வேறு
எந்த நாட்டு பதிவர்களாவது இப்படி இருப்பார்களா என்று தெரியவில்லை...? ஆனால்
தமிழ்நாட்டில் பெரும்பாலான பதிவர்கள் இப்படித்தான் இருக்கின்றார்கள்..
தமிழ்நாட்டில் தனக்கு ஒரு விஷயம் தெரியவில்லை என்றால் உடனே
எல்லாம் தெரிந்த எகம்பாரம் போல பதிவு போடுபவர்கள் தான் ஆதிகம்....
முந்திரிக்கொட்டை போல பதிவுகளை சக மிருகம் யனை லத்தி போல போடுபவர்கள் இங்குதான் அதிகம்
என்று
நினைக்கின்றேன்.
உதாரணத்துக்கு ஒரு தரமான டபிள் எக்ஸ் படம் போடுற தியேட்டர் எங்க இருக்குன்னு ஒரு கேள்வியை கேளுங்க..?தனக்கு
தெரியாவிட்டாலும் ஏதாவது ஒரு பக்கம் கை நீட்டி வழி சொல்வதை நீங்கள்
கவனித்து இருக்கலாம்...நான் இது போல பல முறை சென்னையில் ஏமாந்து
இருக்கின்றேன்.. அதன் பிறகு சுதாரித்து வழி கேட்டதும் கொஞ்சம் யோசனைக்கு
வழி சொல்வபவரின் முகம் மாறும் போதே நன்றி சொல்லி விட்டு நகர்ந்து
விடுவேன்...ஏன்னா நமக்கு டபிள் எக்ஸ் தியேட்டர் குவாலிட்டி முக்கியம்....சவுண்டு நான்றாகா கேட்க வேண்டும்....படம் கிளியர் ஆகா தெரிய வேண்டும்....
இந்த ரெண்டும் சிங் ஆகா வேண்டும்... அதுதான் நெம்ப முக்குயம்...
ஒருவருக்கு
ஏதாவது பாதிவுகளை பாடிக்கனும் என்று சொல்லிப்பாருங்கள்... எல்லோருமே
பதிவர் ஆகி விடுவார்கள்.. என்னைபோன்ற சிலர் விக்கிபீடியா லின்ஜ்க்
முதற்க்கொண்டு சொல்லுவார்கள்.. தற்கொலை பண்ணிக்க என்னோட பதிவுகளை படிக்க
சொல்வது ஒரு பெரிய விஷயம் இல்லை...ஆனால் கிட்னி
பிரச்சனை, விஷக்காய்சல்,மனப்பிறழ்வு போன்ற சீரியஸ் பிரச்சனைகளுக்கு கூட
என்னோட பாதிவுகளை படிக்குற ஐடியா சொல்வது நம்ம ஊரில் அதிகம்...........
அப்படி என்னோட பதிவுகளை படிக்க ஜடியா சொல்லித்தான் இரண்டு உயிர்கள் பலியாகிபோய் இருக்கின்றன....
யார்
கிட்டயாவது ஜெட்லி சேகர் இன்னிக்கும் மொக்க பதிவு போட்டு இருக்கின்றார்
என்று சொல்கிறீர்கள் என்று வைத்துகொள்ளுங்கள்... இதனனி நீங்கள் சொன்வுடன்
கேட்டவர் காதில் ஆட்டோமடிக்க்கா ரத்தம்
வருகின்றது என்று வைத்துக்கொள்வோம்... அவசரமாக ஆட்டோ பிடிக்க நாம்
இருக்கும் அலையும் போது, வேடிக்கை பார்க்க வந்த ஒரு வெட்டி அனானி பதிவர் சொல்லுவதை நம்மில் பலர் கேட்டு இருக்கலாம்...
