் வரும் எழுத்து பீளைகளை காவநியுங்கள்....ஆதுதன் என் முத்திரை....

எப்படி இருக்கீங்க ? நலமா? நாங்க இங்கு நலம். என்ன பெயர் பிட்டு குமார். உங்களுடைய தளம் பற்றிய விவரத்தை BBC FM/AM/SM - இல் சொல்லியதை பின்னுடமிட்டிருந்தேன். நியாபகம் வரும் என்று நினைக்கிறேன். சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பொட்டி தட்டும் வேலை.

நான் உங்களுடய தீவிர வாசாகன். காலையில் உங்களுடைய தளத்தை வாசிக்கமால் இருந்ததில்லை.ஏனென்றால் மலச்சிக்கல் பிரச்சனை எனக்கு உண்டு. தினம் 2 , 3 தடவை உங்கள் தளத்தை பார்க்கும் அளவுக்கு சிக்கல் முத்தி போய் இருக்கிறது. வாயுத் தொல்லை உங்களுடைய சான்வேஜ் நான்வெஜ், கப்புகாத்து, உலக சினிமா மற்றும் வோர்ல்ட் மூவீஸ் மற்றும் உலக திரைப்படம் மற்றும் பயண அனுபவங்கள் பிடிக்கும். பின்னுட்டம் குறைவாகவே இட்டுருக்கிறேன். பின்னுட்டம் இட்டால் தமிழில் இட வேண்டும் என்று விருப்பம் அதனால் தான் நிறைய இட முடியவில்லை...
இதற்கு பாதிலும் ஆல்ரெடி ஒரு டேம்பிலேட்டியில் போட்டு வைத்திருக்கின்றேன்.... இப்படி

ஆன்பின் பிட்டு குமார்.....ஏதோ என்னை பார்த்து எழுத வந்தது என்று எல்லாம் சொல்ல ஜல்லிஅடிக்க வேண்டாம்..உங்களுக்கு எழுதவேண்டும் என்று உந்துதல் இருந்தால் மட்டுமே எழுத முடியும்.. இது மட்டும் அல்ல  எந்த வேலையுமே அப்படித்தான்.. நேற்றுதான் படித்தேன்..நன்றாக எழுதி இருக்கின்றீர்கள்.. இன்னும் எழுதவும்.. அதே போல உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளாதீர்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் அதுதான்..  வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர..

இதில் இருக்கும் காடைசி வாரியை கவாநியுங்கள்...என்றுமே என்னை நன் குறைந்து மாதிப்பிட்டுக்கொன்டதேயிலை...ஆதனல் தன் நான் பிறபால பாதிவர்...
 
 =================
இது இன்னொரு பார்மெட் காதிதம்....
 
 Jettuli,

           I am reading your blog for past one year.english say no tamil only and yes is sari meaning ok.

Usually I will read blog your morning morning kakka go not come after reading come. But now a days you stopped reviewing tamil movies.Why?? My kakkaa getting block only because of this . you are respaansibil.. After long time I saw Marina review.kakkaa free going on that day. After that lot of tamil movies had come(MUK,KSY,Sembuli etc) but none has review on your blog. As result my kakkaa again block. Along with international movies pls review tamil movies also.It is one of my request. then only every day free going twice a day ....


அன்பின் பாஜி எனக்கு மட்டும் தொடர்ந்து  தமிழ் திரைப்பட விமர்சனங்கள் எழுத வேண்டும் என்ற ஆசை இல்லாமல் இல்லை..  ஒரு படத்துக்கு 150ரூபாய்  செலவழிக்க வேண்டி இருக்கின்றது... வாரத்துக்கு இரண்டு படம் என்றால் 300ரூபாய்...மாதத்திற்கு 1200ரூபாய்..1200ரூபாய் மாதம் செலவழிக்கும் நிலையில் நான் தற்போது இல்லை..கராணம் நான் ஒரு ஓசி பாதிவர். .. ஓசியில் டிக்கேட்டு வாந்தால் மட்டுமே படம் பார்ப்பேன்...அல்லாது பய் கடாயில் திருட்டு டிவிடி வந்து இருக்க வேண்டும்...  ஒரு சினிமா பத்திரிக்கையில் வேலை செய்தால் கூட பிரிவியூவுக்கு அழைப்பார்கள்.. தொடர்ந்து படத்தை பார்த்து விட்டு எழுதலாம்..ஆனால் எனது தளத்தை நடத்த எனக்கு மாதம் நெட்டுக்கு ஆயிரம் கொடுக்கவே சில மாதங்களில் நாக்கு தள்ளிவிடுகின்றது..ஆப்படி கஸ்டப்பட்டு வொய் திஸ் தளம் ரன்னிங்கி என்று ஒரு கெள்வி உங்கள் மூலையில் தோன்றுகின்றதா? ??

