Tuesday, 17 January 2012

சென்னை சாலையில் போதையில் ஒரு மேதை.....நேற்று புத்தக கண்காட்சிகு பக்கத்தில் இருகும் டாச்சுமாக்கியில் சரக்கு ஆடித்து விட்டு இரவு - அதாவது morning ஒன்பது மணிக்கு கிளம்பி மாப்பில் வீட்டுக்கு வந்து  கொண்டுஇருந்தேன்.. கே கேநகர் ரஜமன்னார் சாலையில் இருக்கும் ஆலமரத்தின் பாக்கத்தில் இருக்கும் வட்டர் டேங் அருகே இருக்கும் டெயிலர் சாப் அருகே உள்ள ஒயின் ஷாப்  வாசலில்  பெரிய கூட்டம்... அத்தனை பேரையும் மீறி உள்ளே நுளையலாம் என்று நினைத்தேன்... ஆனால் ஏற்கெனவே ஆங்கு ஒரு நாள் ஆப்படி நான் செய்த பொது மொத்த பயலுகலும் சேந்து வெறித்தனமாக கும்மி எடுத்த நினைவு வந்து விட்டது. ....ஆதனால் சைலண்டாக அந்த இடத்த கடக்க நினைத்த பொது ஒரு பிங்க் கலர் எருமையை  சுற்றி பெருங்கூட்டம் சுற்றி நின்றுக்கொண்டு இருந்தது..

 நீங்களே  சொல்லுங்கள்..ஒரு எருமையை சுற்றி 50 ஆண்கள் நின்று கொண்டு ஆக்ரோஷமாக கத்திக்கொண்டு இருந்தால் ? உங்களால் கடந்து செல்ல முடியுமா? அதிலும் இந்த எருமை பிங்க் காலரில் வேறு இருந்தது....

மற்றுபடி அந்த எருமையை நோக்கி என்னை செலுத்த மற்றும் ஒரு காரணம்..எப்படியாவது காள்ள மார்க்கெட்டில் அதனை விற்று விட்டால் ரெண்டு நாளுக்கு சரக்கு கிடைக்குமே என்ற நினைப்புதான்....எருமையை சுற்றி ஒரு ஐம்பது பேருக்கு மேல் நின்று கொண்டு இருந்தார்கள்...கேகேநகர் ராஜமன்னார் சாலையில் வாட்டர் டேங் அருகே இருக்கும், அந்த டாஸ்மார்க் ஒயின்ஸ் ஷாப்பில்தான் எப்ப பார்த்தாலும் நான் மப்பு ஆடித்து விட்டு உருண்டு கொண்டு இருப்பேன்.....
  

என்ன பிரச்சனை என்று தெரியவில்லை... எருமை ஹிட் அண்டு ரன் ரகம் என்பது மட்டும் பார்வையாளர்கள் மற்றும் பொதுஜனத்தின் கொதிப்பில் தெரிந்து போனது... ஆதாவது ஹீட் என்றால் வெய்யில் என்று அர்த்தம்...ரன் என்றால் அது சினிமா....ஆகவே, நாளை மதியம் ரன் படம் மூன் டிவியில் போடுவார்கள் என்று புரிந்துகொண்டேன்...அந்த எருமையை தள்ளிகிட்டு போயிறலாம் மாப்புள என்ற ஒரு வார்த்தையில் இன்னும் எனக்கு சம்பவத்தின் சுவாரஸ்யம் கூடிப்போனது....

 எருமையின் மூக்கனாங்கயிரை நான் பிடித்து அதனை இழுத்து போக நினைத்த பொது தான் ஆந்த சம்பாவம் நடந்தது.....

ஆம்... எருமை அதன் பின் கல்களால் என்னை எட்டி ஒரு உதை விட்டது.... 


 கீழே விழுந்தா மாத்திரத்தில் எனக்கு சீன் ஆப் கிரைம் புரிந்து போனது. அங்கே இருக்கும் தியேட்டரில் எந்த பிட்டும் போடா மாட்டார்கள் என்பதை புரிந்து கொண்டேன்.... கிரைம் படங்கள் மாட்டுமே அங்கே ஓடும் போல இருக்கின்றது....


ஓத்தா அந்த எருமை என்னை உதைத்த மாத்திரத்தில் பட்டக்ஸில் நன்றாக அடிபட்டு விட்டது.... பட்டக்சை தடவித் தடவி பார்த்து கொண்டே இருந்தேன்... அப்போது தான் பெட்ரோல் கார் அங்கே வந்தது.... பக்கத்து பெட்ரோல் பாங்கியில் பணம் எடுக்க வந்த கார் அது என்று புரிந்து கொண்டேன்....

எந்திரிச்சி நாடக்கும்போதுதன் அது எந்த மாடல் எருமை என்று போதுமாக்கள் ஒருவர் கேட்டார்... அநேகமாக அது மிருகமாக தான் இருக்க வேண்டும் என்று பதில் சொன்னேன்... கருப்பாக இருக்கு.... குண்டாக இருக்கும்.... பிண்ணாக்கை திங்கும்.... எட்டி உதிக்கும்.... ம்மாஆஆ என்று காத்தும்.... ஆல்ரெடி என்னை இரண்டு முறைகள் தாக்க முயற்சித்து இருக்கின்றது என்று அவரிடம் சொன்னேன்....

அந்த எருமை பிண்ணாக்கை தின்று இருக்கலாம்... இல்லை பில்லை தின்றும் இருக்கலாம்.... என்னை இடிக்காமல் உதைத்து விட்டு இருக்கின்றது.... அதுதான் அது செய்த தவரு....என்னை உதைத்த அதிர்ச்சியில் அந்த எருமை மிரண்டு போய் பக்கத்தில் இருந்த மாட்டு டாக்குடர் அலுவலகத்தில் சென்று ரிப்போர்ட் செய்து இருக்காலாம்....என்னை உதைத்ததை பார்த்த நூற்றுக்கணக்கான மக்கள் ஆச்சர்யமாக இன்னும் கதை கேட்க ஆவலாக இருந்தார்கள்......

நல்ல வேலை அந்த எருமையை நான் கடத்தி விற்க நினைத்தது யாருக்கும் தெரியாவில்லை.....வேறு என்னத்தை  சொல்ல.....கந்தசாமி பாடத்தில் விக்ரம் வேறு முகமூடியை மாட்டிக்கொண்டு வெகுநாள் ஆகிவிட்டது....ஆகவே இந்த பாதிவை முடித்து கொள்கின்றேன்.... இந்த உலக கதையை விரைவில் குறும்படமாக எடுக்க இருக்கின்றேன்..... ஆகவே அனைவரும் ஒட்டு போட்டு செல்லுங்கள்....

இன்றைய பதிவு கானக்கு முடிந்தது.....
 

மேலே உள்ள படத்தில் இருப்பது தான் என்ன உதைத்த எருமை.... உதைத்து விட்டு அது என்னை பார்த்து சிரிக்கும்போது அதனை புகைப்படம் எடுத்து இருக்கின்றேன்...
 


ஆங்கிலம் அல்ல நீ.... மலையாளம் அல்ல நீ... அரேபிய மொழியில் உள்ள எழுத்தே 'நீ'

 

14 comments:

Anonymous said...

Very fast thinking and very fast posting.Very hilarious.I am just waiting for your next Kothu Parotta.
Criticize every one equally. adhula edhukku kanjaththanam. Keep writing buddy.

Anonymous said...

அருமையான பதிவு.இது அந்த பதிவுக்கு 1000 மடங்கு சிறந்தது.மிக நாகரிகமாக் உள்ளது என்றே சொல்லாம்.எருமை அடுத்த தடவை நம்ம ஹீரோவை முன்னாலே அங்கே உதைத்தால் நன்றாக இருக்கும்

வருண் said...

****அந்த பெண்ணை கீழே இறக்கி, கார் கீயை எடுத்து இருந்தாள்... கும்பலில் கோவிந்தா போட்ட படி,அந்த பெண்ணின் மார்பகத்தை கசக்கி அந்த பெண்ணை ஜென்மத்துக்கு மாட்டுப்பொங்கலை மறக்க முடியாத நாளாக மாற்றி இருப்பார்கள்...இன்னும் வீரம் அதிகம் இருக்கும் குடிமகன் குடித்து விட்டு மனைவியை அடிப்பது போல மூஞ்சியில் ஓங்கி குத்தி இருக்கலாம்...எது வேண்டுமானாலும் நடந்து இருக்கலாம்***

This is what your "target guy" has written in his blog.

What is this???

Nothing but his perverted thought! Your writings can never reach his "perverted level" ever! You look much decent that guy for sure!

He is certainly stepping into a "dangerous zone" for sure. Your "reaction post" can be used to whack his perversion for sure! I am glad TM gives the same freedom to you as well.

Take care!

வருண் said...

***கும்பலில் கோவிந்தா போட்ட படி, அந்த பெண்ணின் மார்பகத்தை கசக்கி அந்த பெண்ணை ஜென்மத்துக்கு மாட்டுப்பொங்கலை மறக்க முடியாத நாளாக மாற்றி இருப்பார்கள். ***

This is certainly SICKNESS!!! Nobody has the balls to tell that guy. If it continues, he will end up in a hell-hole soon. Save him, his idiotic followers!!!

Anonymous said...

I don't think he has written anything wrong and this is what would have happened for a fact. He is correct and I do not see any kind of sickness as I'm a regular reader of his blog & I'm a woman.

வருண் said...

***Anonymous said...

I don't think he has written anything wrong***

Where did I say anything wrong? I said he is a pervert. Are you saying he is not? He has been consistent.

***and this is what would have happened for a fact.***

Really? SO??

** He is correct and I do not see any kind of sickness as I'm a regular reader of his blog & I'm a woman.

18 January 2012 06:28***

You could not see sickness because you are SICK too!

Who asked you whether you are woman or gay or straight?

You are ANONYMOUS! No more description is necessary!

பிரபல பதிவர் said...

நன்றி நான்பர்காலே . . . பதிவுலாக பூயல் ஜெட்லி சேகர் என்னத்தை எழுதினாலும் அது கல்வெட்டில் பொரிக்கபாடும் . . . ஆகவே அவர் எழுத்து ஒரு சாக்கடை இலக்கியம்.....ஆதனை இன்னமும் விரிவுரை செய்வோம்...

அப்பாடியே, மற்ற பாதிவர்களையும் கணக்கில் எடுத்து கொல்லுங்கள் என்பதும் கணக்கில் எடுத்து கொள்ள படுகின்றது...... நன்றி

unmaikal said...

சுட்டியை சொடுக்கி படியுங்கள்

---- >
புலிகளின் தமிழ்முஸ்லிம் இனஒழிப்பின் ஈரநினைவுகள். பகுதி 3.
ஈழத்தில் புலிகளால் வதைக்கப்பட்ட இன அழிப்பு செய்யப்பட்ட‌ இஸ்லாமியர்கள் குறித்தப் பேச மறுப்பவனும் பேசுவதைத் தடைசெய்பவனும் தான் விரும்பிய குரலில் இஸ்லாமியர்களைப் பேச நிர்ப்பந்திப்பவனும் இஸ்லாமியர்களின் தோழனா அல்லது மூத்த‌ நரேந்திர மோடியா எனத் தோழர்கள் சிந்திக்க வேண்டும்.

இலங்கையில் முஸ்லிம்களுக்கு நடந்திருப்பது என்ன? நடப்பது என்ன? என்பது பற்றி தெளிவாக இந்திய மக்களுக்கு கூற வேண்டியுள்ளது. உண்மை அறியாத மக்கள் கொடூரப் புலிகளுக்கு ஆதரவுக் கொடி தூக்குகின்றனர்
< ----

Anonymous said...

அந்த எருமையின் போட்டோ சூப்பர். கழுதைகளெல்லாம் கோபித்துக் கொள்ளும் கொஞ்சம் ஜாக்கிரதை.

post simply rocks.

ambuli 3D said...

arumai

ambuli 3D said...

http://ambuli3d.blogspot.com/

Anonymous said...

"You could not see sickness because you are SICK too!"

Haha I see 'Pick me' Pick me' attitude trying to get some very serious attention from others. I see that you are really jealous of him and you are a hypocrite. People will naturally appreciate you and your writings if you write with real facts. I just saw how Vavval bashed you up in your own blog and how stupid you look. I only said that I'm a woman as I have seen it before and been there done that. I cannot really help but laugh out loud at you Mr. relax please, learn to relax. Haha again...

வருண் said...

***I see that you are really jealous of him***

That's really hilarious, ANONY!

Jealous of him??? For what?? May be for his outstanding "porn" knowledge or flawless thamizh writing? I don't get jealous of such people. Neither do I care what sick people like you, think about me!

Keep laughing, it is good for you! LOL

மௌனகுரு said...

Wtf is going on here...... Screw you anonymous woman...... You are rocking man...... Keep posting