Wednesday, 18 January 2012

ஆண்வெஜ் ஆண்டு பெண்வெஜ்/புதன் கெரகம் /18/01/2012


அல்பம்


லெமூரியா காண்டம் கடலில் மூழ்கி 1343356 நாட்கள் ஆகிவிட்டது.... ஆதனைப்பற்றி இதுவரை முப்பது பதிவு போட்டும் இருக்கின்றேன்...ஆனால் இன்னும் யாரும் எனக்கு ஓசி பிரியானி தரவில்லை....இப்படியே தொடரந்தால் கரையை கடந்து துபாய்க்கு ஓடிபோன தானே பயலை சந்தித்து பேட்டியும் எடுத்து வேலியிட்டு விடுவேன் என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன்...

தமிழக முதல்வர் அர்ஜுனின் வேகமான மக்கள் நலப்பணியை  பார்த்து நெஞ்சம் நெகிழ்கின்றது..முதல்வனில் அவரின் பணி பாராட்டதக்கது என்பதை மறுப்பதற்க்கு இல்லை அனால் முதால்வன் மட்டுமே படமில்லையே. சங்கர்குருவில் அவர் நடித்ததையும் மறந்துவிடக்கூடாது அல்வா? ஜென்டில்மேன் படத்திலும் முதால்வராக நடித்த குஞ்சாக்கோ வேறு நினைவு வருகின்றார்.....இந்த குஞ்சாக்கோ என் நன்பர்... பல முறை என் வலைப்புவை பாடித்து இருக்கின்றார்... அடுத்த படத்தில் நாட்டாமை வேடத்தை எனக்கு தருவதாக சொல்லலி இருக்கின்றார்... ஆனால் நான் இல்லியானாவை புக் செய்ய சொலி இருக்கின்றேன்... பார்க்கலாம்...
=============  

இப்போதைக்கு நான் எதிர்பார்க்கும் படம் 'முதலிரவே வா வா ' தான்... பார்ப்போம் அஞ்சரைக்குள்ள வண்டியை பீட் செய்கின்றதா என்று ??


ஓமப்பொடி

நேற்று இரவு கடலூர் மாவட்டம் அமெரிக்கா கிராமத்தில் இருக்கும்  நண்பரிடம் (அவர் செலவில்) பேசும் போது அமேரிக்காவில் அதிபர் தேர்தல் நடப்பதாகவும் என்னை நாமினேசன் தாக்கல் செய்யவும் சொன்னார்.... தத்காலில் டிக்கெட் எடுக்கும் பழக்கம் எனக்கு என்ட்ற்றுமே கிடையாது என்று அவரிடம் பதிலுக்கு சொல்லி இருக்கின்றேன்...அதற்கு கண்டபடி என்னை ஏன் கயிவி கயிவி ஊத்தினார் என்பது இன்னும் புரியவில்லை....



இப்போதைக்கு  எனது பேவரிட் பாடல்.....என் எருமை கண்ணு குட்டி 



 தற்போதைய தமிழக பிரதமர் ராஜாஜி ஆட்சிக்கு வந்தாவுடன் கடலூர் டூரிங்கு டக்கிசில் நைசாக ஒளிந்து நின்று ஒரு படம் பார்த்த்தேன்... அதன் பெயர் மாந்திரி குமார்.... அதில் ராமசந்திரன் என்ற்று ஒரு நாடிகர் ஹிரோவாக நடித்து இருக்கின்றார்.... அவர் நடிப்பு சிரிப்பை வரவளைத்தது... காமெடியில் அவருக்கு பிரகாசமானா எதிர்காலம் இருக்கின்றது.... அவரது சபாபாதி என்டர படமும் நன்றாக இருக்குமாம்.... அதையும் ஓசியில் பார்க்க வேண்டும்... பார்க்கலாம்....


