Monday, 23 January 2012

அப்படி நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே (யாருமே சீரியசா எடுத்துக்க மாட்றாங்கலே )இந்த பதிவு எனது சுயசொறிதல் அதுவும் சந்தோ சுயசொறிதல் என்பதால் 'முக்கிய' வேலை இருப்பவர்கள்.. இந்த பதிவை கடந்து விடுங்கள்....வேலையே இல்லாத வெட்டி பசங்கள் மட்டுமே இந்தப் பதிவைப் படியுங்கள்....காரணம் வேலை இருப்பவர்கள் இதைப் பாடித்தால் கொலை வெறியில் பக்கத்தில் இருப்பவனின் கதைக் கடித்து துப்பி விடுவீர்கள்.. அந்த அளவு என் நாடி நரம்பு ரத்தம் சாதை அத்தனையிலும் மொக்கை வெறி ஓடிக்கொண்டிருக்கின்றது.... அந்த மொக்கை எல்லாத்தையும் திரட்டி இங்கே எழுதி இருக்கின்றேன்....

எனது இந்த பதிவை படிக்காதீர்கள்  என்று சொன்னாலும் படித்து விட்டு வழக்கம் போல சிலர் வயிறு எரியலாம்... அதுக்கு நான் எதுவும் செய்ய முடியாது....காரணம் ஒரு முறை பதிவை எழுதிவிட்டால் நானே என் பதிவைப் படிக்க மாட்டேன்.....அகாவே, வயிரு எரிவதற்கு பதில் இனிமேல் கல்லைக்கொண்டு எரிவது என்ற முடிவுக்கு வந்து விடாதீர்கள்...நீங்கல் கல்லைக் கொண்டு எரிதாலும் அப்படி அடி வாங்கிவிட்டு ஆதனை ஒரு பதிவக போட்டு ஒட்டு வங்கி விடுவேன். ...


திரும்பவும் அந்த தலைப்புக்கே வரேன்.... அப்படி நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே ?? என் மீது இவ்வளவு பாசம் வைக்க...?????? எல்லாரையும் போல நான் என்ன உருப்படியான விசயங்கலையா எழுதுகின்றேன்? கண்டபடி சாரக்கு ஆடித்து விட்டு கீ போர்டின் மீது தைய்யா தக்கா தத்தக்கா புத்தக்கா என்ற்று நடனம் ஆடுகின்றேன்....அந்த நாடனத்தில் எழுத்துகள் பார்ம் ஆகின்றன....அதை பப்ளிச் செய்கின்றேன்....இது ஒரு சதனையா?? இதற்குப்போய் எனக்கு இவ்வளவு பாலோயர்சா ?? இதுவரை ஒன்னேமுக்கால் லட்சம் பேர் என்னை பிளாக்கில் பாலோ செய்கின்றார்கள்....ஒயிட்டில் எத்தனை பேர் என்பதை சுவற்றில் கரிக்கோடு வாரைந்து எண்ணி கொண்டு இருக்கின்றேன்.... இந்த வாருட முடிவிள் எண்ணி முடித்து பதிவு போட்டுவிடுகின்றேன்....பிளாக்கில் மாட்டுமா??? டுவிட்டரில் இரண்டு லட்சம் பேரும் பிஸ்புக்கில் மூன்று லாட்சம் பேரும் என்னை பாலோ செய்கின்றார்கள்...இத்தனை பேரும் தினமும் இந்த பீசு என்னதான் உளறுகின்றது என்பதை பார்த்து சிரித்து நண்பார்களுக்கு அதனை அனுப்பி வைக்கின்றார்கள் என்பது எனக்கு இன்ற்றுதான் தெரிய வானது இருக்கின்றது....விடமாட்டென்... இனிமேல் தினமும் இரண்டு அதாவது four  பாதிவுகள் போட்டுவிட இருக்கின்றேன்....


நான் ரொம்ப லோக்கல்.. என் பேச்சில் கவிச்சி வாசனை அடிக்கும்... காரணம் நான் பல் தேய்ப்பது வாருடத்துக்கு இரண்டு முறைகள் மட்டுமே.....ஒன்று நியூ இயர் காலையில்.... மற்றொன்று புத்தாண்டு காலையில்... இதனை சக மிருகம் யனையை பின்தொடர்ந்து பல நாட்கள் ச்டடி செய்து கண்டுபுடிச்சி இருக்கின்றேன்.... அதே போல என் எழுத்திலும் இருக்கும் என்று தெரிந்தே எனக்கு நிறைய பெண் ரசிகைகள் இருக்கின்றார்கள்....சில பெண் ரசிகைகள் தினமும் போன் செய்து ஏதாவது பேசுங்க என்று சொல்லும் போது சக இளைய பதிவார் பீரு  நினைவுக்கு வருவதை ஏனோ தவிர்க்க முடியவில்லை.....