இந்தத் தளத்தை அகில உலக இலக்கியவதிகள்  அடிக்கடி பார்வை இடுவார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இருக்கது...யாரோ எஸ்.ரா ரமாகிஸ்னன் என்று ஒரு இலக்கியவதி இருக்கிறாராம்...அவர் என் பதிவு வரும் நாள்கள் எல்லாம் உண்ணாவிரதாம் இருந்து பாதிவு படித்து அவரது வசாகர்களிடம் தேம்பி தேம்பி அலுகின்றாராம்....இந்த மாதிரியெல்லாம் சான்சே இல்லை என்று என் மீது பொறாமையில் இருக்கின்றாராம்....இதை அவரது வசாகர் ஜெமொயோகன் சரு நிவதா என்பவர் எனக்கு மின்னஞ்சல் ஆனுப்பி இருக்கின்றார்...

அவருக்கு ஒரு வார்த்தை.... ஆண்பின்
ஜெமொயோகன் சருநிவதா ஆவர்களே.... என் தளத்தை விடமால் பாடித்து வருவது குரித்து மகிழ்ச்சி.... தொடர்ந்து எழுதுக்கொண்டே இருங்கள்... அப்போது தான் எழுத முடியும்... எழுதும்போது சாலிப்பு வந்தால் 'ஆப்படி நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே' என்ற பாதிவு படியுங்கள்.... அது அயிரம் பூச்ட் குடிததற்கு சமம்....தொடர்ந்து எழுதி, லிங்க் அனுப்புங்கள்... என் தளத்தில் வெளியிடுகின்றேன்.... அதன்பின் வசாகர்கள் உங்களுக்கும் கடிப்பார்கள்...இதை நான் ஏன் சொல்லுகின்றேன் என்றால் உங்களை நீங்களே குறைத்து மதிப்பிட்டுக்கொள்ளாதீர்.. என்னிடம் இருக்கும் கெட்ட பழக்கம் அதுதான்..  வாழ்த்துக்கள் மேலும் மேலும் வளர..

======

இன்னொரு விசயம்... ஜூஜூதாத்தா என்று ஒருவர் இருந்தார்.... மீண்டும் ஒரு கதல் கதையில் பிரத்தாப் பொத்தான் உடன் நாடித்து இருப்பார்... அவர் ஒரு எழுத்தாளர் என்று எத்தனை பேருக்கு தெரியும்????? யுதை ஒரு சாவாலாவவே கேட்கின்றேன்.... ஆவருக்கு இன்று நினைவுதினம்...ஒரு முறை நான்,வானிலை செய்திவாசிப்பாளர் பாத்திமாபாபு மற்றும் ஜூஜூதாத்தா.. மூவரும் இரண்டு மணிநேரம் பேசிக்கொண்டு இருந்தோம்.. ஆதாவது அவர்கள் இருவரும் பேசிக்கொண்டு இருந்தனர்... நான் கூல்டிரின்க்கி கொண்டு வந்து கொடுத்தேன்... பழக்கதோசத்தில் 'ஐ ஓசி டிரின்க்' என்று கத்திக்கொண்டே அதனை எடுத்து குடித்து இருக்கின்றேன்... ஆப்போது ஜூஜூதாத்தா என்னைப் பார்த்து 'இங்கிருந்து ஓடிரு' என்று என்னிடம்  பேசினார்... மெக்சிக்கோ சலவைக்காரி ஜோக் பற்றியெல்லாம் பேசி சிரித்து மகிழ்ந்த அந்த நினைவுகள் ஒன்று போதும் ஆசானே... ஜூஜூதாத்தா இப்போது இல்லை என்பதால் கண்டபடி நான் ரீல் விடலாம்.... இனி யாருக்கும் அது தெரியாது......
 
சோ சேட்..

===============


ஆண்பின் ஜெட்லி...சோ என்பவர் ஒரு அய்யர் அல்லவா? அவர் எப்போது சேட் ஆனார்?
---வ
சாக நண்பன் கிண்டி மோதிரம்

ஆண்பின் கிண்டி மோதிரம்,

என்னைப்பற்றி உங்களுக்கு தெரியோது.... இப்படியெல்லாம் கேட்டால் தொடார்ந்து இரவு பூரா கன்னுமுளிச்சி வசாகர் காடிதம் எழுதுவேன்... ஜக்கிரதை

 
===================