//காதுல ரத்தம் வந்துடுச்சில்ல... அவ்வளவுதான் இது தேறாது ரொம்ப கஷ்டம் அவ்வளவுதான்//
என்று சத்தமாக சொல்லுவார்கள்..அவசரமாக என் பதிவை குளோஸ் செய்ய நினைப்பவருக்கு கூட இந்த வார்த்தைகள் சோர்வை தரும்..
இப்படித்ன் பாருங்கல் நேற்று
நெல்லையில் என்னுடைய பாதிவுகளை முதன்மூதலில் யாரோ ரெண்டு பேர் இன்டர்நேட்டுவில் இருந்து பாடித்து இருக்கின்றார்கள்....
ஆனால்
என் பதிவுகளில் பாடிக்க பாடிக்க கொல்லும் சுலோ பைசன் இருக்கின்றது என்பதை
அவர்கல் அறியவில்லை...பக்கத்து வீட்டு ரிடையர் ஆனா மாமாவுக்கும் கூட
என்னுடைய லின்கியை கொடுத்து இருக்கின்றார்.. பாதிவுகளை படிக்க ஆராம்பீத்த
உடன் வயிற்றுவலியை உண்டாக்க பிரச்சனை தீவிரம் தெரிந்து
இருக்கின்றது.. எல்லோரும் பதிவுகளை வாய்விட்டு படித்த உடனே அத்தனை பேரும்
வாந்தி எடுத்து துடித்து இருக்கின்றார்கள்..
வாந்தி எடுத்து விட்டால் எல்லாம் சரியாகி விடும் என்று அங்கு இருந்த எல்லாம் தெரிந்த வெட்டி பதிவர் ஆஸ்பிட்டல் செல்ல விடாமல் அச மடக்கி இருக்கின்றார்கள்..
மூன்று
மணி நேரத்த்துக்கு மேல் வாந்தி மற்றும் வயிற்று வலியால் துடித்து
இருக்கின்றர்ர்கள்.. அதன் பிறகு மருத்துவமணை கொண்டு செல்ல.. இரண்டு பேரும்
நேற்று இறந்து போய் இருக்கின்றார்கள்..பதிவுகளை மனதுக்குள் மட்டும் பாடித்த
மீதி ஐந்து பேர் உயிருக்கு போராடிக்கொண்டு இருக்கின்றார்கள்..
என் பதிவுகளை படித்து மண்டை குலம்பாமல் இருக்கும்
ஒரே நபர் நாந்தான் என்பது அவர்களுக்கு தெரியவில்லை.. என்ன சேய்வது
அவர்களின் வளர்ப்பு ஆப்படி.....
ரெனால்ட்
என்ற பேனா மட்டும் வரவில்லை என்றால் மர மைபேனாவில் ரீபில் மட்டும் மாற்றி
மாற்றி தலைமுறை தலைமுறையாக பயண்படுத்தி வந்த தேசம் நம் தேசம்... ஆந்த பெனாவையே மைக் டைசனிடம் பேசி தாயாரிக்க சல்லி இறக்குமாதி செய்தவான்
இந்தியாவிலேயே நான்தான்.... இந்த ரகாசியத்தை சுப்பிரமானியன் சுவாமி என்ற
கிராம தசில்தாரிடம் சொல்லி இருக்கின்றேன்....
அந்த பொது
புத்தி நான் உட்பட இங்கு பிறந்த எல்லோருக்குமே உண்டு...என்னை தவிர...
ஏனெனில் நான் பேனாவை எதாவாது பாங்கிக்கு சென்ற்று அங்கே இருப்பவர் அசரும்
நரத்தில் டகால் என்று லவாட்டி கொண்டு வந்துவிடுகின்றேன்...அப்பாடி நான்
உபயோகித்த பேனாகள் ஒன்றா ரெண்டா ?? எல்லோரும் மாடத்தனமாக பேனாவை
செங்குத்தாகா பிடித்து கொண்டு பேப்பரில் எதையோ ஆட்டி ஆட்டி கொடு
போடுகின்றார்கள்.... பேனாவை காது குடைய மாட்டும்தான் உபயோகிக்கா வேண்டும்
என்பாது ஆவர்களுக்கு தெரியாவில்லை....மடையர்கள்...
இப்போதுதான்
மை பேனா பயண்படுத்தி தூக்கி தூர எரிய மெல்ல கற்றுக்கொண்டு இருக்கின்றோம்..
மை பேனா மட்டும் தான் ஆப்படி... யூ பேனாவை வேகமாகா பக்கத்தில் எரிய வேண்டும்... அப்போதுதான் நன்றாக சுடர் விட்டு எரியும்...யூஸ் அண்டு துரோ பேனாக்களையும் நாம் இப்போதுதான் பயண்படுத்த ஆரம்பித்து
இருக்கின்றோம்...எந்த பேனாவகா இருந்தாலும் எனக்கு ஒன்றுதன்... எல்லாமே காது, முக்கு, முதுகு சொரிய மாட்டுமே உபயோகிக்கின்றேன்....
என் பாதிவு இருந்த அந்த கம்புகுட்டரை அந்த நாபர்கள் தூக்கி போட்டு
ஊடைத்து இருக்கலாம்...வந்தி எடுக்க ஆரம்பித்தஉடன் மருத்தவமணைக்கு அழைத்து சென்று
அட்மிட் செய்து இருக்கலாம்.....
இரண்டு உயிர்கள் பலியாகி விட்டன...என் பாதிவுகளை விடாமல் படித்துதால்.....
டே ஜெட்லி...இனிமேலும் இப்புடி நிவீஸ் பேப்பரில் இருக்கும் செய்தியை கப்பி பேச்ட் பண்ணுவ ?? என்று கேட்கின்றீர்களா?? நன் என்ன செய்வாது ? ? தினமும் பாதிவு போடா வில்லை என்றால் கை கால் தலை தொடை ஆகியவாய் நடுங்க அரம்பித்து விடுகின்றன.....அகாவே தான் இப்படி நிவீஸ் பேப்பர் செய்தியையும் பதிவுகலகா போடுகின்றேன்....
இதற்கும் ஒட்டு போட்டு என்னை வலா வையுங்கள்.....நாளை வேறு ஒரு டண்டணக்கா பாதிவு ஓடு சந்திக்கின்றேன்....
11 comments:
chance illai thalai !! mavane anthaal pathive podakkoodathu..;)
மிகச்சிறந்த நையண்டி.வாழ்த்துக்கள்.
வில்லவன்கோதை
superb pathivu
தமிழ்நாட்டில் எல்லோருமே பதிவர்கள்தான் // எழுத்துப்பிழை...'தமிழ்நாட்டில் எல்லோருமே பாதிவார்கள்தான்' என்றுதானே இருக்கணும். அவரோட பதிவை படிச்சி படிச்சி தப்பு தப்பா எழுத ஆரம்பிச்சிட்டீக!
அய்யோ...நீ நிறுத்தமாட்டியா?
'அவனை நிறுத்தச் சொல்லு! நன் நிறுத்தறேன்.'
அதெப்படி பாஸ் உடனே உடனே எசப்பாட்டு பாடறீக!
போற போக்கைப் பாத்தா அவரோட ஃபாலோயர் எல்லாம் உம்ம பாலோயராயிடுவாப்ல..
முனு நாலா பாதிவு போடலா...இங்க ஒருத்தருக்கு பேதி நிக்காம போகுது....
ப்ளீஸ் பாதிவு போட்டு அவரு பேதியா நிறுத்துங்க....
yOv.. olungaa pathivai pOdu. summaa irundhaa pirabala pathivar pattaththai thookkiduvOm
ippadikku
saam maarthaandan followers
நானும் பதிவார் தன்
ennamo ponga..antha aalukku bayanthu pathivu podalaiyaa?
Post a Comment