இந்தப் பெண் ராசிகைகள் பற்றி விரிவாக இப்போது சொல்லுகின்றேன்...தினமும் காலையில் எனக்கு ஒரு பேன் ரசிகை பொன் செய்து 'your subscription has ended. If you don't recharge your phone, we will disconnect all services immediately ' என்று அழகான தெலுங்கில் பேசுகின்றார்.... இதற்கு அர்த்தம் 'உங்கள் கூரலை கேட்காவிட்டால் நன் செத்து விடுவேன்' .....இதைப்போல் தினமும் இரவில் மற்றொரு பெண் ரசிகை போன் செய்து 'your internet bill is pending for the past one year..... you idiot. pay it immediately' என்று மலையாளத்தில் சொல்லுகின்றார்.... இதற்கு அர்த்தம் 'உங்கள் பாதிவுகளை தினமும் ஐமப்து தடவைகள் பாடிக்கின்றேன்' ..... 


அதேபோல் நான் யாருக்காவது போன் செய்தால்  ஒரு பெண் ரசிகை கிராச்டாக்கில் வந்து 'the outgoing facility in your phone has been disconnected. please pay the bill and try after some time' என்று கன்னடத்தில் சொல்லுகின்றார்.... இத்தனை வயதுக்கும் மேல் என்னை டிரை பண்ணுவதாக அவர் சொல்லும்போது வாயெல்லாம் பல்லாக சிரித்து இருக்கின்றேன்...


இதுதான் பல பெண் ரசிகைகள் தீனமும் பொன் செய்து எண்ணிடம் பேசும் ரகாசியம்....இத்தனை பேன் ரசிகைகள் எண்ணிடம் பேச துடிக்கின்ற அளவுக்கு
அப்படி நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே ??? 

 உலகாத்தில் எது எங்கே நாடன்தாலும் எனக்கு தந்தியில் செய்தி வந்துவிடுகின்றது......உடனே சரக்கை மூக்கு மூட்ட ஆடித்துவிட்டு எனது ச்பெச்சல் கீ போர்டு நடனத்தை ஆரம்பிக்கின்றேன்....அடுத்த ஒரு மணி நேரத்தில் பாதிவு தையார்...அதை பப்ளிச் செய்துவிட்டு அடுத்த நடனத்தை ஆரம்பிக்கின்றேன்.... இப்படிதான் எனது தினசரி நள் கழிகின்றது.... மப்பு இறங்குவதற்காக நாடனம் ஆடுவது குற்றமா? ?? என்னை புரிந்து வித்து அதாரவு கொடுக்கும் விசிறிகளுக்கு அப்படி நன் என்ன செய்துவிட்டேன் நாண்பர்களே ???

விடு காட்ட பணம் வேண்டும் என்ற்று நன் அறிவிப்பு வெளியிட்டேன்.....அதனனி உண்மை என்ற்று நெம்பி லட்சகணக்கில் பணம் அனுப்பிவைத்த சில தர்மாவான்களுக்கு இப்போது அறிவிக்கின்றேன்.....அந்தப் பாணத்தைசரியாக இன்னும் 500 வாருடங்களில் செவ்வாய் கெரகத்தில் இன்னொரு வீடு காட்டும்போது திருப்பி நேராக கொடுத்து விடுகின்றேன்.... இதைப்பற்றி சில அனானி நய்கள் தவறாக பெசி இருக்கின்றார்கள்.... அவர்களுக்கு நன் சொல்லிகொள்வது ஒன்றுதான். . . . நான் இன்று லொக்கல்.... ஆனா நாளை நான் ஐஎஸ்டி ஆகா மாறுவேன்.... பீ கேர்புல்......

நான் என்பது நீ அல்ல.... நான் என்பது சேட்டு ஓட்டலில் கொடுக்கும் ஒரு சப்பாதி ...அதை பில் கொடுக்காமல் தின்பவனே 'நான்'...

4 comments:

Anonymous said...

Thinamum oneru
podungal...

மொக்கராசா said...

veru nice , neenka nalla kalakkunka

Anonymous said...

antha aal adanga maatengaraan thalai..avana daily azha vidunga

பிரபலதாசன் said...

nainaa joopara jollirukka po.