=============


சமீபத்தில் இப்பிடித்தான் வேதாள உலகாம் படத்தை ஓசியில் பார்த்து விடலாம் எட்ன்று நினைத்து திரையரங்குக்கு சென்றேன்... ஆனால் அங்கே யாரோ ஒரு மனிதர் அமர்ந்து வருபவர் போபவர் கையில் எல்லாம்ம் இருக்கும் பேப்பாரை பிடித்து கிழித்து கொண்டு இருந்தார்.... அந்த வாரிசையில் கீழே கிடந்த நிவீஸ் பேப்பாரை எடுத்து கொண்டு நானும் நின்றேன்...என் முறை வரும்போது நீஸ் பேப்பரை நீட்டினேன்.... அதனைப் பார்த்து அவர் விசில் ஆடித்தர்....உடனே ஓடி வாந்த சில தடியர்கள் என்னை தர்ம அடி அடித்து இருக்கின்றார்கள்.... அவர்களுக்கு ஓசி வாசகர் காடிதம் எழுதி தருவதாக சொல்லி தப்பித்து இருக்கின்றேன்....



அப்போது தான் அந்த அதிசயம் நடந்தது..... சக ஜூனியர் பதிவரும் எதிரியும் ஆனா வொயர் பங்க்கர் ஆங்கே நின்று கொண்டு இருந்தார்...... என்னை பார்த்தவுடன் அவசரமாக ஓட ஆரம்பித்தார்...... அவர் கையில் இரண்டு டிக்கேட்டுகள் இருப்பதை பார்த்தவுடன் என் முலையில் - ஆதாவது பிரேய்னில்   ராத்தம் பாய்ந்தது..... தபதப என்று ஓடி அவர் முன்னாள் நின்ற்று கொண்டு 'மாமா பிஸ்கோத்து' என்று சொன்னேன்.... தலையில் ஆடித்துக்கொண்டே 'வந்து தொல' என்று சொல்லி ஒரு டிக்கெட்டை எனக்கு கொடுத்தார்..... இருக்கட்டும் டெலக்ஸ் ஆப்பீசில் என் தளம் தான் முன்னிலையில் இருக்கின்றது....  ஆப்படித்தன் வேதாள உலகத்தை பார்த்த்தேன்..... படம் சூப்பர்... ஆனால் அதில் ஏன் கருப்பு வெள்ளையில் பாடம் தெரிகின்றது என்று தெரியவில்லை.... ஒரு வேலை ச்கிரீனுக்கு பெயின்ட் அடிக்கவில்லை என்று நினைக்கின்றேன்.... இருக்கட்டும்... அடுத்த பதிவில் இதனை காரசாரமாக எழுதுகின்றேன்... அப்போதுதான் அதனைப் படிக்கும் ஒபாமா அவசர போர்க் கலா நடவடிக்கை எடுத்து இதனை சரி செய்வார்...


=============


வேலைக்கு சேர்ந்து கவுரமாக உழைத்து சாப்பிடும் கேரக்குடர் ஒன்றை டிவியில் பார்த்தேன்.... இது யாரு புதுசா இருக்கின்றதே.... நமக்கு இதெல்லாம் பழக்கம் இல்லையே என்று நினைத்தேன்...அது போன்ற ஒரு உயர்ந்த நோக்கத்தோடு இருக்கும் பெண்ணை நான் இதுவரை சந்தித்ததே இல்லை..இதுக்கு எல்லாம் மச்சம் வேண்டுமோ? :-)))))))))))))

============= 



எங்கே இருக்கின்றது இந்த இடம் என்று தெரியவில்லை ஒரு வாரத்துக்கு சோத்து மூட்டை கட்டிக்கொண்டு போய் இறங்கிவிடவேண்டும்.. என்ற ஆசை படத்தை பார்க்கும் போதே தோன்றுகின்றது...இணையத்தில் பகிரபட்டபடம்.  இருடி... அநேகமாக உன்னோட போஸ்ட் எல்லாம் பார்த்து அவர்களே உன்னை அனுப்புவாங்க என்று நண்பர் கிண்டி மோதிரம் சொல்லி இருக்கின்றார்.... பார்க்கலாம்...




பிலாசாபி ஓணாண்டி

மக்களா அடிச்சா மட்டும் இல்லை...நீயா போயி அடிவாங்குனாலும் ஒடம்பு விங்கும் ..ஒரு தகவலுக்கு சொன்னேம்பா.. வேற எந்த உள்நோக்கமும் இல்லை..

=============
நான்வெஜ்18+


நான் இல்லை நீ ....அது இல்லை நீ ... இது இல்லை நீ.... முட்டி என்பதே நீ (knee)
 

 

3 comments:

Anonymous said...

superappu!!!!!!!!!!!!!!

Anonymous said...

super super super

Anonymous said...

I think u r an Psycho. Better to c a doctor.