Friday, 13 January 2012

1000 hit - ஆயிரம் உதைகள்..நன்றிகள்..1943 ஆப்புரல் 1 வரை பதிவுலகத்துக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை..ஆனால் கேள்விப்பட்டு இருக்கின்றேன்...அப்போது எல்லாம் என்னிடம் கம்யூட்டர் இல்லை...கம்யூட்டர் அடிப்படை என்னவென்று மட்டும் தெரிந்து இருந்த காலம் அது... ஆம்... கம்யூட்டர் என்றால் கம்பி கம்பியாக இருக்குமே . . . கூரைமேல் ஏற்றி வைத்து இருப்பார்களே.....வெள்ளை கலரில் இருக்குமே..... அதனை பிடித்துக்கொண்டு ஆட்டினால் வானொலியில் படம் நன்றாக தெரியும் என்பதை அனுபவித்து பார்த்து இருக்கின்றேன்.... இந்தியா வங்காள விரிகுடாவிடம் இருந்து சுதந்திரம் ஆடைந்த வருடமான 1947 ல் எனது வீட்டில்தான் மீகப்பெரிய வானொலி இருந்து இருக்கின்றது.... அதில் உள்ள பித்தான்களை அமுக்கினால் பயங்கரமாக சாக் அடிக்கும்... அப்போதெல்லாம் பக்கத்து தெரு, கிராமம், நாகரம் , கண்டம் என்று பல இடங்களில் இருந்து எல்லாம் என் வீட்டுக்கு வானொலியில் சினிமா பார்க்க வந்து இருக்கின்றார்கள்.... அவர்களில் ஒருவரான காலாம்  இப்போதுதான் சென்னையின் கவர்னர் மாளிகையில் பிரின்சிபாலாக இருந்து ஒய்வு பெற்று இருக்கின்றார்...அவரிடம் அப்போதே சொல்லினேன்... 'விடாமுயற்சி விஸ்வரூபா வெற்றி' என்று.... நான் சொன்னதை மதித்து ஒருவர் பிரின்சிபாலாக இருந்து உள்ளதை நினைத்து பார்த்துக்கொண்டே இருந்தால் இன்னும் பத்து பதிவுகள் போட்டு விடலாம் போலவே இருக்கின்றது....


என் கூட ஒன்றாம் வகுப்பை பாடித்த சுண்டி மோதிரத்தின் கொள்ளுப்பேரனின் பேரனான கிண்டி மோதிரம் காட்டுப்பூச்சி என்ற பெயரில் 1953ல் வலைதளம் ஆரம்பித்து நேரம் கிடைக்கும் போது தொடர்ந்து எழுதி வந்தான்.. அவரது தளத்தை வாசிக்க இங்கே கிளிக்கவும்...கிளிக்கும்போது கவனமாக கிளியுங்கள்... இல்லையெனில் பாலையா பேப்பர் நைந்து போய் விடும்....

அப்போது அவன் துபாயில் ஒரு எண்ணெய் ரிபைனரி கம்பெனியில் புத்தகம் பைண்டு செய்து தரும் வேலை செய்து வந்தான்.. கடலூருக்கு வரும் போது அவனிடம் பேசிக்கொண்டு இருக்கும் போது, காட்டுபூச்சி என்ற பெயரில் வலையில் எழுதி வருவதாக சொன்னான்..வலையில் மீன் தானே பீடிக்க முடியும்? ? வலையில் எந்த பெயிண்டை ஊஸ் செய்து எழுதுவார்கள் ??  அப்படி என்றால் என்ன என்று கேட்டேன்?? எனக்குன்னு ஒரு பக்கம் அதுல தமிழ்ல எழுதிகிட்டு வரேன் என்றான்.. அதனால்  நிறைய நண்பர்கள்.. அது ஒரு தனி உலகம்..தொடர்ந்து எனது போஸ்ட் படிச்சிட்டு ஒரு டாக்டர் போன் செய்வார் என்று சொன்னான்.. அந்த டாக்டரின் பெயர் பஞ்ச பூதம் என்றும் அவரிடம் இருந்து நிறைய பிட்டு பட அறிமுகங்கள் தொடர்ந்து கிடைத்து வாருவதாகவும் அவன் சொன்னதும் இதாண்டா சான்சு என்று மனதில் முடிவெடுத்துக்கொண்டு இருந்தேன்... மனதில் பேசுவதாக நினைத்து சத்தமாக 'ஒரு பிட்டு வந்தா அது சிங்கள் எக்ஸ்... ரெண்டு பிட்டு வந்தா அது டபிள் எக்ஸ்... அப்போ XXX ன்னு ஆங்கிலத்துல் வந்த படத்துல மூணு பிட்டு இருந்து இருக்கும்ன்னு நினைக்கின்றேன்' என்று சொல்லி விட்டேன்... அதைக்கேட்டு கிண்டி மோதிரம் கடலில் குதித்து நீந்தியே ஆப்பிரிக்கா சென்று விட்டான்... அதை எனது ரெண்டாயிரமாவது ஹிட்ஸ்... அதாவது, இரண்டாயிராம் உதைகள் பற்றிய பாதிவில் சொல்ல இருக்கின்றேன்.... 
 
பத்திரிக்கையில் எழுதுவதை விட கம்யூட்டரில் ஒரு பக்கத்தில் எழுதினால் அது எப்படி பலர் படிப்பார்கள்? என்ற கேள்வி என் மனதில் ஓடியது... காரணம் பத்திரிகையில் எழுதினால் கல்யாணத்துகு வருபவர்களாவது பைப்பார்கள்.... கம்யூட்டரில் எழுதினால், அது மிகவும் உயரமாக வேறு இருக்கும்... போடி எழுத்தை தரையில் நின்று கோண்டு யாரு படிப்பாங்க ?? அப்படியே படிச்சாலும் போன் எல்லாம் செஞ்சு பேசுவாங்களா? என்ன? வேற வேலை வெட்டி  அவுங்களுக்கு இருக்காதா??? அவங்க என்ன நானா?? அவ்வளவு நல்லா எழுதறவனா இருந்தா பத்திரிக்கையிலேயே எழுததலாமே என்பதாக என் கேள்விகள் அவனை  சுற்றி வட்டமிட்டன.. ஏன் கிண்டி மோதிரம்? நான் கூட ஒரு பக்கம் அரம்பிக்கலாமா? யாருவேனா ஆரம்பிக்கலாம்.. என்ன தொடர்ந்து எழுதனும் என்று சொன்னான்.. அப்போது முடிவு செய்தேன்... கடலுர் டூருங்கி டாக்கீச்சில் தலையில் துண்டை போட்டுக்கொண்டு இதுவரை பார்த்த அத்தனை பிட்டு படன்களையும் பற்றி எழுதி முடிந்தவரை மாக்களிடையே பரப்புவது என்ற்று..
 
கம்யூட்டர் அடிப்படை எனக்கு கொஞ்சமாக தெரியும்...மேலே அதனைபற்றி விவாரமாக எழுதி இருக்கின்றேன்... தமிழ் டைப்பிங் தெரியாது (ஆங்கில டைப்பிங், உருது டைப்பிங், அரேபிய டைப்பிங் மட்டும்தான் தெரியும்).. நண்பர் க்கு தெரிந்தது தமிழ் ஓல்டு டைப்ரேட்டர் பாண்ட்....அந்த பாண்டின் இயற்பெயர் தான் ஜெய்சங்கர்... அவர்தானே தென்னாகத்து ஜெம்ஸ் பாண்ட் ? ?  அதைதான் எனக்கு பழக்கி விட்டார்..நான் பேப்பரில் வந்த பெரிய பாண்ட் எழுத்துக்களை வெட்டி கம்யூட்டர் கீ போட்டில்  ஒட்டி தடவி தடவி டைப் அடித்து இன்று சற்று  வேகமாக அடிக்கின்றேன்.... ஆம்.. ஒரு பாதிவை ஒன்னரை மாதத்தில் முடித்து விடுகின்றேன்... காரணம் வேகமாக முட்டிகளால் டைப்புஅடித்தால் முழங்கை முட்டுகள் தேயந்து விடுகின்றன.... நானும் எவ்வளவு நாள்தான் இளமையாகவே நடிக்கிறது????
  
ஆனால் ஆரம்பகாலங்களில் கம்யூட்டரில் தமிழ் படிக்க வேண்டும் என்றால் தேசிபாபா டாட்காம் மட்டுமே எனக்கு தெரியும் அதில்தான் போய் படிப்பேன்.....ஆனால் இன்று எனது தளம் அலெக்சாவில் ஒரு லட்சத்துக்குள் இருக்கின்றது.. அதுக்கு காரணம் பிட்டுகளை பற்றி எழுத வேண்டும் என்ற கொலை வெறிதான் காரணம்...வேணும் என்றால் பிட்டுகளை பற்றி  தேடி பாருங்கள்....என் தளம் முன்னனியில் இருக்கும்...
 
பொதுவாக சட்டென யாருடனும் விவாதத்துக்கு போக மாட்டேன்... காரனம் எதையாவது ஊலறி அவர்களிடம் செமுத்தியாக அடி வாங்கி சட்டை கிழிந்துவிடும் என்ற பாயம் தான்.....ஆனால் இப்படியாக எழுதிக்கொண்டு இருக்கும் போது ஒரு குழுவாக பழைய பதிவர்கள் என்னை கார்னர் செய்தார்கள்..இணையத்தில் நாம் உண்டு நம் வேலை  உண்டு  என்று இருக்க விடமாட்டர்கள்  என்பது பிறகுதான் புரிந்து கொண்டேன்.. முதலில் அவர்களை பற்றி புரியாமல் பிட்டு படம் பார்க்க உடாமல் டார்ச்சர் பன்னுராங்கலே என கோபம் கொண்டேன்..அதன் பிறகு புறக்கணிக்க கற்றுக்கொண்டேன்..... அன்ட்ற்றில் இருந்து யாரு என்னை கயிவி கயிவி ஊட்த்தினாலும் நைசாக கமெண்ட்டை ச்பாம் செய்து விட்டு மிசையில் மான் ஒட்டாதமாதிரியே இருந்து வருகின்றேன்.....
 
 இதுதான் என் அயிரம் ஹிட்டுகளின் கதை.... பாடித்துவிட்டு மறக்காமல் கயிவி கயிவி ஊத்துங்கள்... அதனைபற்றி விவரமாக சொல்லி இருக்கின்றார்கள்.... 

4 comments:

Anonymous said...

Fucking damn good.

Anonymous said...

bossu..

post regulara podunga...kavalai ellam maranthu poiduthu..:)

மொக்கராசா said...

வரிக்கு வரி அப்படியே ....சரியான காமெடி.....

Anonymous said...

அந்தப் பிழைகள்...!
ஆக்ஹா, ஆக்ஹா..!
அரும்ம்மைய்யா வந்திருக்குய்